முதலில் ஏன் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கனும்? சிலபேர் காலையில் சீக்கிரம் எழுந்தால் வாழ்வில் நன்மை நடக்கும்.சில..பேர் காலையில் படிப்பார்கள்.சில..காலையில் தான் மொபைல் பயன்படுத்துவதற்கு இண்டர்நெட் வேகமாக கிடைக்கும்.நீங்கள் அதிகாலை எழுந்திரிக்க வேண்டுமானால் ஏதே ஒன்று காரியம் நடக்க வேண்டும் அல்லவா.அதற்கு இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும்.மன்னிக்கவும் சீக்கிரம் என்று உங்கள் உடலையும் மனதையும் வற்புறுத்தி தூங்க கூடாது.இரவு 8.00--9.00மணிக்குள் தூக்கம் அனைவருக்குமே வரும் ஆனால் தூங்க மாட்டீர்கள்.அதிகாலை எழுந்திரிக்க வேண்டும் என்று ஆசையும் இருக்கும் வற்புறுத்தலும் இருக்கும்.அதிகாலை எழுந்தால் நன்மைதான் உங்கள் உடலும் அதைதான் விரும்பும் .ஆனால் இரவு நீங்கள் தூங்கும் நேரத்தை பொறுத்தே உங்கள் உடல் எந்தவித கஷ்டமும்,எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஆனந்தமாக எழுந்திரிப்பீர்க்கள்.இரவு தூக்கமே வருவதில்லை என்று கூறுவார்கள் . தூங்குவதற்கான சூழலை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.பிறகு தானாகவே உறக்கம் வரும். அதிகாலையில் எழுந்ததும் பிடிக்காத செயல்களை செய்ய வேண்டாம்.மனதிற்கு பிடித்த நற்செயல்களை செய்யுங்கள். வரைதல்,பாடுதல், கதைஎழுதல், கவிதை உங்கள் மனதிற்கு பிடித்த செயல்களை செய்யுங்கள் அதுவே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.அக்கா கூறியது போல மகிழ்ச்சி ஒன்று இருந்தால் நீங்களே தானாக எழுந்திரிப்பீர்கள்.கொஞ்ச நாள் செல்ல செல்ல அதிக மகிழ்ச்சியால் சலித்துவிடுவீர்கள்.அப்பொழுது நீங்கள் கடினம் என்று சில காரியங்களை செய்து இருக்க மாட்டீர்கள்.அதை செய்யுங்கள் அது இப்போது சுலபமாக மாறிவிடும்.முதலில் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். பிறகு பிடிக்காது என்று சில விஷியங்களை ஒதுக்கி இருப்பீர்கள்.அது தவறில்லை ஆனால் இவ்வுலகிற்கும் உங்கள் எதிர்கால நல்ல வாழ்க்கைக்கும் தேவையானதை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.அதை ஏற்றுக்கொள்ள தான் முதலில் பிடித்த செயல்களை செய்யுங்கள் . பிறகு அந்த பிடிக்காத நற்செயல்களையும் செய்து பார்ப்பீர்கள் .நினைவு இருக்கட்டும் அதிகாலை எழுந்திரிக்க வேண்டுமானால் இரவு சரியான நேரத்தில் தூங்க வேண்டும். எல்லோரும் நற்செயல்களை செய்து பிடித்தமான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள் 🎉❤
I was watched all videos this playlist I waiting for next video please continue exam up to
@preethiv64723 күн бұрын
Thankyu sir
@RagaviRagavi-g3s4 күн бұрын
Thank you sir
@subiamal97954 күн бұрын
Tq sir
@ammuanu19094 күн бұрын
Thank you sir
@ammuanu19095 күн бұрын
Thank you sir
@wayofsuccess95795 күн бұрын
Voice clear ah ila sir...next videos la konjam correct pannunga sir.........
@preethiv64725 күн бұрын
Thankyu sir
@preethiv64725 күн бұрын
Useful sir thanku
@ammuanu19095 күн бұрын
Thank you sir
@ammuanu19095 күн бұрын
Thank you sir
@arunkumarr72126 күн бұрын
pyq book really helpful mam studiesku romba nallavea support pannuthu etha madhiri current affairs questions combine panni pdf kodutha last minute revisonku romba helpfula irukkum mam thank you mam
@tnpscmotivation70596 күн бұрын
Book padikka start panniten....Revise panna romba easy ah irukku
@preethiv64726 күн бұрын
Tamil diaspora day -jan 12
@JaiGanesh-q7w7 күн бұрын
Mam How much Rupees... Payment..... Order please So telling 😊
@priyaaravind26138 күн бұрын
Great effort sir....Quality content👌
@prathapkumart85488 күн бұрын
Thank you madam
@preethiv64728 күн бұрын
Thanku
@Priya-ws2fv8 күн бұрын
Plzz continue sir
@matheshk229 күн бұрын
If possible plz continue this session bro. It will be very useful. Thankyou
@mohanapriya43639 күн бұрын
Vaikom satyagraha - Mar 30,1924 dana sir
@kavikathir4010 күн бұрын
Qs. No 70: Ans: both are wrong. Nanjarayan bird sanctuary at thiruppur and Kazhuveli bird sanctuary at Villupuram are the last added ramsar sites. Apologise for the inconvenience
@kavikathir4010 күн бұрын
109. நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம். small mistake. We apologise for the inconvenience
@anandhisubramaniyan511911 күн бұрын
Assam accord 6a. Before 1.1.1966 enter into assam should be citizen. After 1.1.1966 to mar 24 1971 should be citizen but note vote for 10yrs. Mar 24 1971 after not citizen.
@anandhisubramaniyan511911 күн бұрын
Assam accord 6a.
@mohanapriya436311 күн бұрын
நன்னிலம்
@TNPSC-g11 күн бұрын
Hi sir .pyq book order panirinthan yesterday but i didnt receive any confirmation message from your side.so kindly intimate me when will it reach.
@smartideas.academy10 күн бұрын
our team will contact u bro
@preethiv647211 күн бұрын
Thanku
@ChithuGanesh-ob1oj12 күн бұрын
Mam Please Share The Pdf Mam Pls Mam
@mansooralikhan749612 күн бұрын
Unga videos lam nalla informative irukku oru chinna suggestion audio quality innum better ha kodutheengana nalla irukum
@vickyangel573812 күн бұрын
Video worth bro.. But audio quality low bro..
@vickyangel573812 күн бұрын
Audio quality konjam increase pannunga bro..
@vickyangel573812 күн бұрын
Audio correction pannunga bro.. Rompa noise ah eruku. Please bro next time audio quality best ah podunga bro.