இந்த பயிற்சியில் பங்கு பெற்ற பெண்களிடம் பேசி பாருங்கள். பின்பு தெரியும் இவன் பித்தலாட்டம். இவன் சொல்லி பைனான்ஸ் company யில் பணம் போட்டு ஏமாந்த கதைகளை வீடியோ பாருங்கள். ஜோடி மாற்றி உட்கார சொள்கிரார்களாம்.
@EzhilranjanSivasubramaniam2 ай бұрын
டேய் நாதாரி இதெல்லாம் ஒரு பேச்சு
@alexlcrinbox2 ай бұрын
Fraud !! Stay away.
@yuvaraj9012 ай бұрын
Nakkeeran started their case....soon you'll be spotlighted!
உண்மை அய்யா எல்லோரையுமே அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு விடுவார்கள் நன்றி அய்யா.
@er.s.senthilkumar2 ай бұрын
ஆகா ஆகா ஆகா என்ன ஒரு அருமையான விளக்கம் 😂
@apasamy40892 ай бұрын
ஆன்மாவுக்கும் மனதுக்கும் என்னய்யா வித்தியாசம். மனது சரியா இருந்தா ஆன்மா சரியாயிருக்கும் ஆன்மா சரியாயிருந்தா சந்தோசம் இயல்பாக இருக்கும். இதுக்கு ஒரு விளக்கம் தேவையா. உஷாரு ஐய்யா உஷாரு ஒரம் சாரம் உஷாரு.
@mohanchandk38892 ай бұрын
200 ரூபாய் கொடுத்தால் ......
@asaithambi222 ай бұрын
All types of fraud promotion by Mahesh and Behind Woods
@mohanchandk38892 ай бұрын
மடம் ஆரம்பித்தாள் bmw, ஆடி,ஆவணி கார் எல்லாம் வாங்கலாம்
@ShaliniRajkumar-ic3xq2 ай бұрын
Erode Mahesh what happened to you don't give such type of marketing
@002612 ай бұрын
Because it's not marketing, he tells his own experience
@jagan29332 ай бұрын
Excellent. Keep going.
@thulasiram52783 ай бұрын
❤❤❤
@SmilingCrow-sr4gx3 ай бұрын
❤
@guruda86993 ай бұрын
Class available in Mumbai?
@Bekindcool4 ай бұрын
26 sep 2024
@Bekindcool4 ай бұрын
26Sep 2024
@reginamaryjesudoes53154 ай бұрын
அன்பு ஐயாவின் அன்பின் பாதையில் நடந்திட அன்பு உள்ளம் 🎉🎉❤
@lingeshlittlestar8164 ай бұрын
ஐயா பலகோடி ஆண்டு வாழ்வாங்கு வாழ்ந்து அனைவரது வாழ்க்கையிலும் ஒளி ஏற்ற வேண்டும்
@Bekindcool4 ай бұрын
குறள் 380: ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் மு.வ உரை : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
@singaraveluneelavathi55005 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்பு சிவசாமி ஐயா ஐயா குடும்பமும் வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் பொருளாதாரத்தில் நிறைவாகவும் பாதுகாப்பாகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள் இறைவா அருள்வாயாக