Пікірлер
@AMMAR-cb7bx
@AMMAR-cb7bx Күн бұрын
இவன் ஒரு பயித்யியம் தர்கா வணங்கி
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
சொர்க்கம் நரகம் பற்றி தீர்மானிப்பது தவறு இன்னும் “நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக. (அல்குர்ஆன் : 20:13) “நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல்குர்ஆன் : 20:14) “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். (அல்குர்ஆன் : 20:15) “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர். (அல்குர்ஆன் : 20:16)
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான். (அல்குர்ஆன் : 80:21) பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். (அல்குர்ஆன் : 80:22) (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 6:33)
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 2:78)
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 36:69)
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் : 9:112) நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! (அல்குர்ஆன் : 15:98) “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன் : 17:111) தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (அல்குர்ஆன் : 18:1) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 22:64) தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 27:15)
@madarsahibansar5596
@madarsahibansar5596 Күн бұрын
மேடையில் இருக்கும் ஒரு ஆலிம் இடது கையால் தண்ணீர் குடிக்கிறேர். ஆலிம் கள் அதை கண்டியுங்கள் முதலில்
@HajaSheik-bv6kf
@HajaSheik-bv6kf Күн бұрын
என்ன செய்ய.? இப்படியெல்லாம் கூமுட்ட தனமாக யோசனை செய்தால் என்ன செய்ய.?
@TAJ197
@TAJ197 Күн бұрын
ஆமீன் எங்க
@abdulmajeedmohamedyousuf2817
@abdulmajeedmohamedyousuf2817 Күн бұрын
Something wrong in your brain in the world 95 present Muslims not thinking of the way you stupid think you awliya of tagut not awliya of Allah.
@humanity5444
@humanity5444 Күн бұрын
Sheikh எதையோ சொல்ல போய் எதையோ சொல்கின்றீர்கள்.பாவம் அப்பாவி மக்கள் அல்குர்ஆன் வசனங்களை சொல்லும்போது நம்பி விடுகின்றார்கள். நல்லடியார்களில் சிறந்தவர் நபியவர்கள். அவர்கள் இறந்த பிறகு எந்த சஹாபாக்கள் போய் துவா கேட்டார்கள்.ஒரு ஆதாரம் சொல்ல முடியுமா? அழ்ழாஹ் எல்லா மக்களையும் பாதுகாப்பானாக.
@kamaruljaman8563
@kamaruljaman8563 Күн бұрын
இந்த மாதிரியான இமாம்களை பின்பற்றினால் கீழ் கண்ட தண்டனை உண்டு எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களுடைய மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவாகும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கிறது. (அல்குர்ஆன் : 5:33)
@raafimohamed
@raafimohamed Күн бұрын
👍
@mohamedrafi2433
@mohamedrafi2433 Күн бұрын
மார்க்கத்தை வளைத்து பிழைப்பு நடத்தும் இது போன்றவர்களுக்கு நேரடியாக எச்சரிக்கை செய்யும் வசனம்: தனது அடியார்க்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரை பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டாணோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. திருக்குர்ஆன் 39:36
@noonecanchange9315
@noonecanchange9315 Күн бұрын
Aameen
@syed101951
@syed101951 Күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲 நமது குடும்பத்தினர் இறந்தால் அடக்கம் செய்தவுடனே கட்டிடம் எழுப்பி தர்கா என்று அங்கு வழிபாடு செய்வதில்லை ☝ ஆனால் பல பிரபல தர்காக்களில் அடக்கமாகி இருப்பவர்களின் வரலாறுகளை படித்தறிந்தால் தான் நமது தீன் பற்று அதிகரித்துக் கொள்ளவும் , முழுமைபடுத்தி சிறக்க முடியும் என்று தெளிவாகிறது , ஹசரத் 🤲 அங்கு சென்று அவர்களது நற்பணி போற்றி அல்லாஹ் சுவ விடம் துஆ செய்வது சிறப்பு 👌
@kamaruljaman8563
@kamaruljaman8563 2 күн бұрын
தர்ஹாவில் உள்ள இறைநேசர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள்; இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை; அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 6:136)
@kamaruljaman8563
@kamaruljaman8563 2 күн бұрын
قُلْ اَىُّ شَىْءٍ اَكْبَرُ شَهَادَةً  قُلِ اللّٰهُ ‌ۙ شَهِيْدٌ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ وَاُوْحِىَ اِلَىَّ هٰذَا الْـقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْ بَلَغَ‌ اَٮِٕنَّكُمْ لَـتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰى‌ قُلْ لَّاۤ اَشْهَدُ‌ قُلْ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّاِنَّنِىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ‌ۘ‏ (நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும். (அல்குர்ஆன் : 6:19)
@kamaruljaman8563
@kamaruljaman8563 2 күн бұрын
Dr சொல்வது சரியே وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ‏ அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 16 20 அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் : 16:21) உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 16:22)
@kamaruljaman8563
@kamaruljaman8563 2 күн бұрын
கீழ் கண்ட வசனம் ஓரு சாராருக்கா இல்லை இரு சாராருக்கா ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (அல்குர்ஆன் : 62:9) (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக). (அல்குர்ஆன் : 27:83) அவர்கள் யாவரும் வந்ததும்: “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான். (அல்குர்ஆன் : 27:84) அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள். (அல்குர்ஆன் : 27:85)
@mohideenabdulkader5936
@mohideenabdulkader5936 2 күн бұрын
intha bayan mulukka mulukka UP Thevu banthy nassakkara amaipil ullathu.
@mohideenabdulkader5936
@mohideenabdulkader5936 2 күн бұрын
meeladu veela endra thalaipil bayan saium pothu Nabi ai patri mattum bayan saiaum. Manithanukku Nubuvath varaathu. Allahu vai SAW ellaamal anuga mudiyathu.
@mohideenabdulkader5936
@mohideenabdulkader5936 2 күн бұрын
Hazrath ungal vaal naalil Salawathu solliathu unda. vevaram tharaum.
@mohideenabdulkader5936
@mohideenabdulkader5936 2 күн бұрын
maujizath namakkum varum endru solluvathum thavarum.
@Islam5minutes
@Islam5minutes 2 күн бұрын
We are muslim But where we are going May Allah protect our ummah
@mohideenabdulkader5936
@mohideenabdulkader5936 2 күн бұрын
Hazrath Maujizath nabimarkalukku mattum ellai endru bayan soluvadu mutrilum wrong. Bayanai megaum kavanamaha saiaum.
@mohideenabdulkader5936
@mohideenabdulkader5936 2 күн бұрын
are you in Thabliq Jamath ? Explain to me.
@MuhammedBabu-i5t
@MuhammedBabu-i5t 2 күн бұрын
Masha Allah
@mohamednasar3777
@mohamednasar3777 2 күн бұрын
மாஷா அல்லாஹ்
@majithamymoon7061
@majithamymoon7061 2 күн бұрын
سبحان الله سبحان الله سبحان الله بارك الله استاذ. 🤲🤲🤲🤲 جزاكم الله خيرا كثيرا استاذ.
@hameeshanoor6492
@hameeshanoor6492 2 күн бұрын
Alhamdulillah 😍 jazakallah khair ustha🥰
@kajamohideen1751
@kajamohideen1751 2 күн бұрын
மாஷா அல்லாஹ் மிக மிக அருமையான விளக்கம்.
@akbarhafiz4773
@akbarhafiz4773 2 күн бұрын
رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه. رضي الله عنه.
@md.badurudeenm796
@md.badurudeenm796 2 күн бұрын
Barakallah
@thouheedahmed9394
@thouheedahmed9394 2 күн бұрын
அறிவு பாய் இதை போய் நீர் மதினா வில் இதுவும் தர்கா தான் என்று அங்கு காவளுக்கு நிற்கும் அரேபிபோலீஸ் ட சொல்லிட்டு நீர் ஹயாத், ரூஹ் வொடு திருப்பி வருவீரா ன்னு பாரும்..... Msjd.. Navi mi. யில் ராசுலுல்லாஹ் விற்கு ஸலாம் கூற மட்டும் தான் அனுமதி....உம் தர்கா வில் அப்படியா.... தர்காவில்.. தரையை 😂முதற்கொண்டு உம் ஆட்கள் தடவி.. கிட்டு ல வி .... வரா ஹா ஹா....
@najeebashahulhameed8743
@najeebashahulhameed8743 2 күн бұрын
Darga is haram haram haram
@ahmedjalal409
@ahmedjalal409 2 күн бұрын
மாஷா அல்லாஹு. தெளிவான விளக்கம்.
@abdulwaheetm8700
@abdulwaheetm8700 2 күн бұрын
தர்ஹாவுக்கு ஆண்கள் பெண்கள்இரந்தவர்இடம் உதவிகேட்டு போரங்க நபி அவர்கள்அடக சலம் போறவங்க உதவி கேட்டுபோறாங்கள
@mdishaq8254
@mdishaq8254 2 күн бұрын
என் அண்ணன் மகன் முஹம்மது இத்ரிஸ்......
@shamshadbee1912
@shamshadbee1912 2 күн бұрын
புதிய குழப்பவாதிகள் சுன்னத்துல் ஜமாத்திற்கு நுழைந்து எவ்வளவுதான் குழப்பம் ஏற்படுத்தினாலும் எங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த சுன்னத்துல் ஜமாத் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே அவுலியாக்களின் கப்ருகளை நாங்கள் தியாகம் செய்து கொண்டுதான் இருப்போம் இன்ஷா அல்லாஹ் அது கியாமத்து வரை தொடரும்
@IsmailAlf-c5t
@IsmailAlf-c5t 2 күн бұрын
ஜியாரத் மரணம் நினைவு உண்டாவதற்கும் அவர்களுக்கு வேண்டி பிரார்த்தனை செய்வதற்கு என்பதற்கும் கண்மணி நாயகம் செய்ய சொன்னாங்க ஆனா இவனுங்க கபர் முட்டிக கேவலமா இல்லையா உனக்கு
@ashfar825
@ashfar825 2 күн бұрын
kzbin.info/www/bejne/emmwaJadrZ2imc0si=8evM2ji4nGazA0wQ
@ashfar825
@ashfar825 2 күн бұрын
kzbin.info/www/bejne/emmwaJadrZ2imc0si=8evM2ji4nGazA0wQ
@MrJezan123
@MrJezan123 2 күн бұрын
❤❤💚💚
@syedhm4972
@syedhm4972 2 күн бұрын
war stop wanted argent 2 country public safety and protect
@umarusman5384
@umarusman5384 3 күн бұрын
மாஷா அல்லாஹ் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamaruljaman8563
@kamaruljaman8563 3 күн бұрын
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் : 62:11)
@KannarajaRaja
@KannarajaRaja 3 күн бұрын
Muddal unnai mannikadum
@AbduljabbarAbduljabbar-n7x
@AbduljabbarAbduljabbar-n7x 3 күн бұрын
❤❤❤❤❤❤
@shaikmansoor653
@shaikmansoor653 3 күн бұрын
அஹ்லுல் சுன்னா என்று சொல்கிறிர்களை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு பிறகு வந்த 4கலிபாக்கள் ஷஹாப்பாக்கள் தபவுதாபியின்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மீலாது விழா எடுத்தது உண்டுமா இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்