ராமலிங்க ஐயா அவர்களுடைய தமிழ்ல முக்கியமான பேச்சாளர் வாழ்க வளத்துடன வாழ்த்துகள ஐயா❤❤🌷🌷🌷🌷🌷🌷
@maranamirthalingam55292 жыл бұрын
ராமலிங்க ஐயா அவர்களுடைய தமிழ்ல முக்கியமான பேச்சாளர் வாழ்க வளத்துடன வாழ்த்துகள ஐயா❤❤🌷🌷🌷🌷🌷🌷
@shanmugavalli15412 жыл бұрын
அழகான தமிழ் .
@sivassiva78152 жыл бұрын
நாங்கள் இன்னும் பைய என்று சொல்கிறோம். வேகமாகப் பேசினால் பையச் சொல் என்று சொல்வோம்.
@sivassiva78152 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கணக்குழி என்றே தண்ணீர் வரும்வழியைச் சொல்கிறோம்.
@thanislausm42882 жыл бұрын
BHARATHI WAS A TRADITIONAL MINDED POET. BUT BHARATHIDASAN WAS A REBEL AND TRADITION BREAKING RADICAL FIRE BRANDED POET.
@meyyappantr35872 жыл бұрын
தங்கள் பேச்சை கேட்கும் போது மறைந்த பெரியவர் நன்னன் வகுப்பு நடத்துவது போல் உள்ளது. வாழ்க ,வளர்க
@manimekalai95422 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா! அரிய பல சொற்கள் ,அறிய வேண்டிய கருத்துகள்! செவியின் சுவை உணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா.
@veluastrologyervelu43383 жыл бұрын
Very nice sir
@mkamalakkannan83273 жыл бұрын
கோ- என்றால் பசு என்று அய்யா சொல்கிறார், கோ- என்றால் அரசன் என்றல்லவோ பொருள்!, கோயில்- அரசனின் இல்லம். சற்றே மயக்கத்தை தெளிவு படுதர்ரதவும். மிகச் சிறந்த செந்தமிழ் உரை.
@sangeethamarimuthu80793 жыл бұрын
சிறப்பு
@velayuthamdharmalingam55003 жыл бұрын
Nandri aiyaa...arumai thamizh vilakkam...
@jayaravi66754 жыл бұрын
அருவி போன்ற இக்கருத்துக்களை மற்றொருவருக்குக் கூற முயன்றால் கடினம். 😨 மாறாக, இந்தக் காணொளியைப் பகிர்தல் சுலபம்.😌 மீண்டும் மீண்டும் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.😊 நன்றி ஐயா 🙏
@manomano4034 жыл бұрын
Definitely, believe me.. .. 👍
@dhandapanidhandapanitendul28974 жыл бұрын
ayyavin thazhamizh then
@panchatsharamparthasarathy1682 жыл бұрын
EXCELLENT Ayya. Vanakkam.
@noyyalsakthisivasakthivel14645 жыл бұрын
இலக்கியச் சுடர் மிகவும் பொருத்தமான பட்டம் வாழ்த்துக்கள் அய்யா
@Sun_of_ravanan_JK5 жыл бұрын
நான் ஈழ தமிழன்
@Sun_of_ravanan_JK5 жыл бұрын
கம்பர் திருவெண்ணெய் நல்லூரை புகழ்ந்து பாடிய பாடல் வேண்டும் "அடயா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடயான் " என்ற அந்த பாடல்
@Sun_of_ravanan_JK5 жыл бұрын
வியக்கிறேன்! வாழ்த்த வார்த்தை இன்றி தவிக்கிறேன் . தமிழின் பெருமை புறிந்து தாங்கொணா தழ்ழாட்டம் கொள்கிறேன்.
@SubraMani-eo5py4 жыл бұрын
To h ki ko Ki
@thanigesanbala37343 жыл бұрын
திரு. ராமலிங்கம் ஐயா அவர்களே கண்களில் நீர் ததும்ப தங்களின் மொழி வாயில் கம்பனின் தமிழ் கேட்டேன் அனைத்தும் மனனம் ஆக்க நினைக்கின்றேன் "கம்பனுக்கு ஈடு இல்லை எனப்பாடு" கண்ணதாசன் சொன்னது முற்றிலும் உண்மையன்றோ.