இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து, கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வார்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வார்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன் தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் ஒரு வெள்ளி கொலுசு போல, இந்த மனசு சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல, புது நாணம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல, இந்த மனசு சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல, புது நாணம் மினுங்கும் மேல இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து, கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே இருப்பது ஒரு மனது, இதுவரை அது எனது எனைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே ஒரு வெள்ளி கொலுசு போல, இந்த மனசு சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல
@vasanthkumar34838 ай бұрын
👍👍👍
@arunrajeshwaran37218 ай бұрын
❤
@landexpertstravancore44769 ай бұрын
Aarariraaro Naan ingu paada thaaye nee kann urangu ennoda madi saaindhu Aarariraaro Naan ingu paada thaaye nee kann urangu ennoda madi saaindhu vaazhum kaalam yaavumey thaayin paadham swargamey vedam naangum sonnadhey adhai naan ariveyney.... amma ennum mandiramey agilam yaavum aalkiradhey.. Aarariraaro Naan ingu paada thaaye nee kann urangu ennoda madi saaindhu ver illadha maram pol ennai nee bhoomiyil nattaye oor kann enthan mele pattal unn uyir noga thudithaaye ulagathin bandhanghal ellam nee solli thandhaye pirapukkum irapukkum idaiyil vazhi nadathi chendraye unakke.. orr thottil katti naane thaayaai maarida vendum. Aarariraaro Naan ingu paada thaaye nee kann urangu ennoda madi saaindhu thaai solkindra vaarthaigal ellam noii theerkindra marundhallavaa man pon mele aasai thurandha kann thoongaadha uyir allavaa? kaalathin kanakkukalil selavaagum varavum nee suzhalkindra bhoomiyil mele suzhalaadha bhoomiyum nee iraivaaaa.. nee aanai idu . thaaye enthan magalaai maara.. Aarariraaro Naan ingu paada thaaye nee kann uranguu ennoda madi saaindhuu
@vidkay568810 ай бұрын
Do you have kurumugil karoake with scrolling lyrics in English? Thx
@kvmkvm11 ай бұрын
So nice
@selva158011 ай бұрын
❤
@nityasmiley11 ай бұрын
Manasuna Edho Raagam Virisenu Naalo Tejam Cheppaleni Edho Bhaavam Naalo Kaligele Sandhrapu Alale Pongi Theeram Thaake Vela Munige Manasu Asalu Bedharaledhule Unnadhi Oka Manasu Vinadhadhi Naa Oosu Nanu Vidi Vellipovuta Nenu Chooshaane Thiyyani Swapnamidhi Cheragani Manonidhi Kalalo Kalalo Nanu Nene Chooshaane Naakem Kaavaali Nedu Oka Maata Adigi Choodu Ika Neeve Naaku Thodu Ani Lokamanedhepudu ||2|| Dhosita Poolu Thechhi… Mungita Muggulesi Manasunu Arpinchaga Aasha Paddaane Valadhani Aapunadhi… Edhani Adige Madhi Nadhilo Aaku Vale… Kottukupoyaane Garikalu Virulayye Maarpe Andham Enno Yugamulugaa Meligina Bandham Oka Vendi Golusu Ole… Ee Manasu Oogenipudu Thodagaali Vajramalle… Ne Meruyuchuntinipudu Oka Vendi Golusu Ole… Ee Manasu Oogenipudu Thodagaali Vajramalle… Ne Meruyuchuntinipudu Manasuna Edho Raagam… Virisenu Naalo Tejam Cheppaleni Edho Bhaavam… Naalo Kaligele Sandhrapu Alale Pongi… Theeram Thaake Vela Munige Manasu… Asalu Bedharaledhule Unnadhi Oka Manasu… Vinadhadhi Naa Oosu Nanu Vidi Vellipovuta… Nenu Chooshaane Thiyyani Swapnamidhi… Cheragani Manonidhi Kalalo Kalalo… Nanu Nene Chooshaane Oka Vendi Golusu Ole Ee Manasu Oogenipudu Thodagaali Vajramalle Ne Meruyuchuntinipudu
@adishsumesh5514 Жыл бұрын
👍👍❤️
@anithasekar7244 Жыл бұрын
Voice lowa iruku even in headset
@NityaPujamma Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳👍👍👍👍🥳🥳🥳
@vinodgopalan4418 Жыл бұрын
Is it possible to get the highlight along with the song ?
@williamraj801 Жыл бұрын
ஆண் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆஆ றே ரூ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ அரிய ரூ ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போது அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ஆண் : ஒளி எங்கே போகும் உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்று என்று நம்பி செல்ல நஞ்சும் இல்லையே பெண் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆஆ ரெ ரூ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ அரிய ரூ பெண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போது அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் பெண் : ஒளி எங்கு போகும் உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்று என்று நம்பி செல்ல நஞ்சும் இல்லையே பெண் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆஆ ரெ ரூ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ அரிய ரூ பெண் : கண்ணோரம் கொடுக்கும் மின்னல் அசைந்தாடும் பூவில் உயிர் தேனை ஊர வெட்கம் அங்கும் இங்கும் ரெக்கை கட்டுதாயே பெண் : உன் வாசம் தாயாய் தலை கூத்த மனம் பூக்குதே நேற்றி முத்தம் வைக்காதே தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே பாடல் நீயே ஓஹூ பெண் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆஆ ரெ ரூ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ அரிய ரூ ஆண் : Indru dan vinnilae paaigiren Vennila veluchathil kaaigiren Ennavoo ennilae Vannamai pongudhae ஆண் : ஹ்ம்ம் துள்ளும் பட்டிலே எழும் விசை என்னை மேட்டுதாயே ஓஹூ நெஞ்சமே நெஞ்சமே பக்கம் நீ வந்தாள் திகெல்லாம் வெள்ளி மீனே நீ தஞ்சமே தஞ்சமே உன்னை நீ தந்தாள் முள்ளெல்லாம் முல்லை தியானே பெண் மற்றும் கோரஸ் : ஓஹூ செல்லமே செல்லமே உள்ளம் கை வெல்லமே தீத்திக்கும் முத்தமே கொஞ்சம் தாயே பெண் மற்றும் கோரஸ் : செல்லமே செல்லமே உள்ளம் காய் வெள்ளமே அந்திபோ கட்டுகீ கொட்டி போயேன் கட்டுகீ கொட்டி போயேன் பெண் மற்றும் கோரஸ் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ மறு ரூ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ அரிய ரூ பெண்ணும் கோரஸும் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போது அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் பெண் மற்றும் கோரஸ் : ஒலி எங்கு போகும் உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்று என்று நம்பி செல்ல நஞ்சும் இல்லையே பெண் மற்றும் கோரஸ் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரூ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ அரிய
@ayeshavishnufans8 ай бұрын
Thank you brother
@samiyathalshanmugam84142 жыл бұрын
Sema Bestttttttttttttttttttttttttt
@bhavyaavala65622 жыл бұрын
Heyyy, can you upload Karuvukaatu karuvaaya ONLY Female karoke??
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@fizztamilgaming2 жыл бұрын
Superb bro
@aiswaryachannel27083 жыл бұрын
Thanks t for music
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@arumugamr96933 жыл бұрын
Beautiful and romantic song
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs
@thulasishree85554 жыл бұрын
Nice karaoke
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@prabhanjanajanazzz71574 жыл бұрын
Superb 💞
@yasoanantharajah86645 жыл бұрын
Nice song
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@soumithrasasi65426 жыл бұрын
How to download this karaoke?
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@mohananmohanan34436 жыл бұрын
nice
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@dayupaaps10336 жыл бұрын
My bed time song
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@sbalamurugan77886 жыл бұрын
Very very superb .thanks for uploading ir. Pls upload more songs in tamil lyrics.👍👍😀😀😀
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@jacklineida99636 жыл бұрын
Super your voice
@aurovilleprinters12537 жыл бұрын
the voice at the background and also rytham not good
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@anthonyswamy93707 жыл бұрын
ohhh nice
@deepikachigurupati76817 жыл бұрын
Manasuna edho raagam virisenu naalo tejam Cheppaleni edho bhavam naalo kaligele Sandrapu alale pongi theeram thaake vela Munige manasu asalu bedharaledhule Unnadhi oka manasu vinadhadhi naa oosu Nanu vidi vellipovuta nenu choosane Thiyyani swapnam idhi cheragani mano-nidhi Kalalo kalalo nanu nene choosane Naakem kaavali nedu oka maata adigi choodu Ika neeve naaku thodu ani lokamanedhepudu (2x) Dosita poolu thechi mungita muggulesi Manasunu arpinchaga aasa paddane Valadhani aapu nadhi edhani adige madhi Nadhilo aaku vale kottukupoyane Garikalu virulayye maarpe andham Enno yugamuluga veligina bandham Oka vendi golusu vole ee manasu oogenipudu Thodagali vajramalle ne meriyuchunti nipudu (2x) Manasuna edho raagam virisenu naalo tejam Cheppaleni edho bhavam naalo kaligele Sandrapu alale pongi theeram thaake vela Munige manasu asalu bedharaledhule Unnadhi oka manasu vinadhadhi naa oosu Nanu vidi vellipovuta nenu choosane Thiyyani swapnam idhi cheragani mano-nidhi Kalalo kalalo nanu nene choosane Oka vendi golusu vole ee manasu oogenipudu Thodagali vajramalle ne meriyuchunti nipudu
@radhika81585 жыл бұрын
Tnq sooooo much
@tamilkaraokesongs4855 Жыл бұрын
Check out my latest karaoke songs!
@madishree8 жыл бұрын
This is the most beautiful romantic song i've ever heard.