எங்களோட ஓசூர் பிளான்ட்டுக்கு உங்களை மாதிரி டேலண்ட் ஆனா பசங்க தான் தேவை வருங்காலத்தில் நல்லா வருவீங்க செம டேலண்ட் வாழ்த்துக்கள் மேலும் வளர அந்த இறைவன் துணை உங்களை மாதிரி ஆட்கள் தான் எங்களுக்கு தேவை ஓசூர் பிராண்டுக்கு எங்க ஓசூர் பிளான்ட் க்கு உங்களை மாதிரி ஆட்களுக்கு வாய்ப்பு இருக்கு வேணும்னா வந்து சேரலாம் நீங்க என்ன ப்ராஜெக்ட் எல்லாம் பண்ணி இருக்கீங்களா அவ்வளவு ப்ராஜெக்டையும் எங்க பிளான்ட்ல காமிச்சீங்கன்னா அழகா இன்ஜினியரிங் போஸ்டிங் கொடுத்துடுவாங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🫂