Пікірлер
@ismailgg-ni9hc
@ismailgg-ni9hc 21 сағат бұрын
நாங்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு பையன் நான் கடைசி பிள்ளை நான் ஒரு பெண் பிள்ளை என்று எங்கள் அம்மா அப்பாக்கும் சண்டை அதனால் அவர் என்னை வேண்டாம் என்று சண்டை போட்டார்கள் அம்மாவும் அப்பாவும் பேசி 17 வருடம் ஆகும் ஒரு தனியாதான் 4 பிள்ளைகள் பார்த்து கொண்டனர் ஆனால் இவர்களுக்கு divorce ஆகல ஆனால் இவ்வளவு வருஷம் பார்க்க கூட வரல ஆனால் இந்த சமுதாயம் எதுவும் செய்யவில்லை இப்போது நான் 12 வகுப்பு படித்து வருகிறேன் என்னை வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு பதிலடி குடுப்பேன் 🖤✨😌
@muthuramthevar2549
@muthuramthevar2549 23 сағат бұрын
Dear Mr Gopinath, could you pl avoid those cinema comments interferring our Far away tamilians speech?!.
@SenthilKumarM-zq2tt
@SenthilKumarM-zq2tt Күн бұрын
அம்மா என்றால் பாசம் அப்பா என்றால் பாதுகாப்பு எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்
@Babu-xo5tk
@Babu-xo5tk Күн бұрын
En baby panna settaiyala enakku divorce aaka pokuthu 😢😢😢
@MDineshBabu786
@MDineshBabu786 Күн бұрын
Idhunga ellam ammava
@principaldrvijay9590
@principaldrvijay9590 Күн бұрын
Nice
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f Күн бұрын
Poonneepoonneeinda...inda.. Benk inda.. venk you Chennai super kings and you captal..
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f Күн бұрын
Poonneepoonnee
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f Күн бұрын
Shelari...vootuma...Aya...cap for her and you are
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f Күн бұрын
Rammee.kavntar...rammee....rammmeetholil..salai...
@neelamegam5283
@neelamegam5283 2 күн бұрын
குழந்தை இல்லாதவங்ககிட்ட போய் கேளுங்க அப்போதான் தெரியும் 😡
@vetriselvichandru8813
@vetriselvichandru8813 2 күн бұрын
Nagur haniba voice unikana voice chanca ilalai
@tamilthendrel4021
@tamilthendrel4021 2 күн бұрын
இவ முடிய விரிச்சி போட்டுக்கிட்டு பேய் மாரி இருக்க இதே ஒழுக்ககேடுதான்
@tamilthendrel4021
@tamilthendrel4021 2 күн бұрын
இவ ஏங்ககோ மாட்டி சிக்கிருக்க அதுதான் இவ இப்படி பேசுரா
@tamilthendrel4021
@tamilthendrel4021 2 күн бұрын
எந்த ஒரு ஆணும் சிசுவை கொல்ல மாட்டான் ஆனால் பெண்கள் கள்ள உறவில் பிறந்த சிசுவை குப்பை தொட்டியிலும்,சாக்கடையிலும் வீசிசென்றதை அந்த பொம்பளையிடம் பேசுங்க அதுக்கு ஒரு சம்பந்தம் இல்லா காரணம் சொல்லுவா இந்த பொம்பள
@DeepaDeepa-y4c
@DeepaDeepa-y4c 2 күн бұрын
நீங்க செல்போனை கல்யாணம் பண்ணி இருக்கலாம்பாவம் அந்த பொண்ணு😢
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 2 күн бұрын
நம் தாய் தமிழ் பஞ்சத்தில் கட்டாய புலம் பெயர்தலில் உலகம் முழுவதும் சென்றவர்கள் இன்னும் மொழியையும் கலாச்சாரத்தையும் இயன்றளவு காப்பாற்றி காத்து வரும் நமது சொந்தங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்.அவர்களுடன் நாம் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
@duraipandi4357
@duraipandi4357 2 күн бұрын
Motha avargalai troll pandratha niruthuda
@ShanmugamSathasivam-t8h
@ShanmugamSathasivam-t8h 3 күн бұрын
இந்த வீடியோவை பார்க்க விருப்பம்.ஆனால் இடையீடு தலைவலி ஆகையால் பார்க்கவில்லை
@apsiya.s.r
@apsiya.s.r 3 күн бұрын
Me: doing both working in office and home 🥺🥱
@PadmavathyVellat
@PadmavathyVellat 3 күн бұрын
Arumaiyana pathivu. Thevayillatha camedy pottu avarkal solvathu puriyathapadi asinghamakki vitterkal.
@sekarv3960
@sekarv3960 3 күн бұрын
கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் விவாதம்
@hitttie
@hitttie 3 күн бұрын
பெரும்பாலும் பெண்கள் சுயநலமிக்கவர்கள்....கேவலமான துரோக குணம் கொண்ட இனம்
@SathiskumarSathiskumar-f6e
@SathiskumarSathiskumar-f6e 3 күн бұрын
பாட்டி சூப்பர்ஸ்டார்
@karthikmathiazhagan2174
@karthikmathiazhagan2174 3 күн бұрын
Nice Editing 😂
@sabiras4606
@sabiras4606 3 күн бұрын
Baby illadhavanga keattu parunga. Appa puriyum kadaval kudhutha thimiru. La peassa veandam it's god gift
@davidsimonds20
@davidsimonds20 4 күн бұрын
👍🏻 Good Editing
@trolltamilan558
@trolltamilan558 4 күн бұрын
🙏
@dharand9850
@dharand9850 4 күн бұрын
Super troll
@PachiyppanG
@PachiyppanG 4 күн бұрын
நல்லதொரு கருத்து பாட்டி
@RajRaj-sz8uo
@RajRaj-sz8uo 4 күн бұрын
அருமை அம்மா உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
@vijayaraniperumal8867
@vijayaraniperumal8867 4 күн бұрын
தயவு செய்து குறுக்கால சினிமா நிகழ்சியை போடாதீக
@InnocentAutoRace-kj5qv
@InnocentAutoRace-kj5qv 4 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@InnocentAutoRace-kj5qv
@InnocentAutoRace-kj5qv 4 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Karthikraj-h7w
@Karthikraj-h7w 5 күн бұрын
😂
@jothibasubasu-yp7qs
@jothibasubasu-yp7qs 5 күн бұрын
Good mummy
@LincyRose-fv2vn
@LincyRose-fv2vn 5 күн бұрын
🎉🎉
@Cannon-y7j
@Cannon-y7j 5 күн бұрын
Waste
@Soundararajan-q2q
@Soundararajan-q2q 5 күн бұрын
My father waste persion
@V.Aeswaran
@V.Aeswaran 5 күн бұрын
தமிழன் பிழைப்பு தேடி மூன்று தலை முறையாக அயல்நாட்டில் வாழ்கிறான். தமிழக மக்கள் இதை கேட்டு விட்டுஉயிர்வாழ்வதைவிட தூக்குபோட்டு சாகலாம். இங்கு அரசியல் என்ற பெயரில் அவனது வேலைவாய்ப்பு பறிக்கபடுவதால்தானே தமிழன் நாட்டைவிட்டே வெளியேறுகிறான்
@OneOne-hb5rb
@OneOne-hb5rb 5 күн бұрын
நான் அப்பாவிடம் கேட்டதையேல்லாம் இறைவன் மட்டுமே தந்தான்...நான் யாரை நேசித்துக்கொண்டேயிருப்பேன்....❤ I Love My God அவன் என்னை பிரியமாட்டான் அவனுக்கு சாவு இல்லை. அவன் என்னை பார்த்துகொள்கிறான்.
@nagarajann6707
@nagarajann6707 5 күн бұрын
இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒன்று தெரிகிறது. தமிழ் மொழி தமிழகத்தில், இல்லை என்பதே அது. வெட்கப்படுங்கடா. ஆமா வெட்கம் என்னான்னு தெரியுமா ?
@sekarg5033
@sekarg5033 6 күн бұрын
எனக்கு இப்போது வயது 65. சென்னையில் வசிக்கும் ரிடைர்டு எம்ளாயி. பொங்கல் அன்று வருடாவருடம் சொந்த ஊருக்கு நான் வரனும் என்று தபால் கார்டில் குறிப்பிட்ட தேதி அன்று ஊருக்கு வரும் பஸ்ஸில் எல்லாம் வந்து விட்டானா என்று பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 1991 இல் என் தந்தை இறந்து விட்டார். 1991 பொங்கலோடு என் பொங்கல் பண்டிகை போய் விட்டது. அதற்கு பிறகு எல்லாம் இருந்தும் அப்பா அம்மா இல்லையே என்ற வெற்றியிடம் மனதை புண்படுத்தி கொண்டே இருக்கிறது. எனவே அப்பா அம்மா குடும்பத்தில் ராஜா ராணி போன்றவர்கள். அவர்கள் இருக்கும் வரை அவர்கள் அருமை நமக்கு தெரியாது. அவர்கள் இருக்கும்வரை அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 6 күн бұрын
இது தேவை புண்டை இல்லாத நிகழ்ச்சி
@parijathamgunasekaran103
@parijathamgunasekaran103 6 күн бұрын
நல்ல நிகழ்ச்சியின் போது இடையில் comedy கைபோட்டு எரிச்சலை கஇளபஇறஈங்க.எத்தனதடவை எடுத்து சொல்லுறது.
@ponnvenugopal1563
@ponnvenugopal1563 6 күн бұрын
கிராமத்து மாப்பிள்ளை கேட்ட மங்கைக்கு பலகோடி வாழ்த்துக்கள்
@karunamurthysubramanian6475
@karunamurthysubramanian6475 6 күн бұрын
நல்ல காணொளி சினிமா பிட்டை போட்டு அவர்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.சொந்தநாட்டைவிட்டுபோனாலும் நமது பண்புகளை மரபுகளை மறக்காமல் உள்ளனர்.
@sangeethasangi1710
@sangeethasangi1710 6 күн бұрын
En manasula iruka baramey pochu
@Babu-xo5tk
@Babu-xo5tk Күн бұрын
Yes
@PanneerSelvam-wt6sn
@PanneerSelvam-wt6sn 6 күн бұрын
நல்ல காணோளி ஊதாரி தன வேலை வருத்தம் அளிக்கிறது
@Abimagathi
@Abimagathi 6 күн бұрын
எங்க அப்பாவும் ரொம்ப நல்லவுங்க i love you அப்பா 💙
@suthusuthu5973
@suthusuthu5973 6 күн бұрын
😅😅😅😅😅😊😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅