Great kalpana shakti I am astonished when swami said avathara sthlam for both Acharya is alwar thiru nagari What a depth of thinking Madura kavi created vigraham in thamrabarani water of bhavishya acharya pranamam swami Balaji
@lifcopublishersprivatelimited25 күн бұрын
Namaskaram, 🙏🏻
@RajeshNadesan-gl9toАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@venkittukumar3667Ай бұрын
🙏🙏🙏
@g.achutharamanujam4165Ай бұрын
ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
@lifcopublishersprivatelimited25 күн бұрын
🙏🏻
@parthasarathysudharsanam5545Ай бұрын
🙏🙏🙏 Adiyen ramanujadasan omnomonararayana🙏🙏🙏
@lifcopublishersprivatelimited25 күн бұрын
🙏🏻
@isakki68Ай бұрын
ஓம் நமோ நாராயணா
@lifcopublishersprivatelimitedАй бұрын
🙏🏻
@chitravn6033Ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை சன்னதி தேவரீருக்கு தெரிந்து இருக்கும். அந்த சன்னதி பெருமை கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு என்று செய்தால் அந்த சன்னதி க்கு எல்லோரும் வந்து சேவித்து அனுக்ரஹம் பெறலாம் என்பது அடியேன் சிரம் தாழ்த்தி விண்ணப்பம்🙏
@chitravn6033Ай бұрын
தொண்டனூர் ஏரி என்றதும் கொங்கு பிராட்டி ஞாபகம் வந்தது
@chitravn6033Ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 இராமானுசர் வேதாந்த தேசிகர் கேட்டு சிலாகித்து தற்போது இராமானுஜர் மணவாள மாமுனிகள் மிகவும் சந்தோஷமாக உள்ளது🙏
எம்பெருமானார் - மாமுனிகள் - ஆதிசேஷன் அம்சம் - அதை அவர்கள் வெளிப்படுத்திய விதம் என்று ஆரம்பித்து அவர்களின் எட்டு ஒற்றுமை 1- பிறந்த இடம் 2- முன்னோர் அடி பணிவது 3- வியாக்கியானம் நிறைய தனி நூல் சிறிது 4- சிஷ்யர்கள் நியமனம் 5- அர்ச்சையில் ஈடுபாடு 6- பாசுரம் ஈடுபாடு 7- பெருமாளுக்கே ஆச்சாரியன் ஸ்தானம் 8- சம்பிரதாயத்திற்காக சன்னியாசம் விளக்கங்களை புரியும்படியாக உரைத்த தங்களுக்கும் இதை ஏற்பாடு செய்த லிப்கோ நிறுவனத்திற்கும் நன்றி 🙏
@lifcopublishersprivatelimitedАй бұрын
Namaskaram !! Thank you so much for your appreciation 🙏🏻
எம்பெருமானார் திருவடிகளே சரணம். மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம். அருமையான ஒற்றுமைகள், எடுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி. நிறைய ஞானங்கள் வரப்பெற்றோம். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
👌🙏🙏💓🙏🙏🎉🎉😊 pallaandu ✨ pallaandu ✨ pallaandu ✨ poliga ✨ poliga ✨ poliga ✨ neeveer 🎉🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉😊
@lifcopublishersprivatelimitedАй бұрын
🙏🏻
@SanthiSankar-l5kАй бұрын
Omnamonarayanayanamaha
@lifcopublishersprivatelimitedАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kgdhouhithriАй бұрын
உடையவர் வைபவம், மணவாள மாமுனிகள் வைபவம், மணவாள மாமுனிகள் ஸ்ரீஸூக்திகள் என்று தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் குழைத்து ஸ்ரீ உ.வே. வேங்கடேஷ் சுவாமி அளித்தருளிய விதம் மிகவும் அருமை. இந்தச் சுவையான உபன்யாசத்தை இந்தப் பொன்னாளில் ஏற்பாடு செய்தமைக்கு LIFCO அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🏼😍💖💖💖💖💖💖💖💖💖💖
@lifcopublishersprivatelimitedАй бұрын
Namaskaram !! A little might that we could submit to Swami Manavala Mamunigal. 🙏🏻🙏🏻
@kgdhouhithriАй бұрын
@@lifcopublishersprivatelimited Namaskaram!! This is a great kainkaryam. May Ponnadiyaam Sengamalam fully bless your clan. 🙏
@lifcopublishersprivatelimitedАй бұрын
@@kgdhouhithri 🙏🏻🙏🏻🙏🏻 Your reply speaks beyond words that could thank you mam
@vasanthasaiprasad2107Ай бұрын
🙏🙏🙏🙏
@jayalaxmin1842Ай бұрын
அழகிய மணவாள மாமுனிகள் ஸ்ரீ இராமானுசர் திருவடிகளே சரணம் சரணம். ஆச்சாரியார் 🙏 திருவடிகளே சரணம்