@@selviashokan4990 bonsai வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை.
@layes7229Ай бұрын
Kal ena rate
@a.m.k.blooming29 күн бұрын
தூள் என்றால் ரூபாய் 60 இருக்கும். கல் என்றால் அதன் pocket அல்லது கிராம் கணக்கில் தருவார்கள்.
@tamilatamilavk5902 ай бұрын
Ethu kuyil tha
@a.m.k.blooming2 ай бұрын
குயில் அல்ல. குயில் நல்ல அடற்காப்பி நிறத்தில் இருக்கும்
@tamilatamilavk5902 ай бұрын
இது குயில் தா அக்கா உங்களுக்கு சந்தேகமா இருந்தா இத google la search panni parunga
@tamilatamilavk5902 ай бұрын
இது வைரி இல்லை குயில்
@a.m.k.blooming2 ай бұрын
@@tamilatamilavk590 குயில் பற்றியும் ஒரு பதிவு போட்டுல் லேனன் பார்க்கவும்.
@ranimohan15132 ай бұрын
அருமையான விளக்கம்
@a.m.k.blooming2 ай бұрын
@@ranimohan1513 நன்றி
@meenakshisundari81602 ай бұрын
சிவாய நம அம்மா மயில் மரகதம் விதை இருந்தால் தர முடியுமா
@a.m.k.blooming2 ай бұрын
@@meenakshisundari8160 இன்னும் விதை வைக்கவில்லை. விதை வைத்தால் சொல்கின்றேன்.
@sarahrosysarah42412 ай бұрын
Ithu yangu kidaikkum sister
@a.m.k.blooming2 ай бұрын
@@sarahrosysarah4241மூலிகை செடிகள் விற்கும் கடைகளில் கிடைக்கும் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளில் வைத்திருப்பார்கள்
@a.m.k.blooming3 ай бұрын
Thank you
@ranimohan15133 ай бұрын
Super akka paarkka pudhusa irukku and useful dish to our kids, thank u akka
@VaishuVaishu-v9v3 ай бұрын
Super ❤
@chinnathambi-hh3xq3 ай бұрын
தவ்ராத் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறதா? நீங்கள் வாங்கிய இந்த புத்தகத்தின் மொத்தம் எத்தனை பக்கங்கள் உள்ளன
@a.m.k.blooming3 ай бұрын
@@chinnathambi-hh3xq தவ்ராத் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கின்றதா என்பது தெரியாது.இந்த புத்தகம் Germany-யில் உள்ள Jewish Publication Society - யில் இருந்து வாங்கப்பட்டது.இதில் ஐந்து பாகங்கள் உள்ளது. ஆனால் பக்கங்களின் எண்ணிக்கை கிடையாது.
@chinnathambi-hh3xq3 ай бұрын
Tamil quran வாங்கனும் எந்த மொழிப்பெயர்ப்பு,விலை மட்டும் எங்கே வாங்கலாம் னு சொல்லுங்கள். Book print நல்லா இருக்கனும்
@chinnathambi-hh3xq3 ай бұрын
...
@a.m.k.blooming2 ай бұрын
@@chinnathambi-hh3xq தாமதத்திற்கு மன்னிக்கவும். தமிழ் மொழிபெயர்ப்பில் ததப்பருல் குர்ஆன் அல்லது தஃபிமுல் குர்ஆன் வாங்கலாம்.இப்பொழுது ததப்புருல் குர்ஆன் கிடைக்கிறது.முகவரி IFT Lane,138,Perambur High Road, Chennai -600012, Tamil Nadu. Phone no.044-26624401,Cell Phone No.9787764477,+91-9843364477.மற்றும் அனைத்து இஸ்லாமிய புத்தக கடைகளிளும் கிடைக்கும் Quality Book center opposite Big Mosque, Triplicane, சாஜீதா புக் சென்டர்,பாரத் புக் சென்டர்,சலாமத் புக் சென்டர் ஆகிய கடைகளிலும் கிடைக்கும்.
@shakerabanu30083 ай бұрын
எந்த அறிவு எனக்கு இல்லை என்று நெகட்டிவாக சொல்ல வேண்டாம்
@a.m.k.blooming3 ай бұрын
@@shakerabanu3008 இந்த வாக்கியம் ஆதம் நபியும், மலக்குமார்களும் அல்லாஹ்விடத்தில் கூறிய வாக்கியங்கள்
@shakerabanu30083 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே இந்த அறிவை கொடுத்த இறைவனுக்கே நன்றி என்று ஆரம்பிக்கவும். ❤
@munusamy34066 ай бұрын
இது எல்லாம் மலையாள எழுத்துக்கள்
@a.m.k.blooming6 ай бұрын
@@munusamy3406 மலையாள எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்கள் போல் தான் இருக்கும்.தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு இருக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரந்த எழுத்துக்கள். நன்றி சகோதரரே.
@RajeswariS-zl7rc6 ай бұрын
🌺🌸🌹🌺💐🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺
@Swathi756 ай бұрын
வணக்கம் அக்கா எனக்கு ஒரு சந்தேகம் இதே யூடியூப் சேனல்ல இந்த பேய்மிரட்டி செடி வீட்டில் வளர்க்க கூடாது அப்படின்னு சொல்லி ஒரு வீடியோ போட்டு இருந்தாங்க நீங்க மாடியில வச்சு வளர்க்கிறீர்கள் வீட்டுக்கு முன்னாடி வைக்கலாமா எங்க வீட்டில் மாடு இல்லை சின்ன வீடுதான் வீட்டுக்கு முன்னாடி வைக்க கூடாதுன்னு சொன்னதுனால நான் வாங்கி இருக்கேன் ஆனா ஓரமா வச்சிருக்கேன் வீட்டுக்கு பின்னாடி நான் வச்சிருக்க இது இந்த செடியை வீட்டுக்கு முன்னாடி வைக்கலாமா ப்ளீஸ் அக்கா எனக்காக சொல்லுங்க
@a.m.k.blooming6 ай бұрын
@@Swathi75 சகோதரி இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. தங்களை குழப்பிக் கொள்ளாதீர்கள்.வாஸ்து பிற காரமும் வீட்டிற்கு மிகவும் நல்லது.எங்கும் வேண்டும் என்றாலும் வளர்க்கலாம்.கொசுக்களை அண்ட விடாது.அகல் விளக்கிற்கு திரியாகவும் பயன்படுத்தலாம் எண்ணெய் இல்லாமல் பயன்படுத்தலாம். பூசைக்கும் பயன்படுத்தலாம். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன் வளர்க்கவும். நன்றி சகோதரி.
@Swathi756 ай бұрын
மிக்க நன்றி அக்கா.
@boxerbond98017 ай бұрын
Akka maram nattu , video podunga akka 🙏👍🌱🌿🌳🙏🙏🙏🙏
@a.m.k.blooming6 ай бұрын
முயற்சிக்கின்றேன் நண்பரே.
@RajasekarnM-ui2zs7 ай бұрын
அஞ்சனக்கல் எங்கு கிடைக்கும்?
@a.m.k.blooming6 ай бұрын
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், திருவல்லிக்கேணியில் உள்ள கடைகளிலும் கிடைக்கும்.
@sharmadapraveen7 ай бұрын
🙏😍👌💜🦋 How many years this plant flower??
@a.m.k.blooming6 ай бұрын
Within one year. This plant's lifespan is one year.Thank you.
@VenkateshKumar-k7m10 ай бұрын
Thank You !!! ❤❤❤
@VenkateshKumar-k7m10 ай бұрын
Thank You!!! ❤❤❤
@priyan320510 ай бұрын
பவுடரா இருக்கு நீரில் குழைத்து கண் மையாக வைக்கலாமா?🎉
@a.m.k.blooming10 ай бұрын
விளக்கெண்ணெயில் குழைத்து கண்மையாக வைக்கலாம்.
@a.m.k.blooming10 ай бұрын
விளக்கெண்ணெயில் குழைத்து கண்மையாக வைக்கலாம்.
@Denisarokyasamy529310 ай бұрын
Excellent mam
@a.m.k.blooming10 ай бұрын
Thank you .
@venisfact444911 ай бұрын
🎉🎉
@winningmahasamayal7963 Жыл бұрын
Nice 👍 I am new subscriber friend....
@a.m.k.blooming Жыл бұрын
Thank you friend.
@devmoudev8055 Жыл бұрын
Cutting mat size enna sis
@a.m.k.blooming Жыл бұрын
My mat size is 87cm*57cm. Height 57cm and Breath 87cm.
@devmoudev8055 Жыл бұрын
@@a.m.k.blooming Thanks
@AzedZefg Жыл бұрын
طريق الاعب تشبه لي حد ما طريقة لاعب المغاربه
@a.m.k.blooming Жыл бұрын
It's the traditional game of Tamilnadu. It relieves anxiety, normal's heart beat, concentration e.t.c. thank you for your information that it plays in your country also.
@vasumathychandrasekar9443 Жыл бұрын
இலங்கை ல நாங்க பெரும்பாலும் சமையலில் சேர்த்துக்கொள்ளுவோம். இதன் பெயர் சேரை புல்
@a.m.k.blooming Жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோதரி
@jayaparkunan2996 Жыл бұрын
Have you added the leaf or the stem? It’s not clear. Thank you so much for the new effort
@a.m.k.blooming Жыл бұрын
I added the leaf.
@RaniRani-v5s Жыл бұрын
👌👌👌👌👍👍👍
@sathishkumar.h4374 Жыл бұрын
Surma stone la endha smell uhh varadha amma ?
@a.m.k.blooming Жыл бұрын
சுருமா கல்லில் எந்த மணமும் வராது.
@hskhari2285 Жыл бұрын
இந்த மரத்தை ஆடு மாடு கடிக்குமா
@a.m.k.blooming Жыл бұрын
ஆடு மாடுகள் கடிக்கும் இதன் இலை ஆடு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.