Пікірлер
@subramanigovindarajan6395
@subramanigovindarajan6395 11 сағат бұрын
முதல் குற்றவாளிகள் இவர்கள் தான் ! உழைக்காமல் ஒரே இரவில் கோடீஸ்வரன் ஆகனும் என்கிற பேராசை? தான்
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 Күн бұрын
பாவம் அவர் சம்பளம் மட்டும் தான் தேவை இந்த பொம்பளக்கி
@vaseefoodchannel8699
@vaseefoodchannel8699 Күн бұрын
Prince Williams Chengalpattu Ivanidan pala latchangal panathai koduthaen 2 varudmaga yeamatri kondu irukiraan
@sivarajvenugoap6190
@sivarajvenugoap6190 Күн бұрын
விசம் குடித்துவிட்டு மருத்துவர் சென்ற நபர் இறப்பு விசம் டுப்பிலிகேட் அதே போல் மருத்துவர் டுப்பிலிகேட் ....
@brightarul3204
@brightarul3204 2 күн бұрын
வெளியிலும் சொல்ல முடியாது, போலீஸ்கிட்டையும் போகமுடியாது...😂😂😂
@JapanjapanJap
@JapanjapanJap 2 күн бұрын
Honey psanneyy konchikitaee irukanummm
@RaviRajinthan
@RaviRajinthan 3 күн бұрын
intha programme useless ndan but very entertainment❤
@Rengasamy-vq8kb
@Rengasamy-vq8kb 3 күн бұрын
இவனுக்கு இப்படி ஏமாற எங்கிருந்து வந்தது.
@asarerebird8480
@asarerebird8480 4 күн бұрын
சாக்கு ஆயி கோமாவில் போகாம இருந்தா சரி
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 4 күн бұрын
பேராசை கலந்து முட்டாள்கள்.... கடவுள் இல்லை என்று தெரிந்தும் தினமும் ஏமாறுகிறோம்...
@sujithsimple
@sujithsimple 4 күн бұрын
0:50 paati: itherarithi pursan pera sollala Background paati Voice: நல்ல சாவு Background paati thought like she is in saavu not neeya naana show😂😂
@DreamsStudio-ed5kv
@DreamsStudio-ed5kv 4 күн бұрын
ஹா ஹா ஹா 😂😂😂😂
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 6 күн бұрын
We're proud Tamilians roots and didn't forget about our Tamilians cultures. Real Tamilians see this good video. Congratulations Gopinath sir🙏
@MurakalaSanthoshShanmugam
@MurakalaSanthoshShanmugam 6 күн бұрын
Hmm - Hugh me more
@shanmugamchinnappa6812
@shanmugamchinnappa6812 7 күн бұрын
1964 ம் வருடம் இராணுவ விடுமுறை முடிந்து ஆரணியில் (பழைய வட ஆற்காடு மாவட்டம்)இருந்து மெட்ராஸ் செல்ல பஸ் ஏறினேன்.அப்போது பஸ் டிக்கெட் ரூபாய் 2.50/(இரண்டு ரூபாய் ஐம்பது பைசா)10 ரூபாய் நோட்டு கொடுத்தேன்.மீதி 7.50 ரூபாய் இறங்கும் போது கொடுப்பதாக கூறினார்.அவ்வளவுதான்.நானும் மறந்து மெட்ராஸ் சென்ட்ரலில் இறங்கி இரயிலில் உட்கார்ந்த பிறகு தான் மீதி பணம் நினைவு வந்தது.அந்த நேரத்தில் முழு சாப்பாடு விலையே ஒரு ரூபாய்க்கு குறைவுதான்.வழி செலவுக்கு காசு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு பசி பட்டினியோடு யூனிட் வந்து சேர்ந்தேன்.இப்போது சொல்லுங்கள் அன்று என் வயிற்றெரிச்சல் அந்த நடத்துனரை சும்மா விட்டு இருக்குமா? தெரிந்தே அவர் எனக்கு மீதி பணம் தரவில்லை.அன்று இப்படி ஏமாற்றுவது சர்வ சாதாரணமாக இருந்தது! ஏழைகளின் வியர்வை இது போன்ற நபர்களை சும்மா விடாது!!😢😢
@sowbaranimani1153
@sowbaranimani1153 7 күн бұрын
கொண்னே போடுவேன் பொட்ட பிள்ளைகளா இவலுக
@RajuDuraisami
@RajuDuraisami 7 күн бұрын
நீங்க எல்லாரும் இப்படி பணத்தை இழந்தீர்கள்.நான்விவசாயம் செய்து பல லட்சங்களை இழந்தவன்.❤❤❤
@MuneesPavithra
@MuneesPavithra 7 күн бұрын
Bro editor bro neegka vera leval🔥 bro konnudeengka எண்ணெல சிரிக்க முடில விடியோ ஸ்டாப் pannittu comment pannuren....all way 🙏 wel come bro
@subramaniavenkatachalam7033
@subramaniavenkatachalam7033 7 күн бұрын
நல்ல சம்பளம் வாங்கினேன் பேங்கில் கல்வித் தொழிலில் செழித்த நண்பர் அழைத்தார் நான் பேங்கிங் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தார் பேங்கில் வாங்கிய பணம் முழுவதும் அவரை நம்பி கொடுத்தேன் அல்ட்ரா புதுமை நடுத்தெருவுக்கு வந்தேன் ஏமாந்த கதை நெஞ்சில் வடு
@paulinternational5908
@paulinternational5908 8 күн бұрын
pongadee muthi pona paithyangala
@sandeeepr2935
@sandeeepr2935 8 күн бұрын
Happy single day
@MariRagavan
@MariRagavan 8 күн бұрын
5 வருஷம் ஒருத்தேன் ஏமாத்துரான் மறுபடியும் அவனைத்தான் நம்புறோம்
@NKFATTROCITIES4336
@NKFATTROCITIES4336 9 күн бұрын
Oru sila love true ah irunthaalum,orusila love false ah iruku.but 85% true love but 25% false love😢
@Indhu-h6w
@Indhu-h6w 9 күн бұрын
Vera level edit bro🎉
@G.SURESHKUMAR-n3e
@G.SURESHKUMAR-n3e 9 күн бұрын
😂Superb awareness information thanks to public.
@panneerselvamjagathesun8049
@panneerselvamjagathesun8049 10 күн бұрын
எழுப்புதல் கூட்டங்கள் நடத்தி அவர்கள் கைகளிலும் கழுத்திலும் உள்ள நகைகளையும் பணங்களையும் பதிப்பது பாவி பாவி நீ பாவம் செய்து விட்டாய் என்று அவர்களை பயமுறுத்தி அவர்களது உடமைகளை பிடுங்குவது
@panneerselvamjagathesun8049
@panneerselvamjagathesun8049 10 күн бұрын
எழுப்புதல் கூட்டம் நடத்தி அவர்கள் கழுத்திலும் நீ சொர்க்கத்தில் செவ்வாய் என்று அவரிடம் பணங்களை பறிப்பது
@daisondaison4723
@daisondaison4723 10 күн бұрын
5.39😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nesanthiranragavan6164
@nesanthiranragavan6164 10 күн бұрын
I m TIGER MASS from London new city
@prabu67
@prabu67 10 күн бұрын
Government is approving the finance companies. How?
@balushanmugam3933
@balushanmugam3933 10 күн бұрын
Episode?
@pasummaipasummai660
@pasummaipasummai660 10 күн бұрын
எப்பா என் கவலை மறந்து வயிறு குலுங்க சிரித்தேன் எடிட்டர் சூப்பர் அவர்கள் நிகழ்ச்சியை விட உங்களுடைய எடிட் மிக மிக அருமை
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 10 күн бұрын
"ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தமாமே." - திருமூலர்.
@thanikesh07
@thanikesh07 11 күн бұрын
Endha season endha episode bro?
@pubeshkumar-yd6ym
@pubeshkumar-yd6ym 11 күн бұрын
Pullaiya peka sonna purkiya pethuvechuringa
@Sivaneesh
@Sivaneesh 11 күн бұрын
We are proud tamilan not.cheap dravidan that say im tamilan and bring shame to tamilan like stallin family
@chandruk5032
@chandruk5032 11 күн бұрын
*@tamilan* சங்கி நீயே திராவிடன் தான்யா இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஆரிய அடிமையா ஊர்ல சுற்றி கொண்டு இருக்கியா❓ 1000 பெரியார் வந்தாலும் உன்னை எல்லாம் திருத்த முடியாது❌ அதே போல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சங்கி மதவாத கட்சி போலி தமிழ் தேசிய கட்சி ஆட்சிக்கு வர முடியாது❌ மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முடியாது❌
@srikumar4640
@srikumar4640 11 күн бұрын
Alabukathogama aasaipatta Ippadi than Thirunthungada
@padmavathi263
@padmavathi263 12 күн бұрын
Migavum magilchi nalla tamil
@premranga2992
@premranga2992 12 күн бұрын
Ariyaamai yum Perasai yum sernthu naanum emanthen
@MurthiMurthi-n7l
@MurthiMurthi-n7l 13 күн бұрын
பைத்தியக்காரர்கள்
@murugaprabhu7405
@murugaprabhu7405 13 күн бұрын
எந்த MLM கம்பெனிகளையும் நம்ப வேண்டாம் எல்லாம் திருட்டு பசங்க நாய்கள் ஏமாந்து காரங்க
@gunajothys3698
@gunajothys3698 13 күн бұрын
Ithula ebtga moonji avauthu paakara maathiri irrukka??
@kircyclone
@kircyclone 14 күн бұрын
HMM appadeennaa enna....
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 14 күн бұрын
பேராசை பெரும் நட்டம் என்பதற்கேற்றார் போல் ஏமாந்தவர்கள் பெரும்பாலும் பேராசையால் ஏமாந்துள்ளார்கள்.
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 14 күн бұрын
லவ் பண்ணுங்க பிரேக் ஆனா புது அக்கவுண்ட் இருக்கு
@tamilarasis4836
@tamilarasis4836 14 күн бұрын
நம்பிக்கை துரோகம். பொருளாசை இதுதான் முக்கிய காரணம். Try to live with whatever you have. Ask the guidance of God before taking any financial decision. I too was cheated by many just lending , from my pension amount,not for any interest, to some greedy people seeing their false cry. But they never prospered in life.
@arunj.gnanarathinam1412
@arunj.gnanarathinam1412 14 күн бұрын
Nalla Vela yenakku yedhuvum set aagala😂😅!
@saravananbalasubramani8756
@saravananbalasubramani8756 14 күн бұрын
Poi poi poi
@karunagaranmurugaiya5238
@karunagaranmurugaiya5238 15 күн бұрын
மதுரை வீரன் தமிழ் கடவுளே அல்ல அவர் தெலுங்கரா அவர்