ஐயா வணக்கம் எனக்கு ஜென்ம லக்கினம் ஜென்ம ராசி நட்சத்திரத்தில் நின்ற பாதம் வி திசா புத்திஇருப்பு கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ விளக்கமாக சொல்லிக் கொடுங்கள் ஐயா
@agathiyar_jothidam6 ай бұрын
9442124409. இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து தெளிவாக என்ன கேள்விகள் என்பதனை தெளிவாக கேளுங்கள். உடனடியாக பதில் தராவிட்டாலும் சற்று தாமதமாக இருப்பினும் பதில்கள் கட்டாயம் அளிக்கப்படும். நன்றி வணக்கம் 🙏
@lalithagunasekaran32946 ай бұрын
Iyya vanakkam .
@Veeramani-s2c6 ай бұрын
எழுதிக்கொடுத்தத படிக்கிறீங்களா ஏன் தடுமாறுகிரீரகள்
@agathiyar_jothidam6 ай бұрын
தங்கள் தகவலுக்கு நன்றி!
@vrchandrasekaran567 ай бұрын
ஒவ்வொரு தினமும் காலை நேரத்தில் பஞ்சாங்கம் வாசிக்கப்படுகின்றதா? (வருகின்றதா?). நன்றி.
@agathiyar_jothidam7 ай бұрын
ஆமாம் வருகிறது! பஞ்சாங்கத்துடன் நல்ல நேரங்கள் சுப ஹோரைகள் ராசி பலன்கள் ஆகியவையுடன் இணைந்து வருகிறது தங்களது அன்புக்கு நன்றி
@firoshfirosh54677 ай бұрын
Boss.......
@savithirisavithiri64917 ай бұрын
நீங்கள் ஏன் பயமுறுத்தும் குரலில் படிக்கிறீர்கள்😮😮
@agathiyar_jothidam7 ай бұрын
Okay இனிமேல் குரல் பயமுறுத்தாமல் தெளிவாக நிதானமாக படிப்பதற்கு முயற்சி செய்கிறேன்! தங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி!👌🏿🌟
@rathakirshnan29227 ай бұрын
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@karpagathangavel17587 ай бұрын
என்ன சொல்ல வர்ற ப்பா
@agathiyar_jothidam7 ай бұрын
ஐயா இது நவகிரகங்களின் திருவிளையாடல் ஒவ்வொரு கிரகமும் இம்மாதத்தில் என்ன பலன்களைத் தரும் என்று மட்டுமே சொல்லியுள்ளேன் இதில் சில விஷயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன்கள் நடப்பதில்லை ஏனெனில் ஜென்ம ஜாதகம் வலுவாக இருந்தால் கெடு பலன்கள் குறைவாக நடக்கும் ஜென்ம ஜாதகம் வலு குன்றி இருந்தால் கெடு பலன்கள் அதிகமாக நடக்கும் எனவே இதன்மூலம் தாங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் சொல்லி இருக்கும் பலன்களை அனுமானித்து பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். பொதுவான கருத்தாக இந்த மாதத்தில் புதன் சுக்கிரன் சனீஸ்வர பகவான் ஆகிய கிரகங்களால் என்ன பலன்கள் நடக்கும் என்று சொல்லப்பட்டு இருப்பதை தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் இது பாசிட்டிவ் அம்சம்! இதுவே உங்களுக்கு நன்மை செய்யும் கிரகங்கள் நன்றி ஐயா வணக்கம் 🙏🏿
@K.Palani-c7t7 ай бұрын
நன்றிஐய்யா வாழ்கவளமுடன்
@lalithagunasekaran32948 ай бұрын
Enn sunsay rasi indray solkurigal iya
@spellboundark8 ай бұрын
😍😍🙏🏻🙏🏻
@JAYAKANNAN-js7sq9 ай бұрын
Thanks sir 🙏🙏🙏🙏🙏
@indiragandhi146110 ай бұрын
🙏🙏🙏😍😍😍
@agathiyar_jothidam10 ай бұрын
❤️
@paari310 ай бұрын
சந்திராஷ்டமம் ராசிக்கா லக்னத்திற்கா bro ?
@agathiyar_jothidam10 ай бұрын
ராசிக்கு 🙏
@paari310 ай бұрын
@@agathiyar_jothidam Thank you so much Vazhga valamudan
@spellboundark438810 ай бұрын
😍😍😍
@agathiyar_jothidam10 ай бұрын
நன்றி 🎉
@indiragandhi146110 ай бұрын
Wow super 😮😍👌
@agathiyar_jothidam10 ай бұрын
ஙஙங
@agathiyar_jothidam10 ай бұрын
❤
@indiragandhi146110 ай бұрын
Superrrrr 😍👌🙏
@STALINP-we1id10 ай бұрын
Details extra please
@indiragandhi146110 ай бұрын
🙏🙏😍😍
@agathiyar_jothidam10 ай бұрын
நன்றி வணக்கம் 🙏
@Mohan-mi6qv11 ай бұрын
Useful 1:52
@spellboundark Жыл бұрын
Nandri ❤🙏🏻
@kuttymathiri8259 Жыл бұрын
❤
@agathiyar_jothidam Жыл бұрын
நன்றி🙏💕
@spellboundark Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼
@agathiyar_jothidam Жыл бұрын
நன்றி!
@jrkamlu9861 Жыл бұрын
💪
@agathiyar_jothidam Жыл бұрын
நன்றி🙏💕
@jrkamlu9861 Жыл бұрын
@@agathiyar_jothidam 👍
@agathiyar_jothidam Жыл бұрын
நன்றி🙏💕
@ManibharathiDeivamani Жыл бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@agathiyar_jothidam Жыл бұрын
நன்றி🙏💕
@ManibharathiDeivamani Жыл бұрын
Hii❤❤❤❤❤❤❤
@agathiyar_jothidam Жыл бұрын
Hi!
@mayurnathanpalanivel904 Жыл бұрын
You never told any positive things you told only negative.
@agathiyar_jothidam Жыл бұрын
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படுகிறது! இப்பெயர்ச்சி அதிக பாதிப்பு சிம்ம ராசியினருக்கே! நன்றி🙏💕
@niranjana501 Жыл бұрын
🙏🙏🙏🙏
@agathiyar_jothidam Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abinayaragunathan8399 Жыл бұрын
ஐயா.. என் தங்கைக்கு 14.8.2023 அன்று இரவு 9:18pm ஆண் குழந்தை பிறந்தது. நியூமராலஜி படி குழந்தையின் பெயர் எந்த எண்ணில் வைப்பது சிறந்தது?
@spellboundark Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@indiragandhi1461 Жыл бұрын
🙏🙏✨✨
@bamamanit4200 Жыл бұрын
3 6 2023 சனிக்கிழமை அல்ல திங்கட்கிழமை
@indiragandhi1461 Жыл бұрын
🙏🙏🌟🌟
@spellboundark Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rakshithdevaki6709 Жыл бұрын
om shiva shiva annamalayare namashivaya namaga
@Ammaiyappan915 Жыл бұрын
நன்றி 👌
@aswaananifa4247 Жыл бұрын
👌👌👌👌
@kuttymudaliargangadharan5753 Жыл бұрын
*"IF THE BIOLOGICAL FATHER IS* *STILL ALIVE, WHAT TO DO.?"*
@agathiyar_jothidam Жыл бұрын
தமிழில் கேளுங்கள்?
@agathiyar_jothidam Жыл бұрын
பொதுவாக தகப்பனார் அமரர் ஆகிவிட்ட நிலையில் திதி தர்ப்பணம் நீர்க் கடன் செய்ய வேண்டும்! தகப்பனார் உயிருடன் உள்ளவர்கள்! முன்னோர்கள் வழிபாடும், விரதமும் , மேற்கொள்ளலாம்! அதாவது நீர்க் கடன் கொடுத்தல், அர்க்கியம், கொடுத்தல், திதி கொடுத்தல் போன்றவை செய்ய இயலாது! விரதம் மற்றும், முன்னோர்களை வணங்குதல், மட்டும் செய்யமுடியும்! தங்கள் அன்பிற்கு நன்றி🙏💕
@kuttymudaliargangadharan5753 Жыл бұрын
@@agathiyar_jothidam *"IT'S A PUBLIC PLATFORM."* *MILLIONS WATCH THIS.* *EQUIP YOURSELF BEFORE YOU* *FLOAT A CHANNEL IN THE* *SOCIAL MEDIA.!*
@thatchayanir Жыл бұрын
@@kuttymudaliargangadharan5753 I've been following his content since the very beginning. I believe he is erudite and FULLY-EQUIPED to respond to astrological queries. It's discourteous of you to exploit him. At least You could have not said "Thank you" for answering you and just left. But once you've got your answer, disparaging him is on the next level of toxicity. Kindly think twice before being rude to anybody.
@kuttymudaliargangadharan5753 Жыл бұрын
@@thatchayanir *"FOR EVERY CRIMINAL THERE* *WILL BE A PROTECTOR."*
@spellboundark Жыл бұрын
🙏🙏🙏
@spellboundark Жыл бұрын
🙏🙏🙏🙏😍😍😍😍
@spellboundark Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Humanman216 Жыл бұрын
🙏🏻
@rajasupermessage67 Жыл бұрын
Nandri
@govindmahesh9735 Жыл бұрын
நீங்கள் பஞ்சாங்கம் படிக்கும் போது அருகில் கூடவே (ஏதோ நினைவுகள்) பாடலும் சேர்த்து கேட்கிறது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சற்று கவனியுங்கள் நன்றி 🙏🙏🙏
@agathiyar_jothidam Жыл бұрын
நன்றி இனி பாடல்கள் கேட்காமல் பார்த்துக் கொள்கிறேன்
@govindmahesh9735 Жыл бұрын
@@agathiyar_jothidam தங்கள் பதிலுக்கு நன்றி நான் தினமும் தங்கள் பஞ்சாங்கம் கேட்பேன் மேலும் கிட்டத்தட்ட 5000 நபர்களுக்கு இதை அனுப்புகிறேன். இந்த பாடல் சத்தத்தினால் இன்றைய பஞ்சாங்கம் யாருக்கும் அனுப்பவில்லை. நன்றி🙏🙏🙏
@agathiyar_jothidam Жыл бұрын
@@govindmahesh9735 பஞ்சாங்கம் பதிவினை நீங்கள் கேட்பதே மகிழ்ச்சி😊 அதுவும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு அனுப்பி கேட்கச் செய்வது பெரும் மகிழ்ச்சி😊 தாங்கள் கூறியதை கவனத்தில் கொண்டுள்ளேன் மகிழ்ச்சி 🙏