உலகம் அது இருக்கும் ! அது மாறும் ! அது மாறிக்கொண்டே இருக்கும் !
@gduraipandi8813Ай бұрын
தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றிகள் ................. ஜளனத்தில் மரணமும் , மரணத்தில் ஜனனமும் மறைந்துள்ளதை ஞானியின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகிறது ! பிறப்புண்டு பிறப்புண்டு எந்நாளும் பிறப்புண்டு ! இறப்புண்டு இறப்புண்டு எந்நாளும் இறப்புண்டு !என்ற அவரின் தத்துவவார்த்தைகளை நேரடியாக கேட்டதுண்டு ! ....................................................................................................................................................................................................................'''ஒருமனிதனின் உடலுக்கும் , உணர்விற்கும் , உள்ளத்தில் ஏற்பட்ட எண்ணங்களுக்கும் இயற்கையால் ஏற்படுத்தப்படும் நிரந்தர ஓய்வளிக்கும் செயல்பாடே மரணம் '' என்ற ஞானியின் வார்த்தைகளில் அர்த்தமுள்ளது ! அன்புடன் ஜியின் பாதையில் .........................................நின்ற ஒருசிலரில் நானும் ஒருநாள் !
@gduraipandi8813Ай бұрын
தொகுப்பாளர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ! ஞானியின் வார்த்தைகளை வெளிக்கொண்டுவரும் தங்கள் U டியூப் சேனல் மென்மேலும் வளர்ந்து நல்லபல தத்துவங்களையும் , கருத்துகளையும் , விதைக்கட்டும் ! அவைகள் ஒருநாள் புன்னியமாய் பூத்துக் குலுங்கும் ! அன்புடன் ஜியின் பாதையில் ............
@ChandrasekaranPitchaimaniАй бұрын
தோண்ட தோண்ட அருவியாக கொட்டிக் தீர்க்கும் ஞானி ஜி அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். நன்றி வணக்கம்
@VIJAYALAKSHMIMUNIYANDYАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kaviya-bb3iwАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏omkumrakuruthasa swamiporty
@tamilravanan4590Ай бұрын
.ஸ்வாமிஜி அவர்கள் ஆன்மிக பணி தொடரட்டும் நெறியாளருக்கு நன்றி
@sumianvi2879Ай бұрын
Om Saravana bhava
@sumianvi2879Ай бұрын
Om muruga
@sumianvi2879Ай бұрын
Om Saravana bhava
@sumianvi2879Ай бұрын
Om muruga
@srisrisri1889Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@VIJAYALAKSHMIMUNIYANDYАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumianvi2879Ай бұрын
Om saravana bhava
@sumianvi2879Ай бұрын
Om muruga
@tamilravanan4590Ай бұрын
கலியுகத்தில் விடுதலைக்கான வாசல் இறைவனடி
@tamilravanan4590Ай бұрын
சுவாமிஜி அவர்களின் ஆன்மீக கருத்துக் களை தொடர்ந்து வெளிப்படுத்தவும் நெறியாளருக்கு நன்றி
@tamilravanan4590Ай бұрын
சுவாமிஜி அவர்களின் கருத்துப் படி கலிகாலத்தில் கோடியை துறக்க ஈசன் அருள் கிடைக்க வேண்டும்
@tamilravanan4590Ай бұрын
சிறப்பான இறைப்பணி தொடர வேண்டும் சுவாமிஜி அவர்களின் ஆன்மீக கருத்துக் களை தொடர்ந்து வெளிப்படுத்தவும்