Video lengthy irukku pa.. narukkunnu sonnenganna nalla irukkum :) thanks for the info
@AnbuNantha-b1g24 күн бұрын
😡😡
@NagapanCV25 күн бұрын
நீண்ட நாட்களாக. நான் தேடிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு சில நிமிடங்களில் தீர்வு சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி மகளே. ( என் வயது 81) , அதனால் மகளே என்று குறிப்பிட்டேன். தவறில்லை யே.
@ramyastamiltips23 күн бұрын
தவறு இல்லை அம்மா..நன்றி ❤️
@bobbypalani719025 күн бұрын
👌👌👌
@lakshmijagu870226 күн бұрын
I need karumbula powder
@LakshmiSundar-up4qd26 күн бұрын
Sambar podi cover vera level idu varaikkum yaarum sollada tips very nice and tnk u
@jagadeesanjaga76228 күн бұрын
அருமையாந பதிவு சகோதரி ❤❤❤
@root.channel28 күн бұрын
பிசினஸ்க்காக பொய் சொல்ல வேண்டாம் கருப்பூலா செடி வீட்டு கிட்ட நெறைய இருக்கு தலைமுடிக்கு போட்டு பார்த்தாச்சு ஒரு கலரும் வரவில்லை இங்க் பழம் சொல்லுவாங்க
@ramyastamiltips28 күн бұрын
Hair dye ready panra process தெரிஞ்சா ready panni paarunga sister...முழுமையாக தெரியாமல் யாரையும் தவறாக பேச வேண்டாம்...நன்றி