Пікірлер
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 30 минут бұрын
Chennai 10. Time 18.06.
@dharani0303
@dharani0303 2 сағат бұрын
Sin பிலித்பீம் தரைக்கு அடியில் எவ்வளவு அடியும் தரைக்கு மேல் எவ்வளவு அடியும் இருக்க வேண்டும்.
@sweetsyed8401
@sweetsyed8401 4 сағат бұрын
Gurunathaaa❤ bush ahh irukkingala..
@vicky_off
@vicky_off 5 сағат бұрын
Sir plinth beam ku concrete mix ratio Solunga sir 1bag cement ku evlo jelli, manal ethana thattu nu 😢
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 сағат бұрын
M20 grade
@as_editz8138
@as_editz8138 5 сағат бұрын
Hi sir center line marking innoruvaati detail ah podunga please
@jameskulandhai1823
@jameskulandhai1823 5 сағат бұрын
❣️✨💯😎💥💥🔥✅❣️
@iimuguran7503
@iimuguran7503 5 сағат бұрын
கட்டுமானம் என்றாலே கண்ணன் முருகேசன் அவர்கள் தானே🎉🎉🎉❤
@rpkannansasireka6777
@rpkannansasireka6777 6 сағат бұрын
Hai sir how are you
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 6 сағат бұрын
I am fine sir.
@suriyaprakashk3219
@suriyaprakashk3219 9 сағат бұрын
💯👍
@suriyaprakashk3219
@suriyaprakashk3219 9 сағат бұрын
💯👍
@Nagarajv-1999
@Nagarajv-1999 23 сағат бұрын
Sir kambi kattuvathil sathura adi eppadi kanakiduvathu
@jameskulandhai1823
@jameskulandhai1823 Күн бұрын
❤✨💥🤩😎💯❣️
@SenthilKumar-mi4lw
@SenthilKumar-mi4lw Күн бұрын
அதிக பட்சம் எவ்வளவு இன்ச் கனம் போடலாம்
@GokulRaj-df7mt
@GokulRaj-df7mt 2 күн бұрын
Sir 2 d drawing share me sir
@user-bs3qy3nh8v
@user-bs3qy3nh8v 2 күн бұрын
Hi sir super speech
@user-rg3pc4ew8g
@user-rg3pc4ew8g 2 күн бұрын
வாசக்கால் நிலையில் என்னன்ன பொருள் வைக்க வேண்டும் மேல யா வீடியோ போடுங்கள்
@maharajan1455
@maharajan1455 2 күн бұрын
Super
@SS-wn7dt
@SS-wn7dt 2 күн бұрын
🎉🎉🎉❤❤வாழ்த்துக்கள்
@iimuguran7503
@iimuguran7503 2 күн бұрын
கட்டுமானம் என்றாலே கண்ணன் முருகேசன் அவர்கள் தானே🎉🎉🎉🎉
@m.senthilkumar1240
@m.senthilkumar1240 3 күн бұрын
Super sir
@user-md9uk2fd8l
@user-md9uk2fd8l 3 күн бұрын
அருமையான விளக்கம் சார்
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 3 күн бұрын
கேட் வைப்பது சொல்லும் போது மேப்பில் காட்டி சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பு..
@Village-samayal_1000
@Village-samayal_1000 3 күн бұрын
கீழ் நிலத்தொட்டி அமைப்பது, ஈசானிய மூலையில் வடக்கே வரும் சுவற்றோடு சேர்த்து அமைக்கலாமாங்க , இல்லை தனியே தான் அமைய வேண்டுமா,????
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 күн бұрын
சுவரோடு சேர்க்காமல் தனியாக அமைப்பதே சிறப்பு
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 күн бұрын
@@ErKannanMurugesan மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 күн бұрын
@@Village-samayal_1000 welcome
@sathish-fd7ft
@sathish-fd7ft 3 күн бұрын
Hight& leanth podhume
@sathish-fd7ft
@sathish-fd7ft 3 күн бұрын
Sakpis nanaichu kudukka kuda all venuma😮
@sathish-fd7ft
@sathish-fd7ft 3 күн бұрын
Padikka theriyadhavan eanna pennanum😅
@arunapriya406
@arunapriya406 3 күн бұрын
Pls send your number
@singaraja7352
@singaraja7352 3 күн бұрын
வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
@k.naveenkumar2391
@k.naveenkumar2391 4 күн бұрын
🏠👍👍👍👍👍🏠🏠🏠
@alagudrem
@alagudrem 4 күн бұрын
Intha karumam 10th padikkarappa puriyave illa LOL 😜😜 arumai
@rajraja4963
@rajraja4963 4 күн бұрын
சார் வணக்கம் சார் சார் மணல் என்று ஏமாந்து வாஷிங் மணல் வாங்கிவிட்டேன் அதை என்ன செய்வது சார் எம் சாண்டில் கலந்து கட்டலாமா தகவல் கூறினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும்
@jameskulandhai1823
@jameskulandhai1823 4 күн бұрын
❤🔥❣️💯✨😎🤩💥✅
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 4 күн бұрын
If you get a chance to visit CSI St Andrew's Kirk,(church) near Egmore Station. It was built on 200 piles 200 years ago. Tell the pastor that you are a structural engineer and would like know more about the church building.
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 4 күн бұрын
Sir, how to use "thooku kundu" in this situation.
@minhajmisbah9204
@minhajmisbah9204 4 күн бұрын
Using sprit level
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 4 күн бұрын
Chennai 10. First comment.
@jameskulandhai1823
@jameskulandhai1823 4 күн бұрын
🙏😎✨💯❣️🔥🤩
@kumargomathi7738
@kumargomathi7738 4 күн бұрын
Super g ❤
@sankarks1244
@sankarks1244 5 күн бұрын
Running feet cost sir?
@SajiSaru
@SajiSaru 5 күн бұрын
Space for soap super
@gopinaths8473
@gopinaths8473 5 күн бұрын
சார் எந்த வீடியோ போட்டாலும் உங்க போன் நம்பரை ஆட் பண்ண மாட்டேங்கறீங்க
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 күн бұрын
8428756055
@k.naveenkumar2391
@k.naveenkumar2391 5 күн бұрын
👍👍👍🏠🏠🏠🏠
@palanivel5333
@palanivel5333 5 күн бұрын
5 வருட பழமையான தரையின் மீது 12 அடி சுவர் எழுப்பலாம..
@manikanishka6623
@manikanishka6623 5 күн бұрын
Hi sir
@arjungora009
@arjungora009 5 күн бұрын
சார் வணக்கம்... ஒரு பெரிய குழப்பம் கொஞ்சம் தெளிவுபடுத்துஙக... பூமி பூஜை போட்டு எத்தனை நாட்களுக்குள் வேலை ஆரம்பிக்க வேண்டும் ‌... நான் ஒரு இடத்திற்கு அட்வான்ஸ் பண்ணிருக்கேன்.ரிஜிஷ்ட்ரேசன் ஆவணி 3 ல் பண்றதா இருக்கோம். ஆவணி 6 வாஸ்து நாள் வருது அந்த நாள்ல பூமிபூஜை பண்ணலாம்னு ஒரு எண்ணம்... பட்டா , அப்ரூவல் னு நிறைய விஷயங்கள் இருக்கு... அதுனாலதான் சந்தேகம் கொஞ்சம் தெளிவுபடுத்துங்க சார்... நன்றி 🙏🏻
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 күн бұрын
@@arjungora009 இடத்தை வாங்கி முதலில் பட்டா மாறுதல் செய்யுங்கள். உங்கள் இடத்திற்கு ஏற்றார்போல உங்கள் வசதிக்கு ஏற்ப சிறப்பான வரைபடம் அதற்கேற்ப கம்பி வரைபடம் மற்றும் முகப்பு வரைபடம் தயார் செய்யுங்கள். கட்டிட அனுமதி பெறுங்கள். சரியான கட்டுமான பொரியாளரை தேர்ந்தெடுங்கள். அதன்பிறகு சிறப்பான ஒரு வாஸ்து நாளில் பூமி பூஜை செய்து சிறப்பாக உங்கள் கனவு இல்லத்தை கட்டமைத்திடுங்கள், எதிலும் அவசரம் வேண்டாம். வாழ்க வளமுடன்.
@vigneshrdsp1323
@vigneshrdsp1323 5 күн бұрын
Please do more videos sir, i am working as site engineer your video is very helpful.
@user-fe9my8wi7q
@user-fe9my8wi7q 5 күн бұрын
Excellent speech 👏🎉❤
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 күн бұрын
@@user-fe9my8wi7q நன்றி சகோ
@vaithiguru1205
@vaithiguru1205 5 күн бұрын
sir is this clay soil ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 күн бұрын
@@vaithiguru1205 yes
@sathiyasaravanan5127
@sathiyasaravanan5127 5 күн бұрын
உண்மைதான்..வீடு என்பது ஒவ்வொருத்தரின் கணவு ...அதை நிஜமாக்குவது என்பது பணியாளர்கள் பொறுப்பு...அதை உணர்ந்து யாரும் பணியை முடிப்பதில்லை....
@rpkannansasireka6777
@rpkannansasireka6777 5 күн бұрын
Hai sir how are you
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 5 күн бұрын
@@rpkannansasireka6777 fine sir. How are you.