நன்றி ஐயா இறையருளால் வாழ்க வளத்துடன் நலத்துடன் ஐயா
@anupriya409Ай бұрын
1 week 20 rps aval 100 vangi sapdu iruppa 😢
@RosemaryAmalАй бұрын
டாக்டர் சார், ஏதோ சொல்லனும்னு படித்ததையெல்லாம் ஒப்பிக்கக்கூடாது. மனிதன் தின்ன என்ன கிடைக்கும்னு நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் கிடைத்ததை சந்தோஷமாக சாப்பிடவிடுங்கள். எதையாவது சொல்லி சாப்பிடவிடாமல் செய்துவிடாதீர்கள். இதுமட்டுமே உணவாக யாரும் இருப்பதில்லை. நன்றி சார். .
@Ramyaarjun2002 ай бұрын
My daughter is 6 1/2 age aguthu but 16 kg than iruka pls any body suggest me some weight gaining food........
@anbalaganannamalai28042 ай бұрын
very very useful and informative speech .One should not miss.
Talking something out of topic... Poha nallada elleyaa
@ramyasanmugasundaram1483 ай бұрын
நாங்கள் எதை நம்புவது நீங்கள் ஒரு வீடியோவில் தேம்பல் பிரச்சனை இருந்தால் பாகற்காய் உணவில் எடுத்து கொள்ளுங்கள் சொல்லுறைங்க இப்ப இந்த வீடியோவில் பாகற்காய் சாப்பிட கூடாது அப்படினு சொல்லுறைங்க....எதை நான் நம்புவது பின்பற்றுவது.... உங்கள் வீடியோவை பின்பற்றி நான் தினமும் பாகற்காய் ஜுஸ் அருந்தி வருகிறேன்.. எனக்கு மிகவும் பயமாக உள்ளது... இதற்கு உடனடி தீர்வாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.....
@arunv41632 ай бұрын
ஆமா ஒரு வீடியோவில் பாகற்காய் சாப்பிடலாம்னனு சொல்றாங்க
@GaneshKumarP-m7t3 ай бұрын
Dettol soap use pannalamaa
@sambathkumarramasamy47293 ай бұрын
கார்ன் பிளாக் ஸ்னு சொல்ல வேண்டியது தான ஏன்டா பொது அவல் னு பீதிய கிளப்புறீங்க