அப்பா இத்த பாடலை 45 வரூடம் கழித்து கேட்கிறேன். நல்ல பாடல் நல்ல குரல் வளம். அரூமை
@pushbamshivkumar13 күн бұрын
மிக்க நன்றி🙏 அனைவருக்கும் பகிரவும்
@anandikrishnan30715 күн бұрын
Narayana... Narayanaa.. Best song dear. He is there to show the right path... Keep it up..👌👌
@pushbamshivkumar15 күн бұрын
Thank you so much🙏❤️
@bhuvanaravichandran147915 күн бұрын
Om namahshivaya
@pushbamshivkumar15 күн бұрын
🙏
@MuraliKrishnan-mr8fd15 күн бұрын
அரசாங்கம் தரும் இலவசங்களுக்கு கை ஏந்தாமல் எங்களையும் எங்களின் அடுத்த அடுத்த வாரிகளையும் கோடீஸ்வரர்களாக வைத்து ஏழைகளுக்கும் கோவில்களுக்கும் டொனேசன் நிறைய கொடுக்கும் படிவை தாயே இது உலகம் அழியும் வரை இருக்க வேண்டும் மகாலெக்ஷ்மி தாயே இதற்கும் தாங்களே அருளுங்கள் தாயே சர்வம் கிருஷ்ணார்ப்பணம் சர்வம் சிவசக்திமயம் ததா ஸ்து
@pushbamshivkumar15 күн бұрын
தங்கள் வேண்டுதல் அணைத்தும் நிறைவேறட்டும்.🙏 செல்வம் பெருகட்டும்🙏
@slk746115 күн бұрын
Cute voice ❤❤❤
@pushbamshivkumar15 күн бұрын
Thanks👍
@pushbamshivkumar16 күн бұрын
அண்ணாமலை என்னரசே... உண்ணாமுலை பொன்னரசே... தாயோடு நிற்பவரே... தாய்பாதி ஆனவரே... அருணாசல ஈஸ்வரனே... ஆதி அந்தம் ஆனவனே... வெண்பாவை மாணிக்கமே... உன் ஜோதி, என் எதிரே... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும், அண்ணாமலையார் பாதமே.... சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும், ஐயன் அருளின் கீதமே... பஞ்ச பருவ, பூஜை அனைத்தும், தஞ்சம் உனையே சேருமே.. பாதை எல்லாம், பரமன் நாமம், ஒலித்து ஒலித்து ஓதுமே... (அண்ணாமலை என்னரசே...) நமசிவாயமே, நாவும் பாடவே, நாளும் நிறைவாய் ஆகுதே... ஈங்கை மலர்களும், வில்வ இலைகளும், ஈசன் முகமாய் தோன்றுதே... சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற, அண்ணாமலையை பார்ப்பதே... விந்தையின் வலிமை, என்று தானே, வாழ்வின் திறனை ஏற்றுதே... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... கிருதா யுகத்தில், நெருப்புக் கோளமாய், ஆட்சி செய்த ஈசனே... திரேதா யுகத்திலும், துவாபர யுகத்திலும், மாற்றம் பெற்றாய் உருவிலே... அக்கினி லிங்கம், அழைக்கப்பெற்று, நீயும் கலந்தாய் உயிரிலே... பார்க்கும் இடமெல்லாம், ஈசன் முகமே, நமசிவாய வாழ்கவே.... (அண்ணாமலை என்னரசே...)