1:06 முட்டை கோழி கூண்டில் வளர்த்தால் 1000 சதுர அடியில் 2500 கோழிகள் வளர்க்க முடியும்.
@umanalininalini8517 күн бұрын
6:55 என்னங்க படித்த இளைஞர்கள் தினமும் 1000 முட்டை உற்பத்தி செய்தால் போதுமா ?
@MukeshMukesh-l2i8 күн бұрын
phone number
@skcreations364411 күн бұрын
Pho pl sir
@AnandA-ee1pn11 күн бұрын
உன்னை நான் பண்ண புதுசா போட்டு இருக்க எனக்கு குட்டி வாங்கி தரமுடியுமா
@nazarahmed421113 күн бұрын
Ayyah hp number
@pugalsankar199517 күн бұрын
நன்றி சார் ! 🙏
@nazarahmed421117 күн бұрын
Ayyah hp number
@am.dharani474425 күн бұрын
Wow
@user-ic5vh2ji7xАй бұрын
அய்யா உங்க போன்நம்பர்
@sathish230584Ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் ஐயா
@gskraju6841Ай бұрын
இந்த பண்ணையாளர் சொல்வது மற்றவன் எவனும் இந்த தொழிலுக்கு வரக்கூடாது அப்படி என்கிற எண்ணத்தில் பேசுகிறார் இந்த பேட்டியில் கவனித்து நல்லா கோர்ந்து பாருங்கள் நண்பர்களே
@rajafarmer949Ай бұрын
Pls send me address
@M.Manikandan-m1j2 ай бұрын
Anna unga phone number send pannunga
@digitalmubaraksha2 ай бұрын
this farmer number please ?
@easkumar42722 ай бұрын
Unga contact number
@SangeethaNatchu2 ай бұрын
Contact number sollunga
@kulandairaj86263 ай бұрын
அருமை
@sailathasiva19923 ай бұрын
I need contact number bro.
@sailathasiva19923 ай бұрын
Bro. I need a contact number of this person. Pls share me
@dineshkumar1673 ай бұрын
Address not available
@rameshn77133 ай бұрын
நல்ல உள்ளம் வாழ்த்துக்கள் அண்ணா கோயமுத்தூர்
@rameshn77133 ай бұрын
தகவல் சிறப்பு அண்ணா உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
@BalaMurugan-zf7jn4 ай бұрын
Aiyyai ungàlai paththa pennatha nampikkai varuthu
@dass55224 ай бұрын
Contact number location details please
@user-ww7is4uo6x4 ай бұрын
வணக்கம் அண்ணா நான் இலங்கையை சேர்ந்தவன் எனக்கு உங்களால் ஒரு உதவி கிடைக்குமா எனக்கும் ஒரு தொழில் செய்ய ஆசை அந்த காட கோழி முட்டை மெஷின் ஒன்று எனக்கு வேண்டும் அண்ணா உங்களால் முடிந்தால் அந்த உதவியை பண்ணவும் அண்ணா நன்றி
@crownedofficial57065 ай бұрын
Contact number please
@crownedofficial57065 ай бұрын
Contact number solunga
@user-tj4vn5yg4e5 ай бұрын
நன்றி ஐயா தகவலுக்கு...தங்கள் பகுதி எந்த மாவட்டம்...நேரில் வந்து பார்த்து நானும் கோழி பண்னை வைக்கப்போரேன்...
@SenthilKumar-xi6yt5 ай бұрын
அண்ணா எனக்கு உங்களுடைய முகவரி உங்கள் தொலைபேசி எண் தயவுசெய்து வாட்ஸ்அப் இல் அனுப்புங்கள் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் வளர்ப்பதற்கு இடம் தோப்பு உள்ளது எனக்கு
@rajakumarm13846 ай бұрын
நன்றி அண்ணா
@rajakumarm13846 ай бұрын
சுரேஷ் அண்ணணுக்கு வாழ்த்துக்கள்
@dhanushkoti64586 ай бұрын
Chennai side la company yethuna iruka broo
@user-mw9nz2ec4w6 ай бұрын
Irukku
@rameshusha19856 ай бұрын
Super annan
@pkkumar31566 ай бұрын
இந்தப் பதிவு அனைத்தும் ஒரே பதிவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அந்த பதிவும் ஒன்று சேர்த்து விடவும்பணிவுடன்🙏🇮🇳🙏
@user-mw9nz2ec4w6 ай бұрын
மிக்க நன்றி, மகிழ்ச்சி
@pkkumar31566 ай бұрын
இந்தப் பதிவால் பல விவசாயிகளும் பல இளைஞர்களும் பயனடைவார்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🇮🇳🙏🇮🇳 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@pkkumar31566 ай бұрын
இந்தப் பதிவால் பல விவசாயிகளும் பல இளைஞர்களும் பயனடைவார்கள் நன்றி🙏🇮🇳👌
@pkkumar31566 ай бұрын
இந்த பதிவால் பல விவசாயிகளும் பல இளைஞர்களும்பயனடைவார்கள் பயனடைவார்கள்🙏🇮🇳🙏
@pkkumar31566 ай бұрын
ஐயா விளக்கம் அருமை உங்களுடைய விளக்கம்👌🙏🇮🇳🙏
@pkkumar31566 ай бұрын
இந்தப் பதிவால் பல விவசாயிகளும் பல இளைஞர்களும் பயனடைவார்கள் நன்றி தம்பி🙏🇮🇳🙏