Ponnungala pick panna poranu solrava Ella auto kaaranum nallavanaaa.ne first sariya iru apro mathavangaala pesu da baadu
@dysonraja239028 күн бұрын
ஒரு சில ஆட்டோ ஓட்டுனர் தினமும் விபத்து அதிகமாக நடக்கிறது இந்த இண்டிகேட்டர் போடுவதில்லை நிப்பாட்டுவது தெரியாது அந்த வண்டி எடுத்து நம்மளும் விழுக வேண்டியதுதான்
@dysonraja239028 күн бұрын
பாவப்பட்ட ரிக்ஷா காரர்களை அளித்தபோது உங்களுக்கு இந்த வலி இல்லையா குடித்து வண்டி ஓட்டுவதும் கீழ்த்தனமாக பேசுவதும் ஒரு சில ஆட்டோகாரர்கள் இன்னும் செய்கின்றனர்
@aidan307628 күн бұрын
பொது பயன்பாட்டுக்கு பைக் பயன்படுத்துவது சட்டபடி தவறு
@Ajvaro28 күн бұрын
9:54 இப்ப 12 ரூபா கு தான் சவாரிக்கு போரிங்க 🤬
@asas-xw1sv29 күн бұрын
Cost
@asas-xw1sv29 күн бұрын
Ranipet biriyani yesterday 100 rupees today 150
@Explorerabu29 күн бұрын
Really sorry bro ...crowd is overload ..i had mention in this video also so we dont have idea about dishes price....
@PunithavelM-mu6sl29 күн бұрын
❤❤❤
@chengudupilot346729 күн бұрын
Ovanuha meter la soodu vachi - duvaanuha. Vishathai vidhaitheenga...ippo visha pazhathai aruvadai seireenga.
@yuvarajsumithra593729 күн бұрын
Auto BAN, Bike Taxi safe for all people.
@senthilnathanganesan716029 күн бұрын
வேலையில்லாத இளைஞர்கள் ,due கட்ட சிறு வருமானத்துக்காக நேர்மையாக உழைக்கிறாங்க. ஆஹா நீங்க , மர நிழல்,மேம்பால கீழே,பஸ்ஸ்டாப்,என்று மக்கள நிக்க விடாம ஆக்கிரமிச்சு. பிறர் நாள் முழுக்க சம்பாதிச்சத இரண்டு சவாரியில கொள்ள அடிச்சு, வெட்டிய.ஸ்டான்ட்ல தண்ணிய போட்டுகிட்டு ரோட்ல போறவங்கள கேலி தகறாறு செய்றீங்க. ஒங்க வாழ்வாதாரத்துக்கு யாரும் குறுக்கே வரல.. ஒங்க கிட்டே நேர்மை இல்ல. பாதிக்கப்பட்ட மக்களும் , தெய்வங்களும் கொடுத்த சாபம். கால சுழற்சியின் மாற்றம்...புரிந்து கொண்டு ஏழை ,நடுத்தர மக்களுக்கு வரப்ரசாதகமாக இருக்கும் பைக் டாக்ஸிய தொல்லை செய்யாதீங்க.... முடிந்தால் ஆட்டோ ஓட்டுங்க...இல்ல என்றால் தொழில் பேட்டிக்கு வாருங்க...ஒத்த கை,ஒத்த கால் இல்லாதவர்கள் வேலை செய்து பிறர்க்கும் உதவியாக இருக்கிறாங்க.
@NirmalKumarGoundar29 күн бұрын
Auto ❌ Bike taxi ✅
@MohamedHanifa-f1t29 күн бұрын
Band auto
@BRUTALGAMES-5529 күн бұрын
Ban auto
@MakkalkuralKural29 күн бұрын
கொஞ்சம் வருத்தமாக இருந்தது ஆனால் கடைசியில் ஒன்று கூறினார்ஆட்டோ நண்பர் அந்த மனசு தான் சார் கடவுள் அனைத்து ஆட்டோ நண்பரும் இவர் பேசினதை கவனிக்கவும் ஆனால் பைக் டேக்ஸி காலத்தின் கட்டாயம் மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கும் மாற்றமே மாறாதது இதை அரசாங்கமும் மக்களும் தான் தீர்மானிக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
@Jananidevi3329 күн бұрын
Bike taxi யார் வேனும்னாலும் ஓட்டுலாம் bike and phone 📱இருந்தா போதும் Work முடிச்சுடு வீட்டுக்கு போகும் போது பெண்கள் எதிகிட்டு உல்லாசமாக செல்வது 300packet money 4 order தான் ஓட்டுரானுங்க Plumber electrician carpenter bus driver 😁 🤣 airtel jio vi workers Mnc staff marketing person Seiggy dunzo Zomato staff Rugged ladies ❌ 😢 scooty ஓட்டுதுங்க😂 மளிகை கடை காரன் 🤣 பால் காரன் Sweet Shop and all Shop owner and worker Government staffs It staffs just jolly 😂fun Old age 60 ரிட்டையிடு தாத்தா 🤦🏻♀️ வீட்டுக்கு தெரியாம ஓட்டுதுங்க இவங்கலுக்கு இது just funny 🤣 🤣 😂 😁 70% 30%மாடு மாதிரி ஓழைக்குராங்க இவங்க பாவம் தான் Yellow bode registration number கூடுங்க Just funny ஓடாடாதுங்க
@NarayananElumalai-p7p29 күн бұрын
Thank you sis
@Jananidevi3329 күн бұрын
Kerala Maharashtra karanatak Delhi Meter rate 22 per kilometre Tamil Nadu 8 old price 🤦🏻♀️
@NirmalKumarGoundar29 күн бұрын
Tamil Nadu price 25
@krishnankrishna65327 күн бұрын
Yaru sami ne kilimeter 22 மத்த ஸ்டேட் ல தந்துமா பைக் டாக்ஸி ஒற்றாங்க பைக் டாக்ஸி கிலோ meteerku 10ரூபா தான் தலைவா... ரொம்ப வெவரம் தெரிஞ்ச ஆளோ ne😂
@saravanantn639Ай бұрын
தம்பி நீங்க பேசுறது எல்லாம் கரெக்ட் தான் ஒரு விஷயம் நல்ல யோசிச்சு ஆராய்ஞ்சு பேசுங்க ஆட்டோ மினிமம் மாத்தி 11 வருஷம் முடிஞ்சுச்சு ஜெயலலிதா அம்மா இருந்த அப்போ மாத்தினது மினிமம் 25 ரூபாய் கிலோமீட்டருக்கு ₹1000 வாங்குனாங்க அப்போ பெட்ரோல் விலை 56 ரூபாய் இருந்தது இன்னைக்கு 110 கேஸ் மொதக்கொண்டு இன்னைக்கு 90 ரூபாய்க்கு மேல சரியா இதனால இப்போ மீட்டர் மினிமம் வந்து50 ரூபா அல்லது 60 ஆக சொல்லிவிட்டு பேசிகிட்டு இருக்காங்க நீங்க வந்து 25 ரூபான்னு சொல்றீங்க இப்போ இருக்கிறது மினிமம் ₹25 தான் மீட்டர் சரியா தோழர்களே கொஞ்சம் நல்லா அனுபவம் உள்ளவங்க கிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கிட்ட அனுபவமான ஆளுங்ககிட்ட நீங்க வந்து பேட்டி எடுங்க சரிங்களா சில விஷயங்கள் உங்க கேள்வியும் சரி அவரோட பதிலும் சரி முரண்பாடா இருக்கு இந்த ஒயின் ஷாப் எப்படி நடத்துகிறார்கள் அதே மாதிரிதான் இந்த ஓலா ஊபர் ரேபிட் இந்த ஆப் எல்லாம் ஆளுங்கட்சிக்கு தான் ஒன் ஆஃப் தி பார்ட்னர் இருந்து இதை நடத்திக்கிட்டு இருக்காங்க அதனாலதான் இப்போ இடையில சமீபத்தில் நடந்த போராட்டத்திற்கு அப்புறம் கூட அந்தக் கூட்டத்தை கலைக்கிறது காக ஒரு அறிக்கையை கொடுத்துட்டு அப்படியே வெளியே வந்த அமைச்சர் வந்து ஆபிடோ பைக் எல்லாம் ஓட்டலாம் அப்படின்னு சொல்லி அவ்வளவு திமிரா மீடியா முன்னாடி போக்குவரத்து துறை அமைச்சர் சொல்லிட்டு போறாரு ஒரு 50 ஆண்டுகால அனுபவமான ஆட்டோ டிரைவர்கள் கிட்ட பேட்டி எடுங்க அவங்க உங்களுக்கு தெளிவான பதிலையும் நடைமுறைகளையும் விளக்கி சொல்லுவாங்க சரியா தம்பி
@aidan307628 күн бұрын
நீங்க சொல்வது சரியானது
@sathishkrishna64188 күн бұрын
Seri ok apo kuda 1km 40rs keklam neenga 100rs kekringa oru nyayam venama call taxi la pona kuda ungala vida cheap
@King-rn7qmАй бұрын
Ivan gaana chorus singer, erukanchediyoram song dolak dancer
@akhilmani12Ай бұрын
❤
@v3.hijacker101Ай бұрын
🤣Editor Rocked 🙏🏻 Cheppal kadakaar Shocked 😅
@akhilmani12Ай бұрын
😂😂😂
@abdullahhussainkhan1182Ай бұрын
Looking forward to more such videos😊
@ExplorerabuАй бұрын
@@abdullahhussainkhan1182 yeah sure bro keep supporting us ..and thanks in advance
@haafizafathima2984Ай бұрын
Good bro keep it up
@v3.hijacker101Ай бұрын
Bro Indha maari information uh knjm comedy uh podunga boz rombha plain uh iruku 😅😅
@ExplorerabuАй бұрын
we will try our best from next video onwards
@ExplorerabuАй бұрын
Last time crowd illa ...next video la soldren
@sureshmarketАй бұрын
Ennum detail ah adunga bro video...... Fish name with price
@mohammedhudhaifa3997Ай бұрын
Va maplaaa🎉
@akhilmani12Ай бұрын
❤❤
@NaxNax-zi4qzАй бұрын
Bro i need dalmation puppy . Any refrrence contact irundha sollunga bro
@ExplorerabuАй бұрын
Indha video cover pannala next video la cover pandrom pandrom bro
@faizalahamed4allАй бұрын
Good speech mch 👏
@hanifathima9575Ай бұрын
Pray for Chennai
@v3.hijacker101Ай бұрын
Bad situation in chennai uh ???
@greencoolingairconАй бұрын
Keep trying.
@EditingPhotoKhanАй бұрын
Bhai🔥🫂
@abdullahhussainkhan1182Ай бұрын
Keep doing the best work brother 😊
@haafizafathima2984Ай бұрын
Keep it bro ❤🎉
@akhilmani12Ай бұрын
❤
@LoganathanLogu-jn6vl3 ай бұрын
😮😮😮
@KalaiselviKalaiselvi-zi5sx3 ай бұрын
😢😢😢😢😢
@KalaiselviKalaiselvi-zi5sx3 ай бұрын
😢 so I miss you appa
@mohammedhudhaifa39974 ай бұрын
En nanban poley Avan kulanthai ❤✨🫂
@yusufansari.a674 ай бұрын
❤
@srikannan2109 Жыл бұрын
Lamborghini
@akhilmani13552 жыл бұрын
Honey comb moary
@Explorerabu2 жыл бұрын
Thanks for all who had given thumbs up and thumbs up down also welcome😎