Пікірлер
@revpeterpaul
@revpeterpaul 8 минут бұрын
Thavaru enbathu thavrie saivathu, Thappu enbathu therinthu saivathu thaan thappu. preumbalum christian or non christian therinthu saigirargal.
@adyarrajj285
@adyarrajj285 3 сағат бұрын
*ஏன்டா அண்ணாமலைக்கு எதிராக பதவிட்டால் உடனே அந்த பதிவை நீக்கும் டுபாக்கூர் ஊடகமா இது* ❓❓❓❓
@adyarrajj285
@adyarrajj285 3 сағат бұрын
*திமுகவுடன் அண்ணாமலைக்கு நல்ல உறவோ , கள்ள உறவோ மொத்தத்தில் திருமணம் கடந்த உறவு உள்ளது என்பது உறுதியாகிவிட்டது* 🤣🤣🤣
@ChellappanSima
@ChellappanSima 3 сағат бұрын
இந்த நாயகிக்கு எவ்வளவு கடுப்பு
@adyarrajj285
@adyarrajj285 3 сағат бұрын
*திமுகவுடன் அண்ணாமலைக்கு நல்ல உறவோ , கள்ள உறவோ மொத்தத்தில் திருமணம் கடந்த உறவு உள்ளது என்பது உறுதியாகிவிட்டது* 🤣🤣🤣
@gnanavelm1392
@gnanavelm1392 3 сағат бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு உங்களுக்கு எதிரி ஸ்டாலின் . ஸ்டானினபத்நிமட்டும் பேசுங்க . வருங்காலம் ஸ்டாலின் பழனிச்சாமி தான்
@Kalanjiyam22
@Kalanjiyam22 3 сағат бұрын
முருகனுக்கு விழா, பதறும் பாஜக ....பதறும் பாஜக .... னு சொல்லி சொல்லியே..திமுக பாஜக வா மாறிட்டானுக , இவனுகள நம்பி பிஜேபி க்கு எதிரா ஓட்டு போட்டா கடைசியில இந்த நாய் பன்னியா மாறி நிக்குது .
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 сағат бұрын
16:38 ஆம் கமலஹாசன் மோடி பாஜக கைகூலி பணம் வாங்கி கொண்டு வானதி ஸ்ரீனிவாசனுக்கு எம்எல்ஏ பதவியை விற்று வியாபாரியாக ஆக்கிவிட்டார். என்ற வரலாறையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே
@veerasenan9700
@veerasenan9700 4 сағат бұрын
OPS அரசியல் வாழ்வு close
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 сағат бұрын
13:11 திசிஸ் பாய்ண்ட் நான் நினைத்ததை சரியாக சொல்லிவிட்டாய் பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னணியில் இருந்ததால் விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெற்றார்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 сағат бұрын
12:35 எம்ஜிஆர் சினிமாவில் பாதி ரசித்தாலும் அரசியலையும் தாண்டி கொடை வள்ளலாக ஏற்று கொண்டதால் வெற்றி பெற்றார்.
@haneef304
@haneef304 4 сағат бұрын
Useless program to our people
@bharathbharath1442
@bharathbharath1442 4 сағат бұрын
காந்தராசும் வயதான சீனியர் மாணவர்தான்.பல் போனவர்தான்.ஆனால் டாக்டர்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 сағат бұрын
டி. ஆர். பாலு, தம்பிதுரை கடந்த காலத்தில் ஒரே காரில் டெல்லி பாராளுமன்றத்தில் இருந்து சென்றுள்ளனர்.
@haneef304
@haneef304 4 сағат бұрын
ஒருவர் மறைந்து பல ஆண்டு ஆகிவிட்டது இன்று அவரை பற்றி இழிவாக பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். அவர்கள் இருக்கும்போது வாய்மூடி கிடந்தவர்கள் இன்று அவர்களை பற்றி பணம் சம்பாதிப்பது படித்த பண்புள்ளவர்கள் செயல் அல்ல நடிகர்களும் அரசியல்வாதிகளும் அதிகமானோர் இறைபக்தி மனசாட்சி உள்கவர்கள் அல்ல இதில் ஒரு மனிதரை பற்றி மட்டும் பொய்களையும் கலந்து பேசுவது நல்ல பண்பு அல்ல அவர்கள் இருக்கும்போது இந்த வைத்தியர் எங்கே போனார். ஒருவர் இல்லாத நிலையில் கதைகள் சொல்லி பணம் பார்ப்பது சரியல்ல நல்லதை பேசுங்கள் குறைகளை மட்டும் பேசி பாராட்டை பெறுவது தவறு. அவரவர் முதுகை முதலில் பார்க்கவேண்டும். பிறரின் ரசனையை வைத்து நாம் கற்பனை கதைகளை எல்லாம் பேசக்கூடாது. குற்றத்திற்கு அப்பாற்பட்டவரா இவர்கள் நல்லதை பேசி நாகரீகத்தை கடைபிடியுங்கள் ஊடக மக்களே
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 5 сағат бұрын
சரியான செருப்படி நிருபர்க்கு ?
@murugadosssingaravelu8531
@murugadosssingaravelu8531 5 сағат бұрын
K P MUNUSAMYUM. DURAIMURUGANUM KOODA SIRTTHU PESIKONDUTHAN. ULLARGAL
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 сағат бұрын
அது வன்னியர் இனபாசம்
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 5 сағат бұрын
இவர்க்கு எந்த நடிகன் அரசியலுக்கு வந்தாலும்பிஜேபி கமல் பாதயாத்திரை அப்போ ராகுளோட தானே கலந்துக்கிட்டான் அண்ணாமலையோடவா போனான்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 сағат бұрын
அவர் நாளைக்கே உதயநிதி ஸ்டாலின் மோடி உடன் கூட்டணி வைத்தாலும் பாஜக மெயின் டீம் திமுக என்று தைரியமாக கூறுவார்.
@ljm859
@ljm859 5 сағат бұрын
If our Govt. Really wants to eradicate this why don't they put a Sensor board or punish Service Providers & Channels, people paying 3500/annum , even if we browse spiritual also Porn videos automatically coming, then it is not a consumer fault depends only on Infrmn. Broadcasting Ministry, so pls don't put blame on viewers, since our banking, aadhar, pan card everything linked by mobile no. We are forced to pay 3500/annm, thru which govt. Earns Income
@ljm859
@ljm859 2 сағат бұрын
In 100./. Cinemas smoking, drinking, raping scenes become common, but Warning slogans they are allowed by Sensor. In social networks, if we see some romantic songs in cinemas, we are automatically supplied sex videos by Jio, Bsnl, airtel, etc., Then who is Criminal. Govt. Should first interfere with Service Providers, if straightforward. otherwise reduce the GB & Rate to use only Banking & day to day routines. Per day 2GB means we are forced to use Net more bad than good things, since human is week in sexual feeling. weekness becomes Monitory benefits of huge companies, there from Tax income to Govt.
@arasan3090
@arasan3090 5 сағат бұрын
முருகனைப் பழிப்பது தமிழை படிப்பதற்கு சமம் முருகனை பழித்து விட்டு தமிழ்நாட்டில் வாழ முடியாது என்பது திராவிடர்களுக்கு நன்றாகவே தெரியும்
@arasan3090
@arasan3090 5 сағат бұрын
உங்கள மாதிரி ஆளுக தமிழ் நாட்டை விட்டு ஒளிஞ்ச தான் தமிழுக்கும் தமிழனுக்கும் நிம்மதி
@rajagopalmk2741
@rajagopalmk2741 5 сағат бұрын
Lusu.ghandaraj.dmk.kunji.avan.appaditthan.pesuvan.avan.ops.kunji.daye.vayai.mududa..nee.padichithan.dr.aanaya.illay.pit.adichi.dr.aanaya 8:25
@giridharanmurahari6910
@giridharanmurahari6910 6 сағат бұрын
Annamalai is a fraud number 1
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 7 сағат бұрын
Ne mudu vaiya
@Ashok-bu8vr
@Ashok-bu8vr 8 сағат бұрын
Vijay kandippaka varavendum
@Raman-cd1br
@Raman-cd1br 8 сағат бұрын
MGR has full of dirt and jealousy
@TharunRaj-il3wx
@TharunRaj-il3wx 8 сағат бұрын
எடப்பாடி கத்துக் கொடுத்த பாடம் தொப்புன்னு காலில் விழுவது விழுந்து காலை வாரி விடுவது
@TharunRaj-il3wx
@TharunRaj-il3wx 9 сағат бұрын
இப்ப புரியுது ஜெயலலிதா என்றாலுமே இவர்களை கூமுட்டைகளாக வைத்திருந்தார் என்ற கூற்று மிக சரியானது
@arumainathan6954
@arumainathan6954 9 сағат бұрын
திமுகவின் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி , அஇஅதிமுகவோடு இணைவது , உலகமகா பாவம் ஒன்றும் இல்லை ! 2026 🌱🌱🌱✌✌✌
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 9 сағат бұрын
இந்திய மக்கள் இந்திய அமைப்பில் முழுமையாக கலக்கவில்லை இந்நிலையில் அரசு மக்களை சமயவழியில் அடையவேண்டியுள்ளது.
@dr.congress9106
@dr.congress9106 9 сағат бұрын
நீங்கள் ரகசியம் சொல்வது உண்மை
@ShanDon-mx5cb
@ShanDon-mx5cb 10 сағат бұрын
Sir I do not have house kindly give 5 lakh rupees
@sankarans9003
@sankarans9003 10 сағат бұрын
தெலுங்கு காரனை எதிர்க்க துரோகி தெலுங்கு பசங்க ளை எதிர்க்க துரோகதிமுவை ஒழிக்க சீமான் தேவை பல தெலுங்கு கார்கள் குரைக்கும் நிலையில் கண்டு கொள்ளாமல் கடந்துசெல்லவேண்டும்
@user-ow2sl9yw6w
@user-ow2sl9yw6w 11 сағат бұрын
நினைப்பு பிழைப்பை கெடுக்கப் போகிறது.
@t.palaniswamyswamy8826
@t.palaniswamyswamy8826 12 сағат бұрын
இவன் மாதிரி ஒரு கேவலமான மனித உயிரினம் பூமியில் கிடையாது, பாடு பையன்
@g.robinson.8635
@g.robinson.8635 12 сағат бұрын
Super Explanation Dr.Gandaraj Sir.
@pudhamaiulagam5387
@pudhamaiulagam5387 12 сағат бұрын
முதலில் மனிதம் போற்றும் மனிதனாக இருங்கள் பிறகு கடவுளை வணங்கலாம் எல்லா கடவுளும் ஒன்றுதான். எல்லாம் அவரவர் நம்பிக்கை .
@jaiadithyan
@jaiadithyan 12 сағат бұрын
காங்கிரஸ் கட்சி தொகுதிக்கு பத்து ஓட்டு கூட வாங்க துப்பில்லை ..இதில் தனியாக வேற காமொடி 😂😂😂😂
@SelvadossG
@SelvadossG 13 сағат бұрын
அடுத்து யாரை காங்கிரஸில் பலி கொடுப்பதற்கு வே.சாமி, சு.சாமியுடன் சேர்ந்து திட்டம் போடுரார்னு தெரியலயே.
@shivakrishna1167
@shivakrishna1167 13 сағат бұрын
Perunthalaivar Kamaraj was imprisoned six times by the British for his pro-Independence activities, that added up to more than 3,000 days in rigorous jail....!!
@Yajendran-bn1ug
@Yajendran-bn1ug 14 сағат бұрын
இத்தனை எம் பி எப்படி வந்தது கொடி கட்ட ஆளில்லை வாய்ப் பேச்சு
@CK-lr6pt
@CK-lr6pt 14 сағат бұрын
DMK don't need to keep waste luggage.
@thouheedahmed9394
@thouheedahmed9394 14 сағат бұрын
ஒழிக்க வேண்டும்... பார்ப்பவர்களுக்கு ஒரு அனுமதி கொடுத்து... பார்ப்பவர்களின் லிஸ்ட் ஐ ஒரு app இல் வெளி இடலாம். அதில் யாரும் பார்த்து தெரிந்து கொள்ளும் முறை வெளி இடலாம்...
@PDJeyasingh
@PDJeyasingh 14 сағат бұрын
அமலாக்க துரை பண்ணைக்கு கார்ல் விஜய் கூட்டி கொண்டு போனாங்களே அன்றில் இருந்து இன்று வரை அவர்களை வைத்து தனக்கு ஒதுங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறார் இவர்கள் கருத்து மக்கள் முட்டாள் என்று நினைப்பு தம்பி தப்பு பண்ண ஆரமித்துவிட்டாய்
@r.moorthimoorthi6449
@r.moorthimoorthi6449 15 сағат бұрын
Vantharai seerapaga varaverupum ungalukum 10 yearaga all indea level thugipeddithhatu deposit votu ellathenvanuga congreskarannga
@r.moorthimoorthi6449
@r.moorthimoorthi6449 15 сағат бұрын
Summapasang congreeskarnnag unnaku kootanni manthare vennumam
@chandrasekarankalyanasunda4250
@chandrasekarankalyanasunda4250 16 сағат бұрын
ஒரு தலித் முதல்வனாக வேண்டும் என்பதே சாதிய பாகுபாடடை வளர்த்துவிடத்தான் தூண்டும் சமூக நீதி என்பதே அனைவரும் மனதளவிலும் இணைந்து பயணிப்பதுதான்.. தலித்து முதல்வனா ஆயிட்டா அந்த சமூகம் முன்னேறி விடுமா. அப்படி எனில் ஒவ்வொரு சமூகமும் இதே கருத்தை கொண்டிருக்க ஏதுவாகுமே அப்புறம் எப்படி சமத்துவம் சமூகநீதி கூமுட்டைகள் யோசிக்க வேண்டும். எந்த சாதிக்காரன் ஆளவேண்டும் யார் ஆளக்கூடாது என்பதல்ல யார் ஆண்டால் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலைவரும் என்று உணர்ந்து செயல்படுவது தான அறிவு
@shanmugampress5894
@shanmugampress5894 16 сағат бұрын
பழைய கிழிந்து போன . ஒட்டுத்துண்டு இவரால் தனித்து நின்று நோட்டாவுக்கு எதிபர்பா ஒத்த ஓட்டு அதிகமாக வாங்கி காட்டட்டும் அதின் பிறகு பேச சொல் விஜய்கட்சிக்கு தாவ திட்டம் கார்த்திக் சிதம்பரம் சதி திட்டம் கோவணம். வோள்ஸ்வாமி
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b 16 сағат бұрын
Velusamykku.than.uyaram.thariavendum..kamaraj.aciyel.arici.kedaikkamal.makkal.alainthathu.thariyatha..tharkkolaiyai.yar.thadukkamudiyum.
@chandrasekarankalyanasunda4250
@chandrasekarankalyanasunda4250 16 сағат бұрын
காமராஜர் ஆட்சி அமையனும கூட்டணி ஆட்சி வரணும ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கதறும் கதர் சட்டைநாயகனே கட்சியை வலிமையாக்க களத்தில் இறங்கி எவண்டா வேலை செய்கிறீர்கள் காங்கிரஸ் BJP தமிழ்நாட்டில் வரை முடியாது இருப்பதை தக்க வைத்துக் கொள்ள போராடுங்கள்.
@Kalainesan-ux2ir
@Kalainesan-ux2ir 16 сағат бұрын
வேலுசாமி காங் கட்சி மாநில மாநாடு தேர்தல் நேரத்தில் ராகுலை வைத்து பொதுக்கூட்டம் போட்டது உண்டா