Пікірлер
@muniammasubramaniam2689
@muniammasubramaniam2689 3 сағат бұрын
உடல் கூறு சிம்மம் வயிறு.ஆனால் நீங்கள் இதயம் என்கிறார் எது சரி.
@muniammasubramaniam2689
@muniammasubramaniam2689 3 сағат бұрын
ராசிகள் சரம் ஸ்திரம் உபயம் புரியவில்லை. விளக்கவும்.
@shanthamuthiah5816
@shanthamuthiah5816 14 сағат бұрын
Good teaching
@s.gangaimuthus.gangaimuthu288
@s.gangaimuthus.gangaimuthu288 Күн бұрын
PLACE.சென்னை எழுதுவதற்குப் பதிலாக திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி போன்ற குழந்தைகளை ஜாதகம் கணிக்கவும்.
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 2 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 2 күн бұрын
தம்பி அருமையாகவும் வீடியோவை அளவாகவும் போட்டு கற்றுத்தருகிறீர்கள். நன்றி.
@VDhayalanVelu
@VDhayalanVelu 2 күн бұрын
Dhilip super
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 2 күн бұрын
நீங்கள் கற்றுக்கொடுப்பது மிகவும் எளிமையாக புரியும்படி இருக்கிறது. நன்றி.
@selvamselvam3407
@selvamselvam3407 3 күн бұрын
சூப்பர் நாடகம்
@pmsabarivelan-br1qc
@pmsabarivelan-br1qc 3 күн бұрын
Sky blue colour❤❤❤❤❤
@vasudevan4301
@vasudevan4301 6 күн бұрын
ஐயா 7 8 9 பாடங்கள் இல்லையே
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 6 күн бұрын
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் அடங்கிய வாஸ்து வகுப்பு ஐயா. மிக்க நன்றி ஐயா .
@vasudevan4301
@vasudevan4301 6 күн бұрын
புரியும் படி கூறினீர் மிக்க நன்றி
@mahanmahan-eq9kj
@mahanmahan-eq9kj 7 күн бұрын
தெளிவும் ஆனந்தமும் ஜீ வாழ்த்துக்கள்
@ManiMaran-p7r
@ManiMaran-p7r 8 күн бұрын
Man I'm at an... Look
@nandhagopal4165
@nandhagopal4165 8 күн бұрын
அடிப்படை சூப்பர் சார்நன்றி
@nandhagopal4165
@nandhagopal4165 8 күн бұрын
அடிப்படை ஜோதிடம் அருமை நன்றி ஐயா
@BabuRam-ri4cj
@BabuRam-ri4cj 10 күн бұрын
Good teaching ❤
@Gokul123Gokul
@Gokul123Gokul 12 күн бұрын
Supar da thambii
@rbzranjith6490
@rbzranjith6490 12 күн бұрын
Enga kudumbathil parivar
@rbzranjith6490
@rbzranjith6490 12 күн бұрын
0:16 0:16
@tamildenjolly1866
@tamildenjolly1866 12 күн бұрын
Ana pei erugu bro
@Varahinaturals
@Varahinaturals 13 күн бұрын
அதாவது சந்திரன் டெய்லியும் சுத்திக்கிட்டு இருப்பாரு கொர கொர டைம் வெச்சு வந்து எந்த பாதத்தில் இருக்கிறார் என்று பார்க்கிறதா நம்மளுடைய
@kuppusamy.kkuppusamy.k1569
@kuppusamy.kkuppusamy.k1569 14 күн бұрын
Demo class vasthu i am attend. 2nd class. Live tanks. Sir..
@meenakshisaisankaran132
@meenakshisaisankaran132 14 күн бұрын
வாழ்க வளமுடன்
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 தொடர்ந்து எங்களுக்கு வழி காட்டுங்கள் ஐயா வாழ்க பல்லாண்டு🙏
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு🙏
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
எளிமையா சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க பல்லாண்டு
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏
@ravinravinthar5599
@ravinravinthar5599 16 күн бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம்
@ravinravinthar5599
@ravinravinthar5599 17 күн бұрын
வாழ்க பல்லாண்டு தெளிவான விளக்கம் ஐயா நன்றி 🙏
@ravinravinthar5599
@ravinravinthar5599 17 күн бұрын
நன்றி ஐயா 🙏தெளிவான விளக்கம்
@ravinravinthar5599
@ravinravinthar5599 17 күн бұрын
மிக்க நன்றி ஐயா, மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏
@premaavembu9443
@premaavembu9443 18 күн бұрын
இந்த சாப்ட் வார் கிடைக்குமா
@premaavembu9443
@premaavembu9443 18 күн бұрын
I like it sir
@prabakaranj2650
@prabakaranj2650 21 күн бұрын
சார் வணக்கம் இந்த திசை காட்டும் கருவியை வாஸ்து பார்க்கும் இடத்தில் எப்படி பயன்படுத்துவது? எப்படி பலன் கூறுவது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டால் எங்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமையும்.நன்றி ஐயா
@arsastrochannel5541
@arsastrochannel5541 21 күн бұрын
Nice explanation sir super
@rgurutn5730
@rgurutn5730 22 күн бұрын
ரொம்ப அருமையா, எளிமையாக சொன்னீர்கள்,
@sathishc4653
@sathishc4653 25 күн бұрын
5 ஆம் வீட்டை 8 வீடு அதிபதி புதன் பார்த்து காதல் திருமணம் நடதுவிட்டது , நீங்கள் நடக்காது சொல்றிங்க😅 விருச்சிக லக்னத்தில் குரு செவ்வாய் , 11இல் புதன்
@ChandraSekar-cv5mc
@ChandraSekar-cv5mc 27 күн бұрын
paranj Ganapathi veedu eppadi kattuvathu
@vjdevan601
@vjdevan601 29 күн бұрын
வணக்கம். நான் பிறந்த தேதி மே 3ஆம் தேதி 1958. நேரம் சரியாக தெரியவில்லை. நாள் சித்ரா பௌர்ணமி. நான் எந்த ராசி, லக்னம், நட்சத்திரம் சொல்ல முடியுமா please.
@sivasankaridev4126
@sivasankaridev4126 29 күн бұрын
ராசி கட்டம் கணிப்பது எப்படி
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 Ай бұрын
வணக்கம் Brother. ஜோதிட வகுப்புகள் நன்றாக நடத்துகிறீர்கள் நல்வாழ்த்துகள். ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதை DOB , time, place வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால் எந்த பாதம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது , அதாவது எப்படி கணக்கிடுவது ? அதைப்பற்றி விளக்கம் தேவை. நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி
@rajeemariya3349
@rajeemariya3349 Ай бұрын
Sir megavum nantraga irunthathu
@BalajiR-re4te
@BalajiR-re4te Ай бұрын
I am saw this video today only any new free class is there please inform me sir
@jagathishjagan2647
@jagathishjagan2647 Ай бұрын
Sir na magara rasi 9.00 pm piranthathu Enaku Mena laknam solranga
@sjmtamilthagaval
@sjmtamilthagaval Ай бұрын
Super
@nagarajanr4342
@nagarajanr4342 Ай бұрын
ஜோதிடத்தை கற்க தங்களின் வகுப்பு மிகவும் எளிதாகவும் பாமர மக்களுக்கு ம் புரிந்து கொள்ள எதுவாகவும் உள்ளது தாங்களும் தங்கள் குடும்பமும் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்