உங்கள் தொண்டு வாழவேண்டும் கணவன் மனைவி சேர்ந்து செய்வது வள்ளலார் கருணை வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@chithiraikumar47937 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@Karthikeyan-sb3oi7 ай бұрын
ஐயா தாங்கள் செய்யும் தொண்டு மகத்தானது சொல்ல வார்த்தை இல்லை மடம் சேலத்தில் எந்த இடத்தில் உள்ளது
@vijayakumarkumar66168 ай бұрын
இப்படி எல்லோருக்கும் அமையாது பெருமான் அருள் தங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுதுவார்கள் நம்புங்கள்.
@kamalahasanp13158 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே விண்ணப்பம் வைக்கிறேன். உணவு எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் அவரவர் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் ஆண்டவரே.
@kamalahasanp13158 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி வந்தனம். உறவினர்களை ஏன் சைவத்திற்கு மாற்றம் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு ஆண்டவரின் அருள் கிடைக்க வேண்டாமா? மாற்றம் என்பது தனது குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டாமா? ஜோதி காண வருபவர் அனைவரும் ஏன் சைவத்திற்கு மாறுவது இல்லை.
A unique attempt of spreading the teachings of Vallalar through the voice of various accomplished personalities of TN. Congratulation to the speaker .wish that this method is replicated in different parts of the country to take to every home the messages of Vallalaar swamigal. Actor Rajanikanth style is appealing and sounds real. I thank the speaker and wish him all the best.
இறைவா 🙏 இந்த காணொளியை வள்ளலார் நெறி பின் பற்றாதவர்களும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக இறைவா...... நன்றி
வணக்கம் ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. அருமையான விளக்கம் ஐயா.
@tharamani74872 жыл бұрын
Wonderful narration. Excellent comparison of anger to sneezing, which cannot be controlled. As requested by you, if people learn to keep quiet when angry, lot of internal issues at every home will be resolved👏👏
@bhagyamsharma6482 жыл бұрын
very nice very interesting congratulations
@revathikasturi31132 жыл бұрын
Well said.
@shantharajaganesan51562 жыл бұрын
Well said, aana kashtam.
@KovaiAnuradha2 жыл бұрын
அருமையான அறிவுரை
@NAGALAKSHMI-xk6db2 жыл бұрын
Iiiiii, super super miss. Very happy.
@Nrag84852 жыл бұрын
Dharma miku chenniyil is correct instead chennayil, God is within chenniyil, siva thandavam aadukintran.
@rajakaliappan54212 жыл бұрын
ஆத்ம வணக்கம்.சிறப்பு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.