Aarumugam arulitum anuthinamum erumugam🙏🙏🙏🙏 om saravanapavaya🙏🙏🙏 om
@selvamchandhra263117 күн бұрын
என்ன மட்டும் ஏன் முருகா இப்படி அழ வைக்குரா என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான் முருகா என் மேல இறக்கம் காட்டு என் காலு சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் உங்களுக்கு பூஜ பண்ணனும் ஆசையா இருக்கு
@anitha937717 күн бұрын
முருகா எனக்கு கவலையே எனக்கு குழந்தை இல்லை அப்படிங்கிறது அதை மட்டும் நீ நிறைவேற்றி கொடுத்திடும் முருகா