Golden Retriever
0:25
5 ай бұрын
90s kids food
0:25
Жыл бұрын
Пікірлер
@Sivabrundhadevi80
@Sivabrundhadevi80 9 сағат бұрын
நானும் 7 வருஷம் முன்னால போயிருக்கேன்... அருமையான இடம்...
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 7 сағат бұрын
@@Sivabrundhadevi80 நீங்கள் அந்த கால பழைய மகேந்திரா வேனில் கடற்கரை ஓரமாக தண்ணீரில் சென்றிருப்பீர்கள் ஆனால் அருமையான சாலைகள் போடப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன இப்போது அங்கே சென்று பாருங்கள் அக்கா நிச்சயமாக வேற அனுபவம் கிடைக்கும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 күн бұрын
நன்றிஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 күн бұрын
நன்றிஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 2 күн бұрын
மிகவும் நன்றிகள் ஐயா
@manic594
@manic594 2 күн бұрын
அருமையான பதிவு
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 2 күн бұрын
Thanks sir
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 2 күн бұрын
super bro...
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 2 күн бұрын
@@ArmyofGodTV1 thanks bro
@augustinchellappan8842
@augustinchellappan8842 2 күн бұрын
Good
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 2 күн бұрын
@@augustinchellappan8842 நன்றிகள் ஐயா
@Sivabrundhadevi80
@Sivabrundhadevi80 3 күн бұрын
அருமையான விளக்கம்....அரிய செய்திகள் பல அறிய முடிந்தது
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 3 күн бұрын
மிகவும் நன்றிகள் அக்கா
@saravananarchunan665
@saravananarchunan665 4 күн бұрын
Good Sir 🎉
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 4 күн бұрын
@@saravananarchunan665 நன்றிகள் ஐயா
@devadossdoss4611
@devadossdoss4611 5 күн бұрын
Supar
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 5 күн бұрын
@@devadossdoss4611 நன்றிகள் ஐயா
@joshuarosarioedward6429
@joshuarosarioedward6429 6 күн бұрын
அருமை
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 күн бұрын
@@joshuarosarioedward6429 நன்றிகள் ஐயா
@Rajaselvarajan12
@Rajaselvarajan12 6 күн бұрын
கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளியில் தான் நான் படித்தேன்.எனது ஆசிரியர் பெயர் ரவீந்திரன். அழகான ஊர் காட்சிகள் மாறி அலங்கோலமாக இருப்பதை கண்டு மனம் வேதனையடைகிறது.ஆம் நாங்கள் சோழர்கள்......
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 күн бұрын
உண்மை தான் ஐயா.. சில காலங்களாக பாக்குற எனக்கே இவ்வளவு வலிக்கிறது என்றால் நீங்கள் அந்த இடத்தோடும் அந்தப் பள்ளியோடு இணைந்து இருந்துள்ளீர்கள் நிச்சயமாய் வலிக்க செய்யும் மனம் வருந்துகிறேன்
@user-eh3nn1kk6p
@user-eh3nn1kk6p 6 күн бұрын
Super appa🌹🌹🌹
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 күн бұрын
May God bless you ma
@augustinchellappan8842
@augustinchellappan8842 6 күн бұрын
New information ❤
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 күн бұрын
நன்றிகள் ஐயா
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 6 күн бұрын
Super bro...
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 күн бұрын
நன்றிகள் ஐயா
@shanthysubravelu986
@shanthysubravelu986 9 күн бұрын
பெருமைக்குரிய பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 9 күн бұрын
@@shanthysubravelu986 மிகவும் நன்றிகள் சகோ
@kumarttr4828
@kumarttr4828 10 күн бұрын
ஏன்டா ரோடு எல்லாம் போட்டு வயித்துல ஈயத்தை காய்ச்சி ஊத்துற
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 9 күн бұрын
அந்த ரோடு அப்படித்தான் உள்ளது ஜி
@augustinchellappan8842
@augustinchellappan8842 10 күн бұрын
Good
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 10 күн бұрын
@@augustinchellappan8842 நன்றிகள் ஐயா
@user-eh3nn1kk6p
@user-eh3nn1kk6p 11 күн бұрын
Super super
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 11 күн бұрын
@@user-eh3nn1kk6p தங்களுடைய ஆதரவிற்கு நன்றிகள் ஐயா
@augustinchellappan8842
@augustinchellappan8842 11 күн бұрын
Go Ahead ❤
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 11 күн бұрын
நன்றிகள் ஐயா
@tarciusjohn1713
@tarciusjohn1713 11 күн бұрын
Superb bro keep going....
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 11 күн бұрын
நன்றிகள் தம்பி
@user-ru9xb8pc1q
@user-ru9xb8pc1q 12 күн бұрын
தஞ்சையை ஆண்ட சாஹாஜி என்ற மராட்டிய மன்னரிடம் ராபர்ட் கிளைவ் தோல்வி அடைந்தது இந்த இடமே. பின்னர் வெள்ளைக்காரர்கள் அழித்து விட்டனர்.
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 11 күн бұрын
தங்களுடைய தகவலுக்கு நன்றிகள் ஐயா
@puwanaiswary2007
@puwanaiswary2007 13 күн бұрын
கண்நீர் உருக்கமாக என்னை அழ வைத்த காட்சி. மனவேதனை அடைந்தேன்.
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 13 күн бұрын
Yes sir
@kasthuriragenkasthuriragen3232
@kasthuriragenkasthuriragen3232 14 күн бұрын
ராபர்ட்கிளைவ்இங்குபோரிட்டதாகக்கூறுவார்கள்
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 14 күн бұрын
ஆமாம் அய்யா அதை பதிவு செய்துள்ளேன்.. நன்றிகள் ஐயா
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 15 күн бұрын
No doubt. In the south indian history the cholas role is most important and their boundaries of their dynasty simply superb and unimaginable and this was possible because of their mighty naval force and their skill in engaging killer fishes to defeat the enemy force. Fortunately our country do not have proper history of such secret's of chola's Navy and its victory through out south east asia.
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
Thanks a lot.. you are obviously right sir
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 15 күн бұрын
உங்கள் தமிழும் குரல் வளமும் மிக நன்றாக இருக்கிறது! வரலாற்றில் சில பக்கங்களை 😊 வெளிச்சம் போட்டு காட்டுகிறது உங்கள் காணொளி! தொடரட்டும் நற்பணி!
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
மிகவும் நன்றிகள் ஐயா
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 15 күн бұрын
தமிழ்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, தகுந்த நிதி ஒதுக்கி கடற்படையின் மூலமாக இலங்கை மற்றும் காமரூபம் வரையில் ஆட்சி செலுத்திய ராஜேந்திரனின் வீர வரலாற்றை உலக அறியச் செய்ய வேண்டும்! உங்களுடைய பணி மிகவும் பாராட்டத்தக்கது! தமிழ் பயணம் தொடரட்டும்!
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
சரியாக சொன்னீர்கள் தங்களுடைய அன்பின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள் ஐயா
@KanthasamyA-yh9dr
@KanthasamyA-yh9dr 13 күн бұрын
Qq
@MohanSundaram-sp2om
@MohanSundaram-sp2om 7 күн бұрын
😊
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 15 күн бұрын
எழுத்தாளர் சாண்டில்யன் தனது ராஜபேரிகை நாவலில் இக்கோட்டையைக் குறிப் பிட்டுள்ளார்.சீரங்கத்தார்
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
தங்களுடைய அருமையான தகவலுக்கு மிகவும் நன்றிகள் ஐயா
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 15 күн бұрын
தஞ்சை ரகுநாதநாயக்கர் தீவுக்கோட்டையை கைப்பற்றி சோழ மன்னனை வெட்டிக் கொன்ற காட்சியை திருநாகேஸ்வரம் கோவில் தூணில் சிற்பமாக்கியுள் றனர். சீரங்கத்தார்
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
தங்களுடைய தகவலுக்கு நன்றி ஐயா
@augustinchellappan8842
@augustinchellappan8842 15 күн бұрын
Great Story
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 11 күн бұрын
Yes ayya
@Vasu-q7c
@Vasu-q7c 15 күн бұрын
Kindly check this video in possible dani channel details........sir
@Vasu-q7c
@Vasu-q7c 15 күн бұрын
@@happinessofvillagelifeinsi9702 kzbin.info/www/bejne/jn3RfJKJpdOGf9ksi=O7ibkDGjsXV19ydJ
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
இராஜ இராஜ சோழனுக்கு இந்த இடத்திற்கும் சம்பந்தம் இல்லை .. இராஜேந்திர சோழனுக்கும் அதன் பின்னர் வந்த சோழ மன்னர்களுக்கும் தொடர்புகள் உண்டு மேலும் நான் அந்த ஊருக்கு அருகில் இருப்பதால் சில விடயங்கள் எனக்கு தெரியும் அவரது காணொளியில் நிறைய இல்லாதவைகளை இருப்பதாக சொல்கிறார் சகோதரர் மேலும் அங்கு சிறுத்தைகளெல்லாம் ஒன்றும் கிடையாது இறால் பண்ணைகள் அதன் பிறகு ஆற்று ஓரங்களில் நிறைய கன்மாய்கள் சிமெண்ட் கொண்டு கட்டியுள்ளார்கள் ஆனால் அவர் அதையெல்லாம் கோட்டை சுவர் என்கிறார் மேலும் அந்த கோட்டையமேட்டில் பல தலைமுறைகளாக குடியிருந்தவர்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள்
@rajadurai8067
@rajadurai8067 15 күн бұрын
தெற்கு ஆசிய நாடுகளை கைப்பற்ற மிகப்பெரும் அளவில் கப்பல் படையும் கப்பல் கட்டும் தளம் இருந்து இருக்க வேண்டும்.அந்த தளம் இதுதான் என்று உறுதி படுத்த கூடிய அளவில் சான்றுகளை தமிழக தொல்லியல் துறை ஆய்வுகள் செய்து வெளிப்படுத்த வேண்டும்
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 15 күн бұрын
உண்மை சார்
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 16 күн бұрын
kzbin.info/www/bejne/m4bIdaSMjMSVeKMsi=RsZK1IDlqNUylW2H இராஜேந்திர சோழனின் அரண்மனை
@user-eh3nn1kk6p
@user-eh3nn1kk6p 17 күн бұрын
Super super
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 17 күн бұрын
@@user-eh3nn1kk6p நன்றிகள் சகோதரர்
@augustinchellappan8842
@augustinchellappan8842 17 күн бұрын
Well Explained. I have already visited this place.
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 17 күн бұрын
@@augustinchellappan8842 oh very nice dear ayya
@augustinchellappan8842
@augustinchellappan8842 18 күн бұрын
Good ❤
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 18 күн бұрын
மிகவும் நன்றிகள் ஐயா
@augustinchellappan8842
@augustinchellappan8842 18 күн бұрын
Really a good research ❤
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 18 күн бұрын
மிகவும் நன்றிகள் ஐயா
@augustinchellappan8842
@augustinchellappan8842 18 күн бұрын
Wonderful Research ❤
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 18 күн бұрын
தங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றிகள் ஐயா
@PradeepAngel-tw2ne
@PradeepAngel-tw2ne 19 күн бұрын
Supper mama
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 19 күн бұрын
நன்றிகள் 🎉
@timepass3196
@timepass3196 21 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 21 күн бұрын
நன்றிகள் சகோதரர்
@Sivabrundhadevi80
@Sivabrundhadevi80 21 күн бұрын
அருமையான பதிவு.... தொடரட்டும் இந்த சேவை
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 21 күн бұрын
நன்றிகள் அக்கா
@user-eh3nn1kk6p
@user-eh3nn1kk6p 21 күн бұрын
Super super 🌹🌹🌹
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 21 күн бұрын
Thanks
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 3 ай бұрын
❤❤❤
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 16 күн бұрын
🎉
@Sivabrundhadevi80
@Sivabrundhadevi80 4 ай бұрын
மழலை...தேசிய கீதம் தெரிந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி...வாழ்க வளர்க
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 4 ай бұрын
ஆமாங்க அக்கா அதுவும் கம்பீரத்துடனும் மிடுக்குடனும் பாடுகறார்
@yogeshkanna2596
@yogeshkanna2596 6 ай бұрын
Nice master
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 ай бұрын
Yes sir
@thirunagarir.jayakumarchem3235
@thirunagarir.jayakumarchem3235 6 ай бұрын
Master David Congratulations
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 ай бұрын
🎉
@subramaniana7761
@subramaniana7761 7 ай бұрын
Three to four years required to give fruit
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 7 ай бұрын
வளர்ந்துவிட்டது ஐயா ஆனாலும் கனி இன்னும் தரவில்லை
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 7 ай бұрын
You are right sir
@subramaniana7761
@subramaniana7761 7 ай бұрын
It will take 5 years to flowers
@soulfull_beatz
@soulfull_beatz 8 ай бұрын
Bro nimeeli village podunga
@happinessofvillagelifeinsi9702
@happinessofvillagelifeinsi9702 6 ай бұрын
It's sirkazhi bridge