Пікірлер
@ChittoorSpares
@ChittoorSpares Күн бұрын
Arumai really great
@kcvelayudham8690
@kcvelayudham8690 Күн бұрын
Very nice spech sangikaluke theriyatha Arnagrinathar varalaru puthumai valka valamudan with gods grace 🙏👍👍every one should listion his speech
@eswaramoorthyk9341
@eswaramoorthyk9341 Күн бұрын
சாதி மதங்களை, இனம் மொழிகளை கடந்தது இறைபக்தி!! மதிகெட்ட மனிதர்கள் சிலரால், மனித இனம் பிரிக்கப்பட்டு சண்டை சச்சரவுகளால் ஆனந்தமான வாழ்வை இழந்து ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நட்பின்றி எதிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அரசியல் புகுந்து நாடே இப்போது சாதிமதங்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது,இந்தப்பதிவு கண்டவுடன் மனிதமனம் மாறட்டும் மனிதநேயம் மலரட்டும்!! ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிங்க!! பாதம்பனிகிறேன்!!! நன்றிகள் மீண்டும்!
@smsgopis1632
@smsgopis1632 2 күн бұрын
கோடி நன்றி ஐயா.… ‌‌
@nisanthnithesh
@nisanthnithesh 2 күн бұрын
Ayaaaa ❤❤❤❤❤
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 2 күн бұрын
எல்லாம் இறைவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே
@Nithishnithish8650
@Nithishnithish8650 3 күн бұрын
இறைவ‌ன் என் பெயர் இது இதைதான் கூப்பிட வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அப்படி சொல்றவன் இறைவனா இருக்க மாட்டான். அவனுக்கு நாம்தான் நமக்கு தெரிந்த மொழியில ஒரு ஒரு பெயராக வைத்து கூப்பிடுகின்றோம் .
@5stargr468
@5stargr468 4 күн бұрын
வாழ்க வளமுடன்
@arunnithya4112
@arunnithya4112 5 күн бұрын
❤❤❤❤❤.om.namasivaya..valga..valga..om.sivaya.nama..om.siva.siva..om..namasivaya..valga.om....sachithanandam..valga..om..sargunatharare..valga..❤❤❤❤❤🎉
@Brohill007
@Brohill007 5 күн бұрын
இது தான் இந்தியா 👌👌👌
@Pavalasingam-x4j
@Pavalasingam-x4j 6 күн бұрын
33:40 ஐயா உங்கள் தமிழ் கடல் போன்றது நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவனோடு வாழ்கிறீர்கள்
@duraisamya5344
@duraisamya5344 6 күн бұрын
🎉🎉🎉அறுமை அறுமை ஐயா🎉🎉🎉
@duraisamya5344
@duraisamya5344 6 күн бұрын
🎉🎉🎉🎉🎉அறுமை அறுமை ஐயா🎉🎉🎉
@pravichandran2266
@pravichandran2266 6 күн бұрын
அருமை! மிக அருமை! 🙏🙏🙏
@Gangasudhan-r6w
@Gangasudhan-r6w 7 күн бұрын
ஐயா மதம் கடந்த ஆன்மீக தமிழ் பேச்சு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
@murugesananjali3968
@murugesananjali3968 7 күн бұрын
ஐயா உங்கள் தமிழ் தலை வணங்குகிறேன்
@babuvk9237
@babuvk9237 8 күн бұрын
அய்யா உத்தமரே அனைத்து மத தெய்வங்களும் ஒன்று சேர்ந்து படைத்த தெய்வ அவதாரம் நீங்கள் 🙏 மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல் ஒரு மதம் சார்ந்தவன் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏமாற்ற தன் மதத்தை மறைத்து அடுத்த மதம் வேடம் அணிந்து சீன் போடுவோர் மத்தியில் உங்கள் சொந்த மதம் மறக்காமல் மற்ற எல்லா மதத்தையும் ஒன்று சேர்த்து புகழ் பாடிய தெய்வ பிறவி தாங்களே 🙏 மதங்கள் பலவாகலாம், அதன் வண்ணங்கள் மாறாமல் நாமெல்லாம் மனிதர்கள் என்ற எண்ணங்கள் உயர்ந்தோங்கி நிற்க வழி வகுத்தவரே.. 🙏 நீங்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ எங்கள் நட்பும், சகோதரமும் கலந்த எல்லா மத தெய்வங்களும் உங்களை வாழ்த்த வேண்டுகிறேன் 🙏🙏🙏
@guna5890
@guna5890 8 күн бұрын
Unmai 🎉
@guna5890
@guna5890 8 күн бұрын
Arumai Ayya
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 8 күн бұрын
இந்து சமயம் தோன்றிய காலத்தினை இன்னும் நவீன விஞ்ஞானம் வளர்ந்துள்ள காலத்திலும் கூட அறிய முடியாது உள்ளது. ஆனால் ஏனைய சமயங்கள் தோன்றிய காலத்தினையும், அவற்றின் தெய்வங்களாக கொள்ளப்படுவை பற்றியும் இந்து சமய ஆய்வு நூல்களை கொண்டு அறிய முடியும்.
@govindammalshankar7789
@govindammalshankar7789 9 күн бұрын
சிரம் ஆறு எல்லா மதத்திற்கும் பொருந்துமாறு விளக்கம் அளிதத ஐயா அவர்களை வாழத்தி வணங்குகிறேன❤👃
@aathawan450
@aathawan450 10 күн бұрын
❤😂😢hindu mathawathigal makkaparatha uthathil gawrawargalai sathiyal thorgadithu ventrargal. Thotra thriyothananin makkal arabiya sentru hindu matha payithiyathukku ner ethirana mathama islam mathathai uruwakkinargal. Nooru gawarawargal anku noor mohamad enammadukirargal. Oru pen ilawarasi awar noorjahan. Unmayana arabi islamiyarum poorwa kudy thamilare. Iran waliye wanthe ariya piramananum awa waippatty warisugalum poorwa kudy indiya thamilanai thalthy walavidamal seithu eamattri kollai adikkiran. Atharkku ethuwa saathy uruwakki makal otrumaya keduthu sugah pohah walkai walkiran. Islamiya wanakka murai manthiram "allahu akupar waragathullagi para kathu" enbar. Oru pen kulathayudan neerukku eangi kana thooram nadkkiral. Iruthiya kulantha thahathal thavikkum pothu iraiwani mandadukiral. Kulathai kal adithu alutha idathil irunthu neer peerittu mele warukirathu. Sam sam pothu pothum engirar. Antha idam than makka. Awidathil oru siva lingam ullathu. Anthe pen enna solkira ene parpom. Kadavul periyar. Paraikul irunthu wanthu kattri paranthar engirar. Ithuwe angu manthiramagah utcharikja padukirathu. Nalla manitharkku saathy matham moli illai. Arayathawan ulari thirugiran. Matham waithu arsaiyal nadathuran. Ella mathathukkum aaniver shiwagamam. Oam namshiwaya. Oam sarawanabawaya namaha.😅
@varaiamman
@varaiamman 10 күн бұрын
வாழ்த்துக்கள் என் அன்பு இஸ்லாமிய சகோதர உங்கள் பேச்சு வார்த்தை அருமை அருமை வாழ்த்துக்கள்
@srinivasanrsrinivasanr2404
@srinivasanrsrinivasanr2404 10 күн бұрын
பாய் இதுபோல் சிறந்த சொற்பொழிவை முகமதியர் ஆற்ற கேட்டது இல்லை எம் சிரம் தாழ்ந்த வணக்கம்
@tirumalastores4312
@tirumalastores4312 10 күн бұрын
அன்பு சகோதரர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்.
@குமார்ஆடியோஸ்
@குமார்ஆடியோஸ் 11 күн бұрын
வாழ்த்துகள் அய்யா நன்றி
@kanagapriyaraja9978
@kanagapriyaraja9978 11 күн бұрын
19:46
@kanagapriyaraja9978
@kanagapriyaraja9978 11 күн бұрын
ஐயா இந்த திராவிட சங்கிகளுக்கு புரியும்படி நல்லா தெளிவாக எடுத்து சொல்வாங்க ஐயா
@kanagapriyaraja9978
@kanagapriyaraja9978 11 күн бұрын
ஐயா உங்களைப் போல் அனைவரும் இருந்தால் திராவிட சங்கைகளுக்கு இந்த நாட்டில் வேலை இல்லை
@Rengav.Sivaramakrishnan
@Rengav.Sivaramakrishnan 11 күн бұрын
முதல் முறை உங்கள் உ ரை என்னை கவர்ந்து விட்டது. பணிகிறேன் தங்களை 🙏
@manikkamdavid5827
@manikkamdavid5827 11 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் பேசுவதை தமிழ் தலைவங்குகிறேன்ஐயா
@Rajaraja-xq7hc
@Rajaraja-xq7hc 12 күн бұрын
உண்மையான சமத்துவ மனிதர் தமிழ் பற்றாளர் ❤
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 12 күн бұрын
🎉
@dhanashekaranbalaiya5716
@dhanashekaranbalaiya5716 12 күн бұрын
தேவமகன் வாழ்க
@a.m.jawahar2935
@a.m.jawahar2935 12 күн бұрын
பழனி பாரதி - நவீன பாரதி. நெல்லை ஜெயந்தா - இனிப்பு கடை அல்வா.
@aandichamyc354
@aandichamyc354 13 күн бұрын
ஞானத்தின் பிறப்பிடம்
@rameshramanathan5979
@rameshramanathan5979 13 күн бұрын
ஹிந்து வாக நாங்கள் இருந்து என்ன பயன் உங்களை இருக்கறம் கூப்பி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sridhart7663
@sridhart7663 14 күн бұрын
ஐயா முதல் ஒரு நிமிட பேச்சில் தலை வணங்குகிறேன்
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 15 күн бұрын
@பைளமழை
@பைளமழை 15 күн бұрын
எதார்த்தமாக கைபேசி யில் உங்கள் பேச்சை கேட்கும் சந்தர்ப்பங்கிடைத்து மண மகிழ்ச்சி அடைந் தேன் வாழ்த்துக்கள் ஐயா"மனித நேயமுள்ள மாமேதை "
@பைளமழை
@பைளமழை 15 күн бұрын
🕋🕋
@DharmaLingam-x2c
@DharmaLingam-x2c 15 күн бұрын
Matathai. Prettatu, t. Ka. Dmk
@arasankumar7083
@arasankumar7083 15 күн бұрын
ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் 💪💪💪
@rishifarm3933
@rishifarm3933 15 күн бұрын
இந்த அற்புதமான சொற் பொழிவு நிகழ்வு மதங்களை கடந்து உலகமெல்லாம் ஒலிக்கும் முத்தமிழின் சிறப்பை காட்டுகிறது நன்றி இஸ்லாமிய சகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
@jawaharlal1853
@jawaharlal1853 15 күн бұрын
அழ வைத்துவிட்டார்
@jawaharlal1853
@jawaharlal1853 15 күн бұрын
அழகு
@RADHAKRISHNAN-nw9jc
@RADHAKRISHNAN-nw9jc 15 күн бұрын
இவர் இஸ்லாமியரே அல்ல வேறுபடுத்தவேண்டாம் இவன் எனது பாசமிகு அன்பு பாவா என்றால் சரியாக இருக்கும் அன்பு மாமாவுக்கு கோடி வணக்கம்
@KGovardhanam
@KGovardhanam 16 күн бұрын
தமிழ் தேவதை(தாய்) கோவிலின் தல விருட்சம் பனைமரம்
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 16 күн бұрын
வாழ்த்துக்கல்ஐய்யா மிகவும்.அருமை