தாமிரபரணி கரையில் வெள்ள நீரில் தத்தளித்த நிலையில் வருவாய் துறையோ, காவல் துறையோ யாரும் எட்டிக் கூட பார்க்காத நிலையில் விட்டிலாபுரம் கிராம பொதுமக்கள் பேருதவியுடன் கன்னியாகுமரியில் இருந்து படகுகள் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் முதியவர்களுடன் பரிதவித்து வந்த சுமார் 800 மக்களை மீட்டு கரை சேர்த்து முகாம் தங்கவைத்து உதவி செய்து வரும் விட்டிலாபுரம் (ஸ்ரீவை - TK) கிராம மக்களுக்கு நன்றிகள் பல கோடிகள்
@magarasikrishnan407510 ай бұрын
இது தான் உண்மை நானும் அந்த ஊர் தான் முத்தாலங்குறிச்சி யாரும் வந்து எட்டி கூட பார்க்க வில்லை எங்கள் கன் முன்னை உயிர் பயத்தை காட்டிட்டு இந்த இயற்கை 😭😭😭😭
@SelvaKumar-d1x10 ай бұрын
U R Information Very important Bro Thanks for H R Information
@pulsarraja100910 ай бұрын
😢😢😢
@VSKINGTN-8310 ай бұрын
Heavy rains My home damaged please emergency contact numbers send pannu ga engala kapathu ga Anna
@VSKINGTN-8310 ай бұрын
Anna please Help me Emergency cantact Numbers send pannu ga Anna
@yesubalan-b1t10 ай бұрын
❤❤❤
@chinnadurai821510 ай бұрын
Supper
@KuttyKutty-p6n10 ай бұрын
❤❤
@mathanmathan179910 ай бұрын
❤
@OmarOmar-ty6ge11 ай бұрын
Bro Nan Sri Lanka enakku oru Senna kadai podaporan eppadi ungala thodarpu kollamudim