தொலையாத மனங்கள் யாவும் தொலைவின் வருகையால் தகர்த்தெறிந்தது தனிமையின் தவிப்பாக தோன்றும் தருணங்கள்யாவும் துணையாய் நீங்காத நினைவாக நித்தமும் நிரப்பிக்கொள்கிறேன்
@MaheshMahesh-dk5 сағат бұрын
ஐயோ அண்ணா சோ க்யூட் திரும்பத் திரும்ப நாலு ட்ரிப் இந்த வீடியோ நான் பார்த்துகிட்டே இருக்கேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂