அனைத்து பக்தர்களுக்கும் நமஸ்காரங்கள்
TN360 இறைவனடி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இந்த சேனலில் நீங்கள் கோவில் வரலாறுகள், பக்தி பாடல்கள், பரிகாரங்கள், ஆன்மீக கதைகள் போன்றவற்றை பார்த்து பயனடையலாம்.
இந்த சேனலில் ஆன்மீக வீடியோக்கள் மட்டுமே வெளியிடப்படும்.
நீங்கள் இந்த சேனலில் விளம்பரம் செய்ய விரும்பினால், இந்த முகவரியை தொடர்பு கொள்ளவும் -
[email protected]இது எங்கள் ஒரே அதிகாரப்பூர்வ சேனல்.
இந்த பக்தி சேனலுக்கு உங்கள் அனைவரையும் ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சர்வம் சக்திமயம் சர்வம் சிவமயம்....