தட்டிலும் காசு போடுங்க bro பூசாரி நல்லா இருந்தால் தான் கோவிலை மகிழ்ச்சியாகா பராமரிப்பார். பூசாரிகள் கஷ்ட்ட படும் சூழ்நிலையில் தான் சிலைத்திருட்டு போன்ற நேரத்தில் பூசாரியே அதற்கு துணை போகும் நிலை ஏற்படுகின்றது. அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டால் தான் நம் பாரம்பரியம் மீட்க்கப்படும்.