சுசித்ரா அவர்களின் கவிதை மிகவும் அருமையாக இருந்தது🎉
@Thararaman-j2f25 күн бұрын
Saravanan Teacher My brother So very proud of you
@sumansingam268427 күн бұрын
Sirappana Kaviyarangam❤
@ramanibalaswamy637228 күн бұрын
பாவாடை தாவணியில் பாடல் பாடியது மிக அருமை வாழ்த்துகள் ஒளிமலரவன் அவர்களே
@ramanibalaswamy637228 күн бұрын
மிகவும் அருமை
@chellamsomasundaram814328 күн бұрын
நெறியாளா், நெறிப்படுத்திய நோ்மை,அருமை. பங்கு பெறுவா்கள் பற்றி அறிமுகம், முகதாிசனம், இன்னும் மேன்மையுற, வாழ்த்துக்கள்.
@chellamsomasundaram814328 күн бұрын
கவிஞா் திரு.திராவிடமணி, உங்களின் பேச்சு எளிமையாகவும், இனிமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்ததது. இன்னும் சற்று மெதுவாக இடைவெளி கொடுத்து பேசலாம்., இனிமையாகயிருக்கும்.
@johnraj354128 күн бұрын
கவிஞர் திராவிடமணி அவர்களது சுவைப் பேச்சு மழைக்காலத்து தேநீர் போலப் படு சூப்பர்.
@sivanandhansiva7174Ай бұрын
Mathi valthukkal
@sivanandhansiva7174Ай бұрын
Super
@subramanian.ggurusamy.m19492 ай бұрын
Vry great Madam👍👌💐
@velichamtherikirathu2 ай бұрын
Thank you so much Subramani
@prakashalli71913 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு ஐயா பாபு சசிதரன் அவர்களையும் ஐயா பீர் முகம்மது அவர்களையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றோம். 👌👌💞💐💐🙏🙏
@priyaparthasarathy7273 ай бұрын
சிறப்பான திறனாய்வு. நூலைப் படிக்கத் தூண்டுகிறது 🎉
@socratesganeshan89683 ай бұрын
நமது கவிஞர்களின் புதிய கண்ணோட்டம், புதிய பார்வைகளால் உச்ச அலசல்கள் வரலாற்று பூங்குன்றனார், ஜான் லாக் போன்றோர்கள் கூறிய இயற்கை உரிமைகளைவிட காலத்திற்கேற்ப நவ நவீன பார்வையில் கட்டுடைக்கும் சிந்தனைகள் என்னில் புதிய அலசல்களுக்கு அரிய வாய்ப்பு. " சமூக ராசாயன நாற்றங்களால் மூசிச்சுத்தினர புலம்பெயர்தல்" அறம் பேசும் மனிதர்களின் நில வேட்டை ஏன் என்ற கேள்விகளை எழுப்பி மேலும் ஒப்புமை, உருவங்கள், உ வமைகள் என்னை ஈர்த்துத்தன.இது க வியா? நவ நவீன காப்பியமா? என்பதுபோல் என்னை பதிந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.
@Thechef24784 ай бұрын
ORO PUNDAYAUM VEYANAM
@Thechef24784 ай бұрын
ADI PONDADA UNUDAYAIYA SAMAMA VELA POGOGATHUU
@Kavippuyal4 ай бұрын
அனைவருக்கும் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉 ஆழ்ந்தசிந்தனைக்கு உரிய அற்புத தலைப்பு 🔥
@eyalvaruni4 ай бұрын
🎉மகிழ்ச்சி ராஜிலா வாழ்த்துகள்👍👏
@brontowin30134 ай бұрын
அனைவரின் கவிதைகளும் மிகச் சிறப்பு.
@dravidamanidm78114 ай бұрын
சிறப்பு..🎉
@socratesganeshan89684 ай бұрын
இதில் நான் கவிதை வாசித்திருந்தாலும் மற்ற கவிஞர்கள் புத்தனின் தத்துவத்தை ஆழம் கண்டது ஓரு தனித்துவம். புத்தனின் தத்துவம் அனைவரும் அறிதல் அவசியம். வாழ்வியல் சிறக்கும். நன்றி
@rajamohammed70704 ай бұрын
அனைவருக்கும் பேரன்பின் வணக்கம். நிமிர் இலக்கிய வட்டம் 250வது நிகழ்வின் கொண்டாட்டம். "நிமிர் 250" வது நிகழ்வை இன்று கானொளியில் கண்டு களித்தேன். மகிழ்கிறேன். ஆமாம்.. சற்றே திரும்பிப் பார்க்கிறேன்... என் நினைவுகள் சற்றே பின்னோக்கிச் செல்கிறது... பாலைவன தேசமான சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காகதாய்நாடு வந்திருந்த நான், தவிர்க்க முடியாத (கொரோனா) காரணத்தால், சென்னையிலே பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்த ஆறாண்டு காலமாக எந்தவொரு தமிழ் நிகழ்விலும் கலந்து கொள்ள இயலாமல் இருந்த நான், வெளிநாட்டில் இருந்து தாய்நாடு வந்து சென்னையில் நான் கலந்து கொண்ட முதல் நேரடி நிகழ்ச்சி நம் நிமிர் நடத்திய "நிமிர் 100" நிகழ்ச்சிதான். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடந்து சென்ற திருப்தியை எனக்கு கொடுத்தது அந்த "நிமிர் 100" நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் வாயிலாக தோழர் பாபுசசிதரன் அவர்களுடன் நிமிர் இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து பயணித்து வந்த நான்.., இதோ இன்று "நிமிர் 250" வது நிகழ்வை கானொளியில் கண்டு களிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பயணிக்கும் என் அத்துனை தோழமைகளுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்து மலர்களை தென்றலிலே தாலாட்டி செந்தமிழில் சீராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன். வாழிய நிமிர்! வளரட்டும் தமிழ்!! என்றென்றும் பேரன்புடன் ஆர்க்காடு ராஜா முகம்மது. +91 9945428477.
@RAJAMOHAMMED-tu6kn4 ай бұрын
நிமிர் இலக்கிய வட்டத்தின் "நிமிர் 250" நிகழ்வின் கொண்டாட்டத்திற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள். நிமிர் உடன் தொடர்ந்து நிமிர்ந்து பயணிக்கும் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகள். - ஆர்க்காடு ராஜா முகம்மது.
@RAJAMOHAMMED-tu6kn4 ай бұрын
அனைவருக்கும் பேரன்பின் வணக்கம். நிமிர் இலக்கிய வட்டம் 250வது நிகழ்வின் கொண்டாட்டம். "நிமிர் 250" வது நிகழ்வை இன்று கானொளியில் கண்டு களிப்பதில் மகிழ்கிறேன். ஆமாம்.. சற்றே திரும்பிப் பார்க்கிறேன்... என் நினைவுகள் சற்றே பின்னோக்கிச் செல்கிறது... பாலைவன தேசமான சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காகதாய்நாடு வந்திருந்த நான், தவிர்க்க முடியாத (கொரோனா) காரணத்தால், சென்னையிலே பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்த ஆறாண்டு காலமாக எந்தவொரு தமிழ் நிகழ்விலும் கலந்து கொள்ள இயலாமல் இருந்த நான், வெளிநாட்டில் இருந்து தாய்நாடு வந்து சென்னையில் நான் கலந்து கொண்ட முதல் நேரடி நிகழ்ச்சி நம் நிமிர் நடத்திய "நிமிர் 100" நிகழ்ச்சிதான். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடந்து சென்ற திருப்தியை எனக்கு கொடுத்தது அந்த "நிமிர் 100" நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் வாயிலாக தோழர் பாபுசசிதரன் அவர்களுடன் நிமிர் இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து பயணித்து வந்த நான்.., இதோ இன்று "நிமிர் 250" வது நிகழ்வை கானொளியில் கண்டு களிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பயணிக்கும் என் அத்துனை தோழமைகளுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்து மலர்களை தென்றலிலே தாலாட்டி செந்தமிழில் சீராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன். வாழிய நிமிர்! வளரட்டும் தமிழ்!! என்றென்றும் பேரன்புடன் ஆர்க்காடு ராஜா முகம்மது. +91 9945428477.
@amirthamrameshtamilkavitha50104 ай бұрын
சிறப்பான பட்டிமன்றம் அருமையான கவியரங்கம்
@yaazhdhuruvan27765 ай бұрын
பரிசு பெற்றமைக்கு பெரும் மகிழ்ச்சி தோழர்.. அன்புடன் -வினோத் பரமானந்தன்
@yaazhdhuruvan27765 ай бұрын
மிக அருமையான தலைப்பு... "அகலாத விருப்புகள் "... அன்பு அண்ணன் பாபு சசிதரன் அவர்களுக்கு என் பேரன்புகள்..
@priyaparthasarathy7275 ай бұрын
நிகழ்ச்சி முடியும் முன்னர் என்னால் இணைய முடியவில்லை
@priyaparthasarathy7275 ай бұрын
ஒரு கவிதையுடன் காத்திருந்தேன் நான் இணையும் முன் நிகழ்ச்சி முடிந்து விட்டது😊
@dravidamanidm78115 ай бұрын
கதையாடல் சிறப்பு. வாழ்த்துகள்.🎉🎉🎉
@bharanip59615 ай бұрын
வாழ்த்துக்கள்
@umadhevi45866 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. தங்கள் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் மேன்மேலும் சிறப்படைந்து வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@poongothaikanagarajan88566 ай бұрын
நான் எழுதிய கவிதை வரிகளை தேன் மொழியாக தேனாய், சுவை சேர் கரும்பாக சுவைபட இலக்கிய பன்திறமையாளர் சகோதரி தேன்மொழி கவிதைகளோடு இழைந்து இனிய குரலில் ரசிக்க வைத்தார். தம்பி வினோத் இராணுவ இரும்புப் பட்டறையில் பூத்த புது ரோஜா மலராக எனது கவிதைகளை அழகழகாக வார்த்தைகளை வரிக்கு வரி ரசித்துக் கூறி மேலும் அழகு படுத்தினார்.அவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எனது கவிதைகள் அவரை குணப்படுத்தியது என்று கூறியது மிகப் பெரிய விருது. சகோதரர் பாபு சசிதரன் அவர்களின் கம்பீரமான குரலில் மிக சிறப்பாக எனது இரண்டு கவிதைகளையும் புதிய கோணத்தில் கௌரவித்தார். சகோதரி கிருஷ்ணகுமாரி அவர்கள் இடையிடையே குறிப்பிட்ட கவிதைகளையும் அழகாக விவரித்து ரசித்துப் பேசினார். வெங்கடகிரி அண்ணா கவிதைகளைக் கூறி உளமார வாழ்த்துகள் கூறியதும் பெரும் பேறு. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.எனக்கு இந்த வாய்ப்பு அளித்த நிமிர் இலக்கிய வட்டத்திற்கும், அறிமுகம் செய்த தம்பி வினோத் அவர்களுக்கும் மிகச் சிறப்பாக பெரும் நன்றிகள் 🙏🙏