மழைக்காலங்களில் நோய் பெருக முக்கிய காரணம் தெருவெங்கும் கொட்டிக் கிடக்கும் நாயின் மலமே.நாம் அதன் மேல் தான் நடக்க வேண்டி உள்ளது. மேலை நாடுகளில் தெரு நாய் எங்கேயும் கிடையாது. இந்தியாவில் ஒரு அரசு உத்தரவு போட்டால் மொத்த தெரு நாய்களையும் ஒழித்து விடலாம். ஏதாவது வைரஸ் பரவினால் மொத்த பறவைகளையும் எரித்து culling செய்வதை போல தெரு நாய்களை ஒழிப்பதே நாகரீக வாழ்வுக்கு தீர்வு. நாய் பிரச்சினை ஊழல் வீடியோ நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.