ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉🎉
@rajasekar47693 ай бұрын
Ada paraali
@HariHari-lj9pg3 ай бұрын
அருமை
@venkateswaran68233 ай бұрын
Great job you Tamil Nadu Mackkal pockkisam God 🙏 MGR 💗
@bhaskaranthananjayan71643 ай бұрын
ஈழத்தமிழர்களுக்கு குறிப்பாக எல்டிடி க்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செய்த உதவிகளை தமிழ் கூறும் நல்லுலகம் ஒருகாலும் மறக்காது
@lesliethyagarajan4 ай бұрын
thanks
@kalasamyg91564 ай бұрын
Super MGR great
@SaiSai-rc6do4 ай бұрын
என் இதயதெய்வத்தை மனதை காயபடுத்திய நடிகையை தெரிவித்ததற்கு நன்றி💪✌
@ganesanj82574 ай бұрын
எவ்வளவு முக்கியமான உலக மஹா விஷயம்.😂
@jovinraju42304 ай бұрын
It's only manjula
@c.mathivananmathivan73114 ай бұрын
அந்த நடிகை மஞ்சுளா தான்
@yezdibike6844 ай бұрын
அடேய் MGR பேசுவது Mobile Phoneஆ Cordless Phoneஆ Cordless Phone கூச இந்தியாவில் 1980ற்கு பிறகுதாண்டா வந்தது.... 1980களில் MGR சொட்டைடா...
@vanithamohan48963 ай бұрын
Landlinephone
@purusothdanica66Ай бұрын
67வயதில் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்த போட்டோ யூடிபில் பாரு முன்னாடி முடி கம்மிதான் ஆனால் சொட்டை யெல்லாம் கிடையாது தலைவரின் அழகை பார்த்து உனக்கு பொறாமையாக உள்ளதா
@sankarnarayanan24404 ай бұрын
மக்கள் திலகம் புகழ் வாழ்க
@kovi.s.mohanankovi.s.mohan95914 ай бұрын
M GR is sg😊
@rajeswarichellaiah15274 ай бұрын
இரண்டு தனித்தனி நிகழ்ச்சிகளை ஒன்றாக்கி விட்டனர்.
@rajeswarichellaiah15274 ай бұрын
ப்ளூ தூக்குவதில் வல்லவரான தெலுங்கு சண்டை கலைஞ்ர் எம்ஜிஆரை காஞ்சிதலைவன் படத்தில் தாக்கிவிட்டார். எம்ஜிஆர் அவரை தலைக்கு மேலே தூக்கி கீழே எறிந்தார். அது குஸ்தி வீரர்களுக்கு பெருத்த அவமானம் அவர் எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டார்.
@rajeswarichellaiah15274 ай бұрын
ஷெட்டி வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே வாத்தியார் என்று சென்னை ரசிகர்கள் அழைத்து வந்தனர். வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் கிடையாது. குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்பதை போல எம்ஜிஆரின் சண்டைக் காட்சிகளில் மெய் மறந்து போன ரசிகர்கள் அவருக்கு சூட்டிய பெயர் வாத்தியார்.
@venkatesans89714 ай бұрын
Cinema actress life really very Tarjedy. G for George, K for Kamal R for Radha Ravi😂😮 S for Sankar Ganesh and so many kama pisasukal spoiled Sri Vidya. Without mothers and divorces life always very very dangerous😂😢😮😅😊
@Sarguna-o4z5 ай бұрын
Mgr. தன்.uellai. பற்றி. அவரின். நான். ஏ ன்.perannden.புத்தகத்தில்.padivitu இரு க்கீ ரார். அதன் படி செய்ல் படா விட்டா ல். அவரின். மொத்த. சொத் தும். பொது. மக்களிடம் சென்று. சேர வேண்டும். என்று.குறி. உள்ளது. அவர் 8. ஆவது. வள்ளல்
@gunasekarsolomont34355 ай бұрын
vk moorthy
@Sp_vlogs3215 ай бұрын
Engal thangam
@maruthamuthuselvan5 ай бұрын
சும்மா ஒன்றும் அவருக்கு மக்கள் திலகம் என்ற பெயர் வரவில்லை. அவர் தன்னுடைய எதிரிகளிடம் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர் வீட்டில் மட்டுமே போனவர்கள் வயிறார சாப்பிட முடியும். வேறு யார் வீட்டிலாவது போய் வயிறார சாப்பிட முடியுமா??? இதை பார்த்த விஜயகாந்த் அவர்கள் செத்தால் இந்த மாதிரி சாகணும் என்று சொல்லி இருக்கிறார். அவரும் அதை சாதித்திருக்கின்றார். தமிழரின் விருந்தோம்பல் கடைபிடித்தவர்களை மக்கள் கண்ணீரில் வழியனுப்பி வைத்தனர்...
@rajeswarisankaranarayanan56225 ай бұрын
எங்கள் வீட்டிலும் புரட்சித் தலைவர்,டி.ஆர்.மகாலிங்கம்,மற்றும் எனது சித்தப்பா ஏ.எஸ்.மஹாதேவன் இவர்கள் மூவரும் இணைந்திருக்கும் புகைப்படம் இருக்கிறது.