இலங்கையில் இருந்து seasonal visa ல் UK வருவதற்கு e-visa வா அண்ணா..
@prasanth681Сағат бұрын
Now im on psw. Epa ooru premier shop la work pannuren * so epa na skilled worker visa change pannum pothu.. Enaku salary Therhsold evalo varum bro
@anniankandasami29985 сағат бұрын
நான் வேலை முடிந்த பின் வீடு வந்து உணவு அருந்திவிட்டு மாலை நேரத்தில் எனது மகனுடன் சேர்ந்து ஆற்றங்கரையில் நடை போவேன்
@nabeeskhan0078 сағат бұрын
திரைகடல் ஓடி திரவியம் தேடு... என்ற மூதாதையர் வாக்கு போல் , பலரும் இடம் பெயர்ந்தனர், புதியதொரு நாட்டிற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்வது அவசியமாகும். அப்போதுதான் நாம் ஊருடன் ஒத்து போக முடியும். உங்கள் சேனலில் வந்துள்ள இந்த பதிவு மிகவும் பயனுள்ள வழிகாட்டல் என்றால் அது மிகையாகாது. நன்றி. அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
Congratulations bro for your Achievements and Perseverance. and my one request... நான் தற்போது பிரித்தானியாவில் Computer Networking and Cybersecurity துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது கற்கை நெறி முடிந்த பிறகு எனது PSW எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம், Computer Networking துறையில் பிரித்தானியாவில் எவ்வாறு வேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பான ஒரு காணொளியை பதிவேற்றம் செய்ய முடியுமா???
@kalarani119715 сағат бұрын
today topic is about my life🥲
@rasadurai16 сағат бұрын
👁️👁️அனுபவம் என்பது புதுமை! வாழ்த்துக்கள்! நன்றி 🙏❤️🤝
@rimazvlog16 сағат бұрын
❤️
@mayan971416 сағат бұрын
Thanks bro
@sutheshanansubramaniam560117 сағат бұрын
I got evisa but I don’t know how to link my travel document, it means refugee document
@nerujan8917 сағат бұрын
நான் நாட்டுக்கு வந்து 7மாதம் தான் ஆகிருக்கு. ஆனால் ஒரு நூறு தடவைக்கு மேல திரும்பி நாட்டுக்கு போவமான்னு நானும் மனைவியும் யோசிச்சிருப்போம். பிள்ளையோட எதிர்காலம் நல்லாயிருக்கும்னு நம்பித் தான் வந்தோம் ஆனால் இங்க 12.13வயதில சிகரெட்,தண்ணி, திருடுதல் என்று நான் பார்க்கிற ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பிள்ளையை நினைச்சு பயப்பிட வைக்கிறாங்க வந்துட்டம் 5வருசத்துக்கு வீசா இருக்கு அதுவரைக்கும் பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்துட்டு நாட்டுக்கு ஓடிவம்னு யோசிக்கிறோம்
@FashionFinds3015 сағат бұрын
Whivh area bro
@nerujan8914 сағат бұрын
@@FashionFinds30 Kent, Ramsgate
@gokulfromuk18 сағат бұрын
Nice video bro 👌 I came here 4 years ago during covid for my masters.My University was in London but due to high cost of living,I stayed in Sheffield and traveled to University every fortnight, which was so stressful in 5 hours bus journey,I really wanted to complete my studies with good grades so i faced this big challenge. To overcome this i started growing plants ,tried to spend my spare time in nature,instead of substance abuse,it was so relaxing and gave me home like feeling. Now I got job in my own profession as Landscape Architect & doing well ❤ I wish everyone who comes here face all their daily challenges and be successful in their life in UK 🎉
@rimazvlog18 сағат бұрын
Yes bro. This experience is really vital and help us grow.
@kalarani119715 сағат бұрын
hello Gokul i updated my evisa, thanks😊
@gokulfromuk14 сағат бұрын
@@kalarani1197 Wonderful 😊👍
@rajkumaramsaraj22 сағат бұрын
Congratulations.. You know who you are !!.. I am really appreciate you !!
@rimazvlog21 сағат бұрын
Thanks 😊
@julietkoduthore661823 сағат бұрын
Well done son ❤🎉
@rimazvlog21 сағат бұрын
Thanks 😊
@Jk.channel199723 сағат бұрын
Hi anna work e visa sample eppadi erukkum
@pavany859323 сағат бұрын
Hi my dear bro good morning 🙏 Congrats keep it up ☝touch my ❤. God bless you my dear🙏.
@RajendraPrakash-c3lКүн бұрын
Congratulations dro❤
@rimazvlogКүн бұрын
Thanks alot
@veera4504Күн бұрын
Congratulations brother 🎊
@selvasa3735Күн бұрын
Unga channel 2M reach aagum bro note pannikonga
@rimazvlogКүн бұрын
🙏
@rimazvlogКүн бұрын
Thank you so much bro
@rajachandranvaijayanthi-ks9qgКүн бұрын
Congratulations 👏👏👍🏽💐💐
@kalpanam3779Күн бұрын
தமிழ்நாட்டில் இருந்து.... நானும்... Uk Cambridge இல் இருந்து நானும்.. உங்கள் தகவல்களை.. தொடர்ந்து பார்க்கின்றோம்..🎉
@rimazvlogКүн бұрын
நன்றி
@riyazy1Күн бұрын
❤❤
@crawleytamilКүн бұрын
சிறப்பு uk இல் 400000 வரையான தமிழ் மக்கள் உள்ளனர்
@thamaivКүн бұрын
Congratulation brother, thank you so much. Also, I get more information with your channel.
@rimazvlogКүн бұрын
Thank you
@nerujan89Күн бұрын
2025ம் ஆண்டு முடியும் போது ஒரு லட்சம் Subscribers ஐ பெற்றுக் கொள்வாய் நண்பா ❤❤
@rimazvlogКүн бұрын
நன்றி
@langeskanthan1239Күн бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அடைகிறேன்
@HITLER8Күн бұрын
இலங்கை தமிழிலேயே பேசுங்க சகோதரா, தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இலங்கை தமிழ் பிடிக்கும் , ஒரு வாரமா உங்க உச்சரிப்பில் தமிழ்நாட்டு தமிழ் உச்சரிப்பு லேசாக எட்டி பாக்கிறது
@selvakumarfrancis4406Күн бұрын
👍🙏🙌
@tamilanban9698Күн бұрын
Sun TV la top 10movie suresh Kumar voice mariya irukku bro 👌
@MetildaSelvaraj-ih8pyКүн бұрын
நீ சொல்லும்விதம் அழகு தம்பி சரியா செய்கிறிர்கள்
@MetildaSelvaraj-ih8pyКүн бұрын
கண்டிப்பா உன்மை தம்பி சிறப்பு நன்றி
@MetildaSelvaraj-ih8pyКүн бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@kalarani1197Күн бұрын
I am glad, congratulations
@kowsiksrikanda5067Күн бұрын
வாழ்த்துக்கள் bro
@OxfordFourStarsКүн бұрын
Congratulations 🎊 🎉
@user-px5gc2gk1cКүн бұрын
Brother i am currently in skilled worker visa in UK. I would like to know if i change job will new salary threshold is applicable to me or i will be in old salary threshold
@rimazvlogКүн бұрын
Old salary
@Fernando-z6t8hКүн бұрын
தம்பி என் வாழ்த்துகள் மேலும் மேலும் வளரவேண்டும்.....🎉🎉🎉🎉🎉