உன்கிட்ட மரக்கன்று வாங்க வேண்டும் என்பதற்காக என்னென்ன கதை சொல்லிகிட்டு இருக்க நீ
@MaheshGovindanАй бұрын
Sir number plz
@ganeshs5508Ай бұрын
What a clarity in speech. One of the best videos for beginners who wish to buy horses. சிறந்த விளக்கம் சகோ, பொறுமையான, தெளிவான விளக்கம். மிக்க நன்றி 🙏
@RS6382vpАй бұрын
சூப்பர் அண்ணா 😁😁😁😁😁
@sathishp559Ай бұрын
🔥
@Dev-l5qАй бұрын
Semma 👍
@vinothraj2431Ай бұрын
Thanks to cameraman Mr.Deepak
@XyzAbc-f9xАй бұрын
Number please
@sathishkumar-bs6xkАй бұрын
neenga nallavar, nallathukaga panringa but ella profit tha paapanga brother.
@murugeshwari-bi2so2 ай бұрын
Ivanga contact number kidaikkuma Anna
@ramakrishnanr-g2p2 ай бұрын
சும்மா விறகு அடுப்புல பண்றதுன்னு சொல்லுமா தமிழ்நாட்டில் இருந்துட்டு தமிழ் பேச இருக்கா அவ்வளவு கஷ்டமா இருக்கா உனக்கு
@ramyadevi23632 ай бұрын
நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
@gauthamlc25312 ай бұрын
Nice video... background music details plz....
@prabhaeswar6632 ай бұрын
Very useful video
@prabhaeswar6632 ай бұрын
Super... Nice explanation
@teatotler37672 ай бұрын
Brother please i truly say ..i need this man phone number or address...plese bro reply
@priyagovindarasu85542 ай бұрын
Rate solluga
@kesavank44432 ай бұрын
Yannaku konjam details vennum athaa.... Konjam help pannunga brooo... Plzz
@kesavank44432 ай бұрын
Bro unga contact number kedaikkum...
@jairamrajinikanth13572 ай бұрын
send number
@rajachandiran-e8h2 ай бұрын
Number
@parventhanj31072 ай бұрын
நீ டாக்டர் நாங்க நம்பனும்
@vel741218 күн бұрын
Nambi than aganum
@MurugaveniM-e8p2 ай бұрын
Number send
@SudhirN-jc6dx2 ай бұрын
Thanks for sharing.
@SudhirN-jc6dx2 ай бұрын
True sir. We have to preserve this art.
@edwinkalvi2 ай бұрын
அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்தால், வட்டி கட்டவே சரியாக இருக்கும். எனவே புதிதாக இறங்குபவர்கள் கவனமாக ஈடுபடவேண்டும். நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு மிகவும் சரி.
@ArunKumar-uc2pi2 ай бұрын
Hatts off sir
@myupdates18022 ай бұрын
Anna door saiyalam ahh
@umamaheswari63532 ай бұрын
Supr akka
@SelvaMoorthy-k4o3 ай бұрын
மிக்க நன்றி சகோதரி அருமையான இயல்பான இயற்கை மாறா உரை அருமை அழகு தமிழ் நன்றி