Amma mariya enn uyranaval neengathanama. Enn maganin work in Australia and future life everything nadathithangamma. Pillayin valarchiyai engalai kana engalukku ayuil kalathai kooti tharum Amma.
@vinodhkumar44403 ай бұрын
Ave Maria ❤️
@லோகுநாதன்-ன8ட3 ай бұрын
நான் இந்துவாகப்பிறந்தாலும் என் மாரியம்மா நீயம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KrishnaKumar-hc2hk3 ай бұрын
Tms anmeegakkural❤❤❤
@jayapalmary24533 ай бұрын
I like this songs ❤
@arvindsudharshan36973 ай бұрын
🧲🙏🙏🥲
@dhayadavid39923 ай бұрын
Ave MARIYA
@jeanaustinsolomon55943 ай бұрын
வேளாங்கண்ணி மாதாவே எனக்கு ஐரோப்பிய நாடுகளில் என்னுடைய படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்க எனக்கு அற்புதம் செய்யவேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்
@tnsnjff36513 ай бұрын
Amma pleasr help me reduce my back pain i faith for you
@ajaysimonbernard2893 ай бұрын
Praise the Lord
@shajinoviju37543 ай бұрын
அம்மா மரியே நன்றிகள் ஆயிரம் அம்மா. இந்த உலக மக்கள் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த உதவுங்கள் அம்மா.அநீதி நடைபெறும் இடத்தில் நடைபெறாமல் தடுத்து விடுங்கள் அம்மா.
@antonyrajasekar96673 ай бұрын
Ave Maria
@CPriyaHepsiPriya4 ай бұрын
மாதா அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக்கு நாலாங்கிளாஸ் படிக்கும் போது ஜன்னி வரும் அப்போ எங்க அம்மாச்சி வேளாங்கண்ணி மாதாவுக்கு நேர்ச்சை போட்டிருந்தாங்க எனக்கு ஜன்னலில் இருந்து எனக்கு விடுதலை தந்த மாதாவுக்கு கோடி கோடி நன்றி மாதம்மா நம்ம எல்லார் கூடயும் இருப்பாங்க விசுவாசிங்க எல்லாரும் நினைக்கிறது நடக்கும் யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதெல்லாம் தீரும் மாதாம்மாவ❤❤❤ நம்பினால் கைவிடவே மாட்டாங்க❤❤❤❤❤
@sassiarokiaraj59564 ай бұрын
Amen Infant Jesus Christ Amen Thank you Jesus Christ Amen
ரொம்ப நாளைக்கு பிறகு இந்தப் பாடலைக் கேட்டேன் மிகவும் தேனாக இருந்ததுஇதை நான் புல்லாங்குழலில் வாசிக்க மிகவும் உதவியாக இருந்தது. உதவியாக இருந்தது
@JESUSJESUS-fu9os5 ай бұрын
வேளாங்கண்ணி செல்வதற்கு ஆர்வமாக உள்ளேன் மரியே உன் திருமுகத்தை பார்க்க விரும்புகிறேன் மரியே என்னில் பாதியாக உங்களை பார்க்கிறேன் மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே உண் திருவயிற்றின் கணியாகிய இயேசு உணக்காகே படைக்க பட்டவர் I LIKE YOU 💞
@kunnawakkamradhakrishnanve21185 ай бұрын
I have watched this film 54 years ago. What a nice song in TMS Voice. Neve ever forget this song. Superb music and lyrics.