Пікірлер
@JohnKo-ys8qf
@JohnKo-ys8qf 12 күн бұрын
hi bro
@fathimabegam3243
@fathimabegam3243 22 күн бұрын
Anna farm tour video upload pannuga
@gokuland3856
@gokuland3856 28 күн бұрын
Bro Yanku தெர்மாகோல் பாக்ஸ் வேனும் 120 முட்டை
@mohanmv7818
@mohanmv7818 Ай бұрын
P3 setting ethu use pannurom bro
@kaviyarasan254
@kaviyarasan254 Ай бұрын
அண்ணா கரன்ட் பில் எவ்ளோ வரும் மாதம்
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban Ай бұрын
21 நாளைக்கு ஆண் பண்ணி வைத்தால் நாலரை யூனிட் வரும்
@thurisamay34
@thurisamay34 Ай бұрын
Senthilkumar, ok
@lokeshs7810
@lokeshs7810 Ай бұрын
Anna jersey kidari video podunga
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban Ай бұрын
நம்மகிட்ட ஜெர்சி மாடு இல்ல HF கெடாரி மாத்திரம் தான் நம்ம பண்ணிட்டு இருக்கோம்
@pannaiyam6854
@pannaiyam6854 Ай бұрын
அண்ணா நீங்கள் ஒரு வங்கி கணக்கு தொடங்குங்கள் அதில் தவறை முறையில் நாங்கள் பணம் செலுத்துகிறோம் யாருக்கு எந்த பசு அல்லது கன்று கிடாரி எது வேண்டுமோ அதன் மதிப்புக்கேற்ரவாரு அந்த முழு தொகையையும் வந்தவுடன் நீங்கள் டெலிவரி பண்ணலாம் அண்ணா பலபேர்க்கு மாதம் 1000 2000 என்பது மிக பெரிய தொகை அண்ணா இதற்கு ஏதாவது முயற்சி செய்யுங்கள் அண்ணா
@boopathyboopathy366
@boopathyboopathy366 Ай бұрын
Yes anna
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban Ай бұрын
கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறைப்படுத்துவது மிகவும் சிரமம்.
@pannaiyam6854
@pannaiyam6854 Ай бұрын
@@GramathuVivasayaNanban புதிய முயற்சியாக இருக்கட்டுமே என்று கூறினேன் அண்ணா
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban Ай бұрын
@@pannaiyam6854 கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.
@SathishKumar-sz4nz
@SathishKumar-sz4nz Ай бұрын
,🙏🙏
@SathishKumar-sz4nz
@SathishKumar-sz4nz Ай бұрын
🎉
@user-jt6pc9rp2s
@user-jt6pc9rp2s Ай бұрын
🎉🎉🎉
@boopathijaganathan2019
@boopathijaganathan2019 2 ай бұрын
Super information Anna thanks
@Jfasayri
@Jfasayri 2 ай бұрын
Supper sir
@Jfasayri
@Jfasayri 2 ай бұрын
Superb information anna
@Jfasayri
@Jfasayri 2 ай бұрын
Super thagaval anna
@muruganr3070
@muruganr3070 2 ай бұрын
Super information
@dsmmnghomannargudi9286
@dsmmnghomannargudi9286 2 ай бұрын
நல்ல ஒப்பீடு
@sasigaming6780
@sasigaming6780 2 ай бұрын
Romba Nalal Kalichi video podirika
@SiyaSebi
@SiyaSebi 2 ай бұрын
மதிப்புமிக்க தகவலுக்கு நன்றி
@prathimasharath7158
@prathimasharath7158 2 ай бұрын
He told 1 lakh pair not single cow without knowing don't tell anything sir
@SARASWATHIBIO
@SARASWATHIBIO 2 ай бұрын
சூப்பர்
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
Tnx
@vijay-kc6kv
@vijay-kc6kv 2 ай бұрын
Iam also join U
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
Ok bro
@Guna-xs1hy
@Guna-xs1hy 2 ай бұрын
அண்ணாநல்ல இருக்குது
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
நன்றி
@thurisamay34
@thurisamay34 2 ай бұрын
Super, phone
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
91644 66667
@Ravi34517
@Ravi34517 2 ай бұрын
சீனாபுரம் மாட்டு சந்தைக்கு கேரளாவில் இருந்து கன்று குட்டி வராது அனைத்தும் உள்ளூர் கன்று குட்டிகள் தரமாக இருக்கும் நம்ம சீதோசனத்திற்கு ஏற்ற கன்றுகள் நல்ல டாப் குவாலிட்டியாக கிடைக்கும்
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
சீனாபுரத்திலிருந்து மாடுகள் காரியமங்கலம் செய்கின்றன சீனபுரத்திற்கு வரக்கூடிய மாடுகள் பொள்ளாச்சியில் இருந்து வருகிறது பொள்ளாச்சிக்கு கேரளாவில் இருந்து வருகிறது நான் பார்த்தது எனக்கு தெரிந்தது. சீனாபுரம் சந்தைக்கு நல்ல மாடுகள் வருகின்றன.
@balaguru8277
@balaguru8277 2 ай бұрын
❤🎉🎉🎉🎉 super
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
Tnx
@manimaran-ib9cj
@manimaran-ib9cj 2 ай бұрын
HF குட்டிகள் சிந்தாமணியில் வாங்கினால் எவ்வளவு விலை இருக்கும் தற்சமயம்
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
இன்னைக்கு போட்டிருக்க வீடியோ பாருங்க
@panneerselvamjayamani6271
@panneerselvamjayamani6271 2 ай бұрын
Hats off ஆப் குருநாதா
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
Tnx
@gunask9335
@gunask9335 3 ай бұрын
Buy link
@JAYANDon-qu3oe
@JAYANDon-qu3oe 3 ай бұрын
எந்த மாவட்டம் நன்றி
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
Coimbatore
@ArunKumar-bj5lb
@ArunKumar-bj5lb 4 ай бұрын
Anna 1 litter milk ethana kilo antha feed kudupinga
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 2 ай бұрын
பீர் வேஸ்ட் கொடுத்த ஒன்னும் இம்ப்ரூவ்மெண்ட் இல்ல பிரதர், பியர் வேஸ்ட் களப்பத்தி ஒன்னும் மிக்ஸ் பண்ணி கொடுக்கலாம், பீர் வேஸ்ட் இரண்டு கிலோ கணபதிவனோ 2 கிலோ
@chandruediting8012
@chandruediting8012 4 ай бұрын
Video varavey ila regular ahh
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 4 ай бұрын
yes bro due to busy in office and farm next week onwards video will upload
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 4 ай бұрын
Low sound voice
@manikandanm5431
@manikandanm5431 5 ай бұрын
ஓ ஓ
@rajkumarrajendran1563
@rajkumarrajendran1563 5 ай бұрын
எருமை மாடு டிசம்பர் மாதம் வாங்குங்கள். விலை குறைவாக இருக்கும்
@withmomsblessings
@withmomsblessings 5 ай бұрын
அருமை நான் தங்களிடம் எருமை மாடுகள் பற்றி பதிவிட கூறியிருந்தேன்🎉 நன்றி தங்கள் முயற்சிக்கு ❤
@user-wc2fh9nx9z
@user-wc2fh9nx9z 5 ай бұрын
முரா எருமை மாடு எங்கே இருக்கிறது என்பது எனக்குத் செல்லுங்கள்
@Santh786
@Santh786 5 ай бұрын
நல்ல பதிவு
@n.rubishkannanrubishkannan5602
@n.rubishkannanrubishkannan5602 5 ай бұрын
Unga areala ammai nooi varuthu nu solranga unmaiya
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
நம்ம பகுதியில் இன்னும் வரல பட் கர்நாடகாவில் அம்மை தாக்கம் உள்ளது.
@murugesankalimuthu3646
@murugesankalimuthu3646 5 ай бұрын
Good bro
@boopathyboopathy366
@boopathyboopathy366 5 ай бұрын
Super
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
Tnx
@thurisamay34
@thurisamay34 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉senthilkumar
@rmanigandan217
@rmanigandan217 5 ай бұрын
Nenga ientha uru
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
திருப்பூர்
@gopinatht7114
@gopinatht7114 5 ай бұрын
Ne vakuna kedari rate bro
@sasigaming6780
@sasigaming6780 5 ай бұрын
Mattu vanigila sri
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
Yes bro coming week I'll upload that video, upcoming days I plan to do the farm setup I'll upload
@prabakaranism80
@prabakaranism80 5 ай бұрын
பால் மார்கெட்டிங் எப்படி பன்றீங்க
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
எங்கள் பண்ணை சுற்றி அதிகமாக குடியிருப்பு இருப்பதால் அவர்களே வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.
@prabakaranism80
@prabakaranism80 5 ай бұрын
@@GramathuVivasayaNanban பால் விலை
@prabakaranism80
@prabakaranism80 5 ай бұрын
வாங்கிய கிடாரிகள் காட்டுங்க
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
Next week I'll upload
@Santh786
@Santh786 5 ай бұрын
அருமை நண்பரே
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 5 ай бұрын
Nandri