Neenga sollrathu 💯 % correct principle therinja pothum. Enkita 2 clown and 1 damsel irruku.1 year a run aaguthu entha problem illa. 2 feet tank normal hang on filter la run aaguthu. Starting la cycle pannum pothu 1 Ltr sea water mattum add pannean. Sea weed and sea la vara rock la mothama oru idathula vachurupanga athula konjam periya rock a eduthu add pannirukean,ippa athula blue and green colur la algae irruku.first 6 month water 10 to 15% change pannean ipo panndrathu illa. Because ean tank la 10% kulla nitrate maintain aaguthu na deep sand use panndrean aprm sea weed nalla grow aaguthu. Next anemone vangi vidanum.
@user-sf1qu6eq6gСағат бұрын
Unga website la fish sale pannuvingala
@WOODSTARCNCROUTER2 сағат бұрын
⁵ji 😮😮😅8uu6
@blackdevilcreation21864 сағат бұрын
Kutty podura meen semma comedy bro 😂
@shahilaravi65629 сағат бұрын
Good quality Under gravel filter vaendum with motor pump . Buying link anupuveenkala
@NaveenAmulraj13 сағат бұрын
Bro enkitta irukka rendu beta fish um same ah iruku bro tail kooda same ah irukku rendum male ah irukumo
@user-fz8cn1dg7z15 сағат бұрын
VeraIevel
@user-fz8cn1dg7z15 сағат бұрын
🦜🥚🥚🥚
@hundaygovindasamy23 сағат бұрын
R&D panran apdina 🤔🤔🤔enanga sir 😂😂😂
@babyhouseinterlockvedoКүн бұрын
ஐயா உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நான் 20 வருடங்களுக்கு முன்பு வண்ண மீன் வளர்தேன் ஒரு அடி தொட்டிக்கு 30 மின் அந்தத் தொட்டியில் போட்டு வளர்த்தேன் அப்போதெல்லாம் எப்படி மீன் வளர்க்க வேண்டும் என்று தெரியாது ஆனால் இப்பொழுது உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் மீண்டும் புதிதாக மீன் வளர்க்க போகிறேன் அதற்கு உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@babyhouseinterlockvedoКүн бұрын
நாலடி தொட்டி வைக்க போறேன் அதற்கு அகலம் உயரம் எவ்வளவு தேவைப்படும்
@VasanthKumarR-uw4vmКүн бұрын
முட்டை யோட எக் யோக் மட்டுமே பயன்படுத்தி பீட்டா குட்டிய வளர்க்கலாமா ?
@MITHRANTVSERVICE-rf2jiКүн бұрын
அண்ணே மன்னிக்கவும் நான் ஒரு ஃபிஷ் டேங்க் வச்சிருக்கேன் அந்த டேங்கில் புது செங்கல் வாங்கி அதை நல்லா நொறுக்கி சிப்பி சிற்பியாக எடுத்து அதை நல்லா வாட்டரில் வாஷ் பண்ணி ஊற வச்சு எங்க வீட்டு பிஸ் டேங்கில் நான் அதை ஃபுல்லா போட்டு இருக்கேன் 10 நாளைக்கு முன்ன பிடித்த வாட்டர் ஃபிஷ் பேங்கில் ஊத்தி விட்ட வாட்டர் ஊத்துன உடன் கலர் மாறுது ஒரு நாள் முழுவதும் வாட்டர் கலங்களாக இருந்துச்சு அப்புறம் 3 மாதங்கள் தாண்டிவிட்டது இன்னும் வாட்டர் பளபளப்புடன் இருக்கிறது ஷோ மை ஹேப்பி நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்❤
@kuttykanishka53112 күн бұрын
❤ please
@kuttykanishka53112 күн бұрын
Anne neenga eandh voru ❤
@dglcm25572 күн бұрын
Background music a commi panni video download pannu na
@ajithrajendran80662 күн бұрын
Bro i need 2 eel..im from kerala
@rajisenthils34482 күн бұрын
price கூட podalam
@RAMESH.K.ramesh2 күн бұрын
இந்த வீடியோவில் சொன்ன அனைத்து கருத்துகளும் உண்மையான தகவல் நன்றி வணக்கம்.
@VetriBCG3 күн бұрын
Sales Pannu Vangala bro
@RevaThi-vi9rx3 күн бұрын
Bro thanks bro
@Adrin-ur5ro3 күн бұрын
Anna guppy ku molly ku ethana days oruka tank clean pananu
@Adrin-ur5ro3 күн бұрын
Anna thanks anna nala tips thanthaku ❤
@hariharan87014 күн бұрын
After 2 weeks what can feed sir
@natarajanboobalan90444 күн бұрын
Bro red guppy venum bro 5female 3male
@gikarkena7644 күн бұрын
Hindi l
@mail.combchhduftjhkk91304 күн бұрын
Anna vanakam Molly fish kutty potta enna pannanum
@manjuchaitty3985 күн бұрын
Karnataka na
@vanampadi5 күн бұрын
Anna eanoda yalla kuttyum sethu pochu athuku eanna karanam .nan food podala eanaku eanna kudukanum theyriyala athu karanama
@Havoc.145 күн бұрын
கடல் நீரில் வாழ்வதற்கு இடம் இல்ல அதனால் 4அடி கண்ணாடி வந்தது மனிதன் ஒரு .....?
@Geetha-ql9bm6 күн бұрын
Brown road vedha fish farm enaku open
@nasarlabbai62516 күн бұрын
Sir safety please. இனிமேல்..
@muthusamy99986 күн бұрын
😊😊😊
@paulsaquatics83677 күн бұрын
Anna en 4th episode oda நிருதிட்டிங்க??
@Ribvip4817 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@santhoshvillagevlogs90717 күн бұрын
ப்ரோ எனக்கு Betta fish எப்படி உணவு தயாரிக்கிறது முட்டையில் உள்ள கருவியை Betta fish எல்லா பிசுக்கும் போடலாமா ப்ரோ அடுத்து வீடியோல சொல்லுங்க please bro