அண்ணா இலக்கிய திறனாய்வு பற்றி சொல்லுங்கள் ஆசிரியர் கைலாசபதி
@mozhivanam-4 күн бұрын
கைலாசபதியின் எந்த நூல் பற்றிப் பேச வேண்டும்.
@xavierjohnvincent751413 күн бұрын
தூய நெஞ்சி கல்லூரி தமிழ் பேராசிரியர். என் வாத்தியார் ❤❤
@mozhivanam-12 күн бұрын
இப்போது அங்கு இல்லைங்க தம்பி. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி செய்கிறேன்.
@mallikamuthu148715 күн бұрын
Birth date November 11th
@mallikamuthu148715 күн бұрын
The birth date is not 10th Nov
@panitha475920 күн бұрын
சிறப்பு ஐயா
@panitha475920 күн бұрын
நன்றி ஐயா
@sdevi696220 күн бұрын
உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ஆவதற்கான ugc கொடுக்கும் தகுதிகள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா...
@sdevi696220 күн бұрын
மிக்க நன்றி சார்
@mithilideastamil619625 күн бұрын
மிக அருமை.மிக்க நன்றி ஐயா.
@ranjithasekar474128 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉அருமையான பகிர்வு உங்கள் ஆசிரியர் தொடர வாழ்த்துக்கள்❤❤
@RanjithaSekar-k2p28 күн бұрын
உண்மையாகவே கடினமான பகுதிதான் அதை எளிமை படுத்தியதுதான் சிறந்தது
@mozhivanam-28 күн бұрын
நன்றிங்க
@RanjithaSekar-k2p28 күн бұрын
அருமையான பதிவு play list la correction panni vainga sir
@RanjithaSekar-k2p28 күн бұрын
அருமை ஐயா நல்ல வகுப்பு❤❤❤❤❤
@mithilideastamil6196Ай бұрын
மிக அருமையான விளக்கம்.நன்றி
@mithilideastamil6196Ай бұрын
திறனாய்வு பற்றி தனியாக play list கொடுத்தால் முழுவதும் பார்க்க முடியும்.நன்றி
@mozhivanam-Ай бұрын
நன்றிங்க செய்கிறேன்.
@mithilideastamil6196Ай бұрын
மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி ஐயா
@mozhivanam-Ай бұрын
நன்றிங்க
@dr.g.p.dhatchayanijayachan4363Ай бұрын
சார் புத்தனாவது சுலபம் சிறுகதையின் தொகுப்பின் மற்ற (16 கதை) கதைகளையும் கூறினால் நன்றாக இருக்கும்
@dr.g.p.dhatchayanijayachan4363Ай бұрын
சார் புத்தனாவது சுலபம் சிறுகதையின் தொகுப்பின் மற்ற கதைகளையும் கூறினால் நன்றாக இருக்கும்
@shyamalajayaraman8762Ай бұрын
பயனுள்ள தகவல்கள்
@SubaSuba-l2dАй бұрын
Thank you sar... 🙏
@mozhivanam-Ай бұрын
நன்றிங்க
@santhanalakshmi93938 күн бұрын
👌👌👌👌
@123umarajaАй бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள்
@pysunisha4873Ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@SURESH-fs4jqАй бұрын
நற்றிணை மேற்கோள் பாடல் வரிகளை இணைக்க வேண்டும் ஐயா
@KannanKannan-o4oАй бұрын
ஐயா அருமையான விளக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
@AathifabegumАй бұрын
Good information thank you sir more I learned from your video
@devasundar6872Ай бұрын
மிகவும் சிறப்பு அய்யா.🙏🙏
@vigneshwaran19732 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்
@vigneshwaran19732 ай бұрын
நன்றி 🎉
@kidasvibes2 ай бұрын
நீங்க எனக்கு கொஞ்சம் புத்தகம் கொடுத்தா எனக்கு படிக்க உதவியா இருக்கும்❤
@raginikrishnan55482 ай бұрын
Very very useful sir
@DharmaRaj-sn6ob2 ай бұрын
Sir
@123umaraja2 ай бұрын
அருமை ஐயா
@musicbalan24113 ай бұрын
அண்ணா அடுத்து அந்த தலைவன் எதுவும் பேசலையா அந்த தோழிட்ட எதும் சொல்ல மா போயிட்டனா
@m.thiruvarangaselvim.thiru61493 ай бұрын
அமைப்பியல் திறனாய்வு video uploaded pannunga pls
@knatarajan80813 ай бұрын
பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ள தளம் வாழ்த்துக்கள்
@ParthibanRaja-j3g3 ай бұрын
Super anna story
@Indra38813 ай бұрын
சார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். மிக்க நன்றி சார். அரிமா நோக்கு , பெயல் இதழ்களில் கட்டுரை வெளியிடும் முறையினைக் கூறுங்கள். நன்றி சார். தங்களின் இப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
@mozhivanam-3 ай бұрын
மிக்க நன்றிங்க. அடுத்த காணொளியில் பேசுகிறேன்.
@Indra38813 ай бұрын
@@mozhivanam- மிக்க நன்றி சார்
@rohithmonange22413 ай бұрын
மொழிதல் கோட்பாடும் தமிழும் இணையத்தில் இந்த நூல் கிடைக்கவில்லை கிடைக்கும் இடம் பற்றிய தகவல் சொல்ல முடியுமா
@mozhivanam-3 ай бұрын
@@rohithmonange2241 மேலும் சிவசு சார் பதிப்பு
@rohithmonange22413 ай бұрын
நன்றிங்க
@sgopinath97793 ай бұрын
சூப்பர் நன்றி sir
@thiyagarajaner75694 ай бұрын
நன்றி, விர்ஜினியா வூல்ஃப் மற்றும் எஸ். ரா சார் மொழிபெயர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி.
@alagarmalai5094 ай бұрын
வீட்டில் தெலுங்கு வழியில் தமிழ்
@mselvaraj52784 ай бұрын
மொழி இன ஆராய்ச்சியாளார்களுக்கு சொல்வது என்னவென்றால் இன்று தமிழர்களாக இருக்கும் எல்லா சாதியினத்தவரும் வேறு சாதி பெயர்களில் ஆந்திரா கர்நாடகா மட்டுமன்றி வடமாநிலங்களிலும் வேற்று மொழி பேசுபவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்......இவர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஏனைய மொழிகள் பிறப்பதற்க்கு முன் தமிழர்களாகவே வாழ்ந்தவர்கள் எடுத்துக்காட்டுக்கு பரையர் ஆந்திராவில் மாலாவாகவும் பள்ளர்கள் குல்லாவாகவும் கள்ளர்கள் கொங்கவாகவும் இருக்கின்றனர்
@radhivlog33734 ай бұрын
❤❤
@radhakrishnan30684 ай бұрын
தமிழ் இலக்கிய இலக்கண அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தது போல் இருக்கிறது... மிகவும் அழகான பதிவு. கலைஞர் தொல்காப்பியத் துக்குள் எளிதில் நுழைய வழிவகுத்தது போல -- தொல்காப்பியப் பூங்காவுக்குள் வர வரவேற்பு இதழ் வாசித்துள்ளீர்கள். நன்றி.