Ayya no bt vacancies increase govt so stroke ondre vazhi virivil nov 2024
@sindhujagiridharan7215Ай бұрын
My vote tvk
@nrnr2217Ай бұрын
சொல்லாததை எல்லாம் செய்தவர் கலைஞர் என்று மக்களுக்கு தெரியும் ஆனால் சொன்ன தேர்தல் வாக்குறுதியை ஆவது நிறைவேற்று என்றுதான் மக்கல் கதறுகிறார்கள் மக்கள் எல்லாம் சந்தோஷமாக உள்ளார்கள் எனது ஆட்சியில் என்று யாரையும் சந்திக்காமல் கடந்து செல்கிறாய் நீ. தேர்தல் வாக்குறுதி 177 ஐ படித்துப்பார் நீ செய்த துரோகம் புரியும் .....".சதுரங்க வேட்டை"படத்தில் கூருவதுதான் உனது தேர்தல் அறிக்கை "ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும்" .நீ கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நீ மறந்திருக்கலாம் மக்கள் மறக்கவில்லை ........மக்களின் ஆசையை தூண்டி ஏமாற்றியது உனது தேர்தல் வாக்குறுதி தான்.பாவத்தின் பலன் என்னவென்று மக்கள் சொல்வார்கள்.
@DurgaDevi-m8qАй бұрын
Epothum advertisement only dmk
@SivaKumar-oe6tkАй бұрын
Teacher job ku பதில் advocate ku படித்திருந்தால் கூட இன்றைக்கு நீதிபதி ஆயிருக்களாம் போல
@venkateshg3148Ай бұрын
*திமுக தேர்தல் வாக்குறுதி* *♥️ 1️⃣7️⃣7️⃣ ♥️ஐ நிறைவேற்றி அரசாணை வெளியிட்டு, எதிர் கட்சி அரசாணை ❌ ~G.O 149~ ❌ ஐ ரத்து செய்ய வேண்டும்* ```ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை அரசாணைகளாக்க வேண்டும் என தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 16-09-2021 அன்று நடந்த அரசு செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.``` *ஆனாலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான , 2013 17 ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம் என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும்.* *2013 17 ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம் என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும்.*
@velumurugan4608Ай бұрын
Inta case number soluga
@venkatucanАй бұрын
அவங்க சரி இல்ல சரி, இவரு என்னா கிலிச்சாரு விடியா அரசு விடியாமல் போகும் 2026 ல்
Please talk more about BT BRTE VACANCY increase... You are good in conveying the issue of us.
@vedhathriyanveeraАй бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@prapakaran3430Ай бұрын
@vedhathriyanveera why are you laughing like mental.....
@marimuthu-1697Ай бұрын
Vote for VJ TVK on 2026
@giovannajasonАй бұрын
onnum nadakkathu, thoonkura mari nadikkuravana eluppa mudiyaathu
@stanleysundersingh8646Ай бұрын
Go back DMK
@kesavansuganthi6644Ай бұрын
Pani நியமனம் பெற்றாலும்.. vacancy கேட்கலாம்.. அதில் ஒன்றும் தவறு இல்லை
@anguchamys2121Ай бұрын
தேர்தல் வருகிறது அதனால் தான்.
@jayaseelanp8725Ай бұрын
பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று sgt ஆசிரியர்கள் கேட்கலாம் ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் கேட்பது என்பது 3192 தேர்ச்சி பெற்று நியமன ஆணைக்கு காத்திருப்பவர்களுக்கு மேலும் கால தாமத படுத்தவே செய்யும்.
@kanagarajm3290Ай бұрын
Inimel intha DMK govt ku vote podave koodathu
@rajin310Ай бұрын
Ippadi solvinga ....But DMK kku than vote poduvinga....win panna vaippinga
@rajin310Ай бұрын
Intha DMK ,ADMK lam eppo viduvingalo appo than tamilnadu uruppudum
@shanmugavadivelt701Ай бұрын
That's impossible sir
@ranjig1295Ай бұрын
Mudiyalada samyyy🤣
@KaniA-p1mАй бұрын
2013 la eruntha wait panrom
@aruljeeva1177Ай бұрын
சுத்தமான ஊத்துக்குளி வெண்ணெய் உருட்டு
@venkatucanАй бұрын
கம்பி கட்ர கதை எல்லாம் சொள்ளுறார்
@murugangmurugang2037Ай бұрын
ஐயா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையா ?, நன்றி
@saravanamoorthi4627Ай бұрын
3000 Sg,pt,pg sollave illa
@ParthibanRathinam-h3nАй бұрын
2013 tet asiriyargal 😢
@sindhujagiridharan7215Ай бұрын
Poduvanga
@GeethaMuthukumaranАй бұрын
11. ஆண்டுக்கு பிறகு நியமனம் .நடைபெறுவதால்..காலிப்பணியிடங்களை. BT BRTE .அதிகரிக்க வேண்டும் 🎉🎉🎉
@thirumalai8442Ай бұрын
yes nan trb call pannan BT BRTE vacancy increase aakum nu sonnanga.. please all bt call put request.. its our pain past ten years
@senthamaraikannan273Ай бұрын
Ayo... Mudila... Sami...
@senthamaraikannan273Ай бұрын
S... November 2025
@VNS1970Ай бұрын
Super GOOD NEWS. please update on TNAHD . It is pending from 2013... Thank you
@ranjig1295Ай бұрын
பொய் மொழி 🤣🤣🤣
@sathishs3868Ай бұрын
Thank you sir 🎉
@arunaakash292Ай бұрын
B.Ed படிச்சு பிரியோஜனமே இல்ல எதுக்கு இந்த டிகிரி, கோர்ஸ் எல்லா B.Ed காலேஜ் யும் இழுத்து மூடிடுங்க.😢
@kalaimanipandiyan1833Ай бұрын
சார் 177 மார்க் mbc
@sathishs3868Ай бұрын
Enga kaalame poiduchu😢
@tamilarasan.a3392Ай бұрын
Sir G.O eppadi Download pantrathu
@bharathiyathra4214Ай бұрын
Hi brother i want previous question paper and your contact number brw......