Thank you for visiting here!!!
I am Rajeswari Ramkumar.Reading is my hobby and passion.so want to share with you all.
வணக்கம்,
நான் ராஜேஸ்வரி . நான் ஒரு முதுகலை பட்டதாரி. புத்தக வாசிப்பில் எனக்கு அளவற்ற ஆர்வமுண்டு. அது என் பொழுதுபோக்கும் கூட. என் வாசிப்பையும் அதன் மூலம் கிடைக்கும் இன்பத்தையும் உங்களுடன் பகிர்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த சேனலில் நான் புதினங்கள், சிறுகதைகள், புத்தக விமர்சனம் மற்றும் உரைநடை நூல்கள் பலவற்றையும் பற்றி பகிர்கின்றேன். நான் உங்களுக்காக கதைகளையும் வாசிக்கின்றேன்.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
If there are any queries related to the content I post, mail me
[email protected]Spread😎SMILE
Thank you so much
Take care