Пікірлер
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 2 сағат бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவைகள்! ஐயா!
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 2 сағат бұрын
மக்கள் ஏற்கனவே உறுதி ,களத்திலும், புலத்திலும் எடுத்துவிட்டார்கள்! இது ஒற்றுமைக்கான விதைகள்தான், எம் வாக்குகள் ! தொடரவேண்டும்! அடுத்த பா.உ.ஆக ஆசை படுபவர்க்கும், சங்கு ஊதும் காலம் வரும்!
@kaliarular6360
@kaliarular6360 2 сағат бұрын
இந்தக் கோமாளியைக் கொண்டுவர தமிழ் அரசியல் கட்சிகளுக்கு 70 ஆண்டுகள் தேவைப்பட்டன.😂😂😂2024🤡🇱🇰
@kaliarular6360
@kaliarular6360 2 сағат бұрын
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒரு விளையாட்டு அல்லது ஒப்பந்தம் அல்ல. தமிழர்கள் உங்கள் வாக்குகளை இந்த முட்டாள்களுக்கு வீணாக்காதீர்கள்.
@user-ng6ok1vl5w
@user-ng6ok1vl5w 2 сағат бұрын
அன்னைத் தமிழ்நிலத்தை காக்க அனைத்து ஈழத்தமிழ் மக்களும்,அனைத்து இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் பேசிகின்ற மக்கள் அனைவரும் ஒன்றாக ஒரு குடையின் நின்று தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு சங்கு சின்னத்தில் வாக்கு செலுத்த வேண்டும் என்று அன்பாக வேண்டிநிற்கின்றோம் நாங்கள் தமிழர்கள் தமிழ் எங்கள் உயிர் உடேனே விழி தமிழா,
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 2 сағат бұрын
அப்பை ஏன் முன்பு இத்திட்டம் கொண்டுவர வில்லை எல்லாம் எலெக்சன் நாடகம்
@kaliarular6360
@kaliarular6360 2 сағат бұрын
இந்தக் கோமாளியைக் கொண்டுவர தமிழ் அரசியல் கட்சிகளுக்கு 70 ஆண்டுகள் தேவைப்பட்டன. 😅😂🤡🇱🇰🗳️🚫
@Thaventhirarajah
@Thaventhirarajah 2 сағат бұрын
சுதந்திர தந்த வெள்ளைக் காரனை கூட்டி வந்து பாருங்கள் 4:07
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 2 сағат бұрын
நீங்கள் ரணிலிடம் மதுபானசாலை வாங்கிவிட்டு,தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லுங்க.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 2 сағат бұрын
ஆயர் வேண்டுவது பல தசாப்தங்களாக ஏமாறி ஏமாறி விரக்தியுற்று கூனிக்குறுகி இராணுவக்கட்டுப்பாட்டில வாழும் வாழும் தமிழ்மக்களுக்காக வேறுபாடுகளைத் கடந்து ஒனறுபடுங்கள் என்றே கூறிவருகிறார்
@nallalingamnatkunam2741
@nallalingamnatkunam2741 3 сағат бұрын
Welcom Sritharan Iya
@pratheeshanpilenthiran6345
@pratheeshanpilenthiran6345 6 сағат бұрын
Cycle pepundaigal 2009mun engada poneenga
@pratheeshanpilenthiran6345
@pratheeshanpilenthiran6345 6 сағат бұрын
Rip rajapaksha family
@gentsonnallur7391
@gentsonnallur7391 6 сағат бұрын
முஸ்லிம் மக்களையும் பிரித்து அவர்களின் பெலத்தையும் உடைதுவிட்டார். முஸ்லிம் தலைவர்கள் ஏமாந்து போவது கவலைக்குரிய விடயம்.
@VelsriRanga
@VelsriRanga 7 сағат бұрын
எனது வாக்கு தமிழருக்கே. எழுபது வருடமாக சிங்களவர்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும்.
@rl5914
@rl5914 7 сағат бұрын
நன்றி 🙏🏻
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 7 сағат бұрын
No No Mrs Vijayakala listen in of over sixty years of experiences in Ceylon government having full of trickery of activities even from the steam engine was running in Ceylon also in of narrow track please. We like Mr Ranil well in of excellent manner but he is always leaving from us in of the urgent acts think of the strong Bridge between the two of ends of Talai Mannar and India .
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 7 сағат бұрын
Yes it is true of the separate of single strenghen self planning rule of the certain group in Ceylon for plenty years ,
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 7 сағат бұрын
U the Tamil politidians are sleepiing well in of the critical , severe of poornes even arising the prices and the charges weekly kindly try to make an agrrement in of confirmation with a certain nomineee of Majority gro. Think the rule not being provided or given but it should be left to or being captured without of interrupion for another in Ceylon
@ganesharumugam8829
@ganesharumugam8829 9 сағат бұрын
Thank you for your support for Arienthiran
@user-vt5zk7cu9t
@user-vt5zk7cu9t 9 сағат бұрын
அப்படியா? ஒப்பந்தம் அதாவது டீல் எழுத அவர் தயாரா? வைத்தியர் அர்ச்சுனா சொல்வது போல்.😃
@user-ph1se8td4p
@user-ph1se8td4p 10 сағат бұрын
சிங்களவர் வெல்வதற்கு தமிழர்களிடம் நாடகமாடுகிறார்கள்
@user-ph1se8td4p
@user-ph1se8td4p 10 сағат бұрын
சிங்கள இனவாதிகள் தமிழர்களை எரித்து இன அழிப்பு செய்தது போல் இப்ப இருக்கும் மனிதர்களின் அன்றாட வாழ்வாதரத்தைக் கொண்டு வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதரத்துக்கு கேவலமாக பனை மரங்களை அழிக்கும் கேவலங்கெட்ட செயலை நிறுத்துங்கள்
@MohamedFaiz-z8p
@MohamedFaiz-z8p 10 сағат бұрын
Munafiq gagras
@marzooksheriff8317
@marzooksheriff8317 10 сағат бұрын
You never do
@user-mw8in5qz4p
@user-mw8in5qz4p 10 сағат бұрын
தமிழன் தலையில் மிளகாய் அரைக்க முற்படும் இஸ்லாமிய நண்பர்கள் புத்திசாலிகள்
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 11 сағат бұрын
சஜித் எல்லாருடைய நாடகமும் தமிழர் நன்கறிந்துள்ளோம்
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 11 сағат бұрын
இந்தியா தான் இந்த நிலையில் தமிழர் இருப்பதற்கு காரணம்.
@brambram5912
@brambram5912 14 сағат бұрын
கலாவின் கனவு என்றும் கனவே...
@sritharannallathamby851
@sritharannallathamby851 14 сағат бұрын
பொதுவேட்பாளர்இந்தியாவின்கைதனகூலிஎமக்குவாக்குதேவைஇல்லை
@sritharannallathamby851
@sritharannallathamby851 14 сағат бұрын
சிங்களவனைநம்பவேண்டாம்தரமாட்டான்போடவேண்டாம்தமிளர்வாக்குபோடாதீர்கள்
@AbiSuman-h6s
@AbiSuman-h6s 14 сағат бұрын
Evalavu kalamum koma pola
@kumarguru7092
@kumarguru7092 15 сағат бұрын
ஆடு நனைந்து கொண்டு இருபதாக ஓ நாய் அழுத கதை போல இருக்கு கஜேந்திரனின் இஸ்லாமிய மக்கள் பற்றிய பேச்சு
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 15 сағат бұрын
தொடர்ந்தும் ஒற்றையாட்சி இன் கிழ், தமிழரை அழித்து ஒடுக்குவதை ஏற்கமுடியாது. ஆங்கிலேயரின் வருகைக்கு முன் வடக்கு கிழக்கு எவ்வாறு இணைந்திருந்ததோ. அவ்வாறே இருப்பாது தமிழ்மக்களின் தீர்வாக அமையும்.
@nalathambi9950
@nalathambi9950 16 сағат бұрын
Sumanthiran a fraud don't trust him
@benedictmariadasan8261
@benedictmariadasan8261 17 сағат бұрын
விஜயக்கலா மகேஸ்வரன் அவர்களே 2005 இல் தமிழ் மக்கள் வாக்களித்து ரணில் சேர் ஜனாதிபதி யாக வந்திருந்தாலும் ஒன்றும் செய்திருக்கமாட்டார். சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த தீர்வு திட்டத்தை எரித்தவர்தான் ரணில் சேர்
@benedictmariadasan8261
@benedictmariadasan8261 17 сағат бұрын
செல்வராஜா கஜேந்திரன் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது தங்கள் கட்சியை முன்னிலைப் படுத்துவதற்கு
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 20 сағат бұрын
தமிழரசுக்கட்சிக்கி பாதர் செருப்படி….
@moheshmoheshsrilanka4091
@moheshmoheshsrilanka4091 20 сағат бұрын
சுமந்திரனுக்கு போராட்டப்பற்றி என்னதெரியும்"எப்படியாவது வேல்ல வேண்டும் என்பது நீங்கள் அரசியல் செய்தது போதும் வீட்டிற்கு போகவும்
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 21 сағат бұрын
அப்படியே பாராளுமன்ற தேர்தலையும் ஏன் நீங்கள் புறக்கணிப்பதில்லை? புறக்கணிப்பதால் எப்படி ஐயா, சமஸ்டி வரும்?
@HarichandraThangarajah-kx1mk
@HarichandraThangarajah-kx1mk 22 сағат бұрын
ஐனாதிபதி தேர்தலில் மாற்றம் ஒன்று கட்டாயம் அவசியம். இயலாமை உள்ளவரால் இனிவரும் காலங்களிலும் மக்கள் பாதிப்படுவது யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் ஒரு தனி மனிதர்களின் வேண்டுதல் நிறைவேற்றாத கடந்தகால ஐனாதிபதிகள் தேவை தானா?. கடந்த கால ஆட்சியில் அரச இயந்திரத்தின் சூள்ச்சியும், இளுத்தடித்தல்களும் தான் இனியும் இயலாமையால் மக்கள் தான் பாதிக்கப்படுவர்.
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 22 сағат бұрын
எத்தனை தமிழ் மக்கள் உங்கள் சொல்லைக் கேட்பார்கள் இப்படியே கட்சிக்கு கட்சி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேச்சுப் பேசி உங்கள் கதிரையை பிடிப்பது என்பது தான் உண்மை
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Thanksgiving Day
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Conversations Good equipment of peaceful
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Jeyasoori Good luck very soon and keep this beautiful project up to date of Ceylon, anyway peaceful
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Gunawardane Your are right about that fact of the matter
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Tronco Good for the future of Ceylon and its future worthy.after Jaffna
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Ranil He has uncounted soundmind
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Catholic We preached for spiritual freedom. Don’t be go out of spiritual
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Northern side First of all we have to see our neibours,
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Күн бұрын
Hospital Our doctor are uncounted has sickness healed, But someone happenings like this Almost 99.9.peoples healed at hospital actions. What shall we do sometime ?