Пікірлер
@ghardaasmedinkumar5563
@ghardaasmedinkumar5563 Күн бұрын
Hi
@ganeshbabu3880
@ganeshbabu3880 Күн бұрын
Good work techniques 👍 thankyou valgha tamilnadu valgha tamil valgha India 👍 thanks bro 👍
@AG-fj6qe
@AG-fj6qe 2 күн бұрын
3:11 fan blade pin removal
@nagarajp4069
@nagarajp4069 2 күн бұрын
Great work bhaiya
@PremKumar-br2mc
@PremKumar-br2mc 3 күн бұрын
❤❤❤
@ELECTRICALUSTAD-d6v
@ELECTRICALUSTAD-d6v 3 күн бұрын
Good
@dantv4339
@dantv4339 5 күн бұрын
if you upload to youtube you make sure you speak english bro
@muazurabiu9812
@muazurabiu9812 5 күн бұрын
I don't know what happens to this guys, he make description in English but he's speaking another language, are you people not willing to make a video for the whole world? It's just for your people
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 5 күн бұрын
Ok
@channel12381
@channel12381 7 күн бұрын
where I can get winding data? I have xd 150 wash motor and try to understand the magnetic poles formation for academic purpose. but I can't got xd150 wash motor details!
@channel12381
@channel12381 7 күн бұрын
is remaining 8 slots empty?(since only 8 windings which holds 16 slots)
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 7 күн бұрын
Ok
@ElangovanElangovan-vp9pg
@ElangovanElangovan-vp9pg 7 күн бұрын
Coil kattuvathil king of the ring man please conduct your mobile phone🙏 number🙏 please tell me like you love you🤟 please
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 7 күн бұрын
Welcome 🙏🙏🙏🙏🙏 Thankyou
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne 8 күн бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது மாலை காயலுக்கும் சாதா காயலுக்கும் என்ன வித்தியாசம் fara fan சாதா கயிலாக மாற்றி போடலாமா
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 8 күн бұрын
நீங்கள் பார்க்கும் இந்த பேனுக்கு மாலை வைண்டிங் மட்டும்தான் போட முடியும் சாதா வைண்டிங் போட முடியாது மாலை வைண்டிங் எந்தவித ஜாயிண்டும் இல்லாமல் இறக்குவதற்கு ஒரு சுலபமான வழி மாலை winding ஆனால் அதை சாதா வைண்டிங் போலவும் போட முடியும் ஆனால் இந்த மாதிரி நாலு காயில் பேனுக்கு மாலை winding மட்டுமே போட முடியும்
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne 8 күн бұрын
இதனை மாலை காயில் இல்லாமல் சாதா வெட்டிங் போடலாமா
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 8 күн бұрын
இந்த மாதிரி பேனுக்கு சாதா winding போல ஹேஸ் எடுத்து போட முடியும் ஆனால் மாலை வைண்டிங் செய்யும் பொழுது நமக்கு ஜாயிண்ட் வராது குறுக்கே வரக்கூடிய ஜாயிண்ட் வராது அது ஒரு பிளஸ் point பாயிண்ட் ok
@wastirecordmedia4404
@wastirecordmedia4404 10 күн бұрын
Coper data weight
@rifkhanshifan2502
@rifkhanshifan2502 10 күн бұрын
Powermax name
@rifkhanshifan2502
@rifkhanshifan2502 10 күн бұрын
Brother enda compressor auto of auto on agudu
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 10 күн бұрын
அன்புக்கு வணக்கம் நீங்க சொல்வது சரிதான் இந்த மோட்டர் நம்மட்ட வரும்போது கம்பரசர் மோட்டர் சொல்லித்தான் வந்துச்சு ஆனா வேற என்ன பர்ப்பஸ்காக யூஸ் பண்றாங்கன்னு தெரியல ஒருவேளை ஏதாவது ப்ராஜெக்ட் சம்பந்தமாக இருக்கலாம் அது சம்பந்தமான மோட்டர் ஆக ஆக இருக்கலாம் இந்த மோட்டார் டேட்டாவும் நம்முடைய சப்ஸ்கிரைப் அவர்களுக்கு கொடுக்கலாம் அப்படிங்கற ஒரு யோசனையோடு இதை வீடியோ கொடுத்திருந்தேன் இதே மோட்டர் என்னைக்காவது நீங்க பார்த்தீங்கன்னா இந்த data யூஸ் பண்ணுங்க பர்ஃபெக்ட்டா இருக்கும் சரிங்களா நன்றி
@chandrasekaransabapathi6295
@chandrasekaransabapathi6295 11 күн бұрын
அருமை
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 10 күн бұрын
Welcome
@ramachandransubramanian4645
@ramachandransubramanian4645 13 күн бұрын
நல்ல விளக்கம்
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k 14 күн бұрын
Thanks pa
@J.K.kumaran
@J.K.kumaran 15 күн бұрын
மிக மிக அருமையாக இருந்தது. மனமார்ந்த நன்றி.
@OneDay-jw1zq
@OneDay-jw1zq 19 күн бұрын
Boss please , how will one know the voltage of this ?
@OneDay-jw1zq
@OneDay-jw1zq 19 күн бұрын
Good 👍
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 19 күн бұрын
20mm core gauge runing sarting data bro
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 18 күн бұрын
If the hole is slightly small Swg - 39 Running - 910 starting - 890 Next Swg 39 Running - 840 Starting - 740 Weight - 130 gram Next If the hole is slightly larger Swg - 36 Running - 650 Starting - 495 Ok this is table fan data Crompton storm 2 pedestal fan same size core but big core this data is not Mach for big core ok
@vellingirisamya1154
@vellingirisamya1154 20 күн бұрын
Very good explanation. Useful and secret idea. Thank you
@sathananthans
@sathananthans 23 күн бұрын
இலங்கையிருந்து வாழ்த்துக்களுடன் -மிகவும் பயனுள்ளதாக உங்கள் வீடியோக்களை காண்கிறேன். எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. அற்புதமான விளக்கம். மேலும் ஒரு வேண்டுகோள் - தயவுசெய்து ரைட் சைடு, லெப்ட் சைடு என்பது புரிந்துகொள்வது சற்று சிரமமாக உள்ளது. காமன் சேர்க்கும்போது எவற்றின் ஆரம்ப முனை முடிவு முனைகளை பெயர் சொன்னால் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். வணக்கம்.
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 23 күн бұрын
நல்வரவு தோழரே மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களுடைய இந்த ஆலோசனைக்கு மிக்க நன்றி வீடியோவில் சில நேரம் எடிட்டிங் செய்யும் பொழுது இந்த மாதிரி தவறு நேர்ந்துவிடுகிறது அதை திருத்திக் கொள்கிறேன் clockwise என்றும் anticlockwise என்றும் சொல்ல வேண்டும் சிறிது தவறு தான் உங்களை மிகவும் குழப்பி விட்டேன் மன்னிக்கவும் அடுத்த வீடியோவில் அதை திருத்திக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sathananthans
@sathananthans 22 күн бұрын
உங்களின் பதில் கடிதத்திற்கு நன்றி. இந்த வைண்டிங்கில் medium, low speed tapping எடுக்கலாமா. தயவுசெய்து பதில் தாருங்கள். வணக்கம். ​@@GOLDENREWINDER
@sathananthans
@sathananthans 24 күн бұрын
I am from Sri Lanka and found your video for winding. You have explained very perfectly and even a beginner can do winding with your explanation and with interest I immediately subscribed it. I wish you to upload a video or even a diagram of winding & wire connections for 16 slot - 3 speed Exhaust fan (rotating the other direction), please.
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 23 күн бұрын
Welcome 🙏 ok
@DineshKumar-bw6pg
@DineshKumar-bw6pg 26 күн бұрын
Anna Crompton wall fan overheating problem,fan automatic off ahkuthu yanna pananum
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 26 күн бұрын
1 change' - Capacitor Next check back side bush Or change 2 side bush
@elangovanappu8549
@elangovanappu8549 27 күн бұрын
Bro coil poiduchu atha katta evalo aagum
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 27 күн бұрын
Rs 1200
@mr.vignesh2624
@mr.vignesh2624 28 күн бұрын
Bro unga number kadaikuma
@deekshithsapaliga5676
@deekshithsapaliga5676 28 күн бұрын
Andha core yenna fan odiyadh
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 28 күн бұрын
Crompton table fan Core length - 22 mm Turns running and starting same cage 36 turns running and starting same turns - 810 weight - 265 gram ok
@deekshithsapaliga5676
@deekshithsapaliga5676 27 күн бұрын
@@GOLDENREWINDER edh old model aluminum body super deluxe mark series I think
@M.B.M.IRSATH
@M.B.M.IRSATH 28 күн бұрын
காயில் சுத்தும் மெசின் தயாரிக்கும் முறையும் சொல்லி கொடுங்க
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 28 күн бұрын
Ok
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 28 күн бұрын
Impuller kayattura vedio poduga heating panni kayattvigala
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 28 күн бұрын
Ok
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne Ай бұрын
Super
@a.premdass992
@a.premdass992 Ай бұрын
Thanks Anna very useful idea.
@DeviGc-h6z
@DeviGc-h6z Ай бұрын
45 slot sarcuit
@anarelectrictechnical2759
@anarelectrictechnical2759 Ай бұрын
Nice video ! I'no marelam language no understand Riting good data❤
@subbulakshmi1982
@subbulakshmi1982 Ай бұрын
Very useful video
@Rosi-l9e
@Rosi-l9e Ай бұрын
❤ 1:14 1:16
@Rosi-l9e
@Rosi-l9e Ай бұрын
Ok
@ChandrasakeranSaker
@ChandrasakeranSaker Ай бұрын
Content number
@GOLDENREWINDER
@GOLDENREWINDER Ай бұрын
Please watch full video
@சோசு
@சோசு Ай бұрын
காயில் கம்பி எடை சொல்லுங்க அண்ணே?
@GOLDENREWINDER
@GOLDENREWINDER Ай бұрын
Total weight - 220 Gram
@karthikeyaneee4038
@karthikeyaneee4038 Ай бұрын
Niga pandra maritha pana again padikudu
@alaubasa5979
@alaubasa5979 Ай бұрын
Semdbyour number. I want coil
@seenuseenuvasan3127
@seenuseenuvasan3127 Ай бұрын
Super anna arumaiyana 👍👍👍👍👍vilakkam
@AkashKumar-hx6pb
@AkashKumar-hx6pb Ай бұрын
Sir enooda Crompton Greaves exhaust fan la coil la connect panum wire matum 3wire soldering panni irrukum ana inda coil wire tie panniruke🤔
@GOLDENREWINDER
@GOLDENREWINDER Ай бұрын
நீங்கள் சொல்வது சரிவர புரியவில்லை
@sugumarkumar2284
@sugumarkumar2284 Ай бұрын
என் fan ON பன்னதும் ஒரு பத்து நிமிடம் ஓடிய பறகு தானகவே அதுவே நின்றுவிடுகிறது கையில் சுற்றிவிட்டா எந்த பிடிப்பும் இல்லை ஆனனால் லேசானா சூடுமட்டும் இருக்கிறது ஆனால் கயில் நல்லாயிருக்கிறது
@GOLDENREWINDER
@GOLDENREWINDER Ай бұрын
மோட்டாரை தனித்தனியாக பிரித்து சாப்டை மற்றும் புஸ்சை நன்றாக தூடைத்து தேங்காய் எண்னை போட்டு மாட்டவும் மரக்காமல் கன்டன்சரை மாற்றவும்
@BbalwantJoshi
@BbalwantJoshi Ай бұрын
Sar Hindi mein samjhao na samjhate achcha Ho lekin samajh mein nahin aata
@AnbarasanSavarimuthu
@AnbarasanSavarimuthu Ай бұрын
Super தலைவா
@Syed-Eliyaz
@Syed-Eliyaz Ай бұрын
Deivame, nandri ❤
@shafimohammad8402
@shafimohammad8402 Ай бұрын
थैंक यू सो मच सर