Hello father how are you iam Pushparaj st Joseph church Susaipuram chennai
@PanneerSelvam-cj3es3 ай бұрын
யோவான் நற்செய்தி எட்டாவது அதிகாரம் 56 அது வசனம் உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக்கான ஆசையாக இருந்தான் கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்தார் என்று இயேசுவே இந்த வசனத்தை சொல்லுகிறார் அன்னை மரியாள் பிறப்பதற்கு முன்பே இயேசு இறந்திருக்கிறார் ஆகவேண ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதே நற்செய்தி
@PanneerSelvam-cj3es3 ай бұрын
ஃபாதர் ஸ்தோத்திரம் மனுகுல மீட்படைய விண்ணில் உள்ளவை மண்ணில் உள்ளவை எல்லாம் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் மனிதகுலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு மோட்ச ராஜ்யத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் அப்படி கொண்டு செல்ல வேண்டும் என்றால் இயேசு ஆண்டவர் ரத்தம் சிந்த வேண்டும் அந்த இரத்தத்தினாலே மனித இனம் பாவ மன்னிப்பு பரிசுத்தம் பெற்று மோட்ச ராஜ்யம் சேர வேண்டும் அதற்காக தன்னுடைய மகனை அன்னை மரியாள் இடத்திலே பிறக்கச் செய்தார் இதை ஃபாதர் முற்றிலுமாக புரிந்து கொள்ள வேண்டும்
@PanneerSelvam-cj3es3 ай бұрын
யோவான் நற்செய்தி ஒன்னாவது அதிகாரம் 2 3 வசனங்கள் அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார் சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று
@Reginaw513 ай бұрын
Thank you father 🙏🙏
@Reginaw513 ай бұрын
Super 👍Excellent message father 🙏🙏🙏
@edwardedward21204 ай бұрын
Nice speech father
@pravindave41944 ай бұрын
Visit,ghela somnath,jasdan ,guj.
@jonafelix15104 ай бұрын
Super fr. ..🙏
@lovecricket39796 ай бұрын
இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@peterjohn36733 ай бұрын
மரியாள் இயேசுவின் தாய் மரித்து கல்லரையில் இளைபாறுகிறாள். இயேசு சொல்லுகிறார்; நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11:29) அந்தோணியாரி சொருபத்தை வணங்கி, மேரி மாதாவின் விக்கிரகத்தை பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கப்பட்டு போவார்கள். மரியாள் என்று நினைக்கத்தக்க கத்தோலிக்க ரோமர்களின் மூளைச்சலவை புகை நிழற் படத்தில் பார்க்கும் ஸ்திரி யின் பெயர் செமிராமிஸ் .
@georgestephen45307 ай бұрын
Prside the lord, Priest you have not quoted a single verse from the Bible...... God bless you
@Lidiya-h6g11 ай бұрын
🎉🎉 very nice father..... meaning ful sermon..... congratulations for ur ministry 🎉🎉🎉🎉❤
@jenlinjames636611 ай бұрын
🎉🎉🎉🎉 அருமையான இறைச்செய்தி
@solomondaniel7589 Жыл бұрын
மரியன்னையை வழிபடாதவர்கள் இழந்து போவது என்ன?
@matharasivellaisamy9684 Жыл бұрын
இப்படி அன்னை மரியாவை பற்றி நிறைய பேசும்போது எம் அன்னையை பற்றி நிறைய தெரிந்துகொள்ள மனம் தேடுகிறது.
@win5824 Жыл бұрын
அருமையான மறையுரை father 🎉🎉🎉
@antonyanand8134 Жыл бұрын
100 percentage true message dear Father
@DeepakRaj-ym2gt Жыл бұрын
😊Very reflective and effective father. Nice.😊
@gilbertraj5223 Жыл бұрын
Meaningful homily fr
@Antonyferdinando Жыл бұрын
Praise the lord Very meaningful message fr..
@infantjhansi6723 Жыл бұрын
Very nice father....meaningful sermon....congratulations for ur ministry
@anslinjegu7456 Жыл бұрын
Soulful rendition
@shanthisarafin6925 Жыл бұрын
Very meaningful and healthy lyrics.Nice song Father.😊
@shanthisarafin6925 Жыл бұрын
Excellent, meaningful Lyrics and melodious song Father Peter and Team.Congratulations Father.🎉
@josephinbaraj6570 Жыл бұрын
In the Vatican 2 volume book we see mother mary died in the world... How to see it... Today's reading we see jesus was lifted up... So he himself didn't go... he was taken or lifted by someone What you say about it....
@Antonyferdinando Жыл бұрын
Praise the lord உமக்கு சாட்சிகளாக வாழ வரம் தாரும் இயேசுவே
@Jenish-rose Жыл бұрын
விண்ணேற்ப்பு அல்ல, விண்ணேற்றம்.
@karmegamazhai Жыл бұрын
நன்றி
@leonieregina1638 Жыл бұрын
A very competent and logical homily. Congratulations and thanks for sharing.
@levemichaelsesammal5102 Жыл бұрын
Super Fr
@Lua_2008 Жыл бұрын
தங்களின் பகிர்வு உள்ளத்தை பற்றியெறிய செய்கிறது. குழப்பம் நீங்குகிறது..
@dosanemmanuel8494 Жыл бұрын
அற்புதமான சிந்தனை பாதர்
@kuruz75 Жыл бұрын
Wonderful homily
@jenostephen4836 Жыл бұрын
Great insights fr.
@ignatiustalin4639 Жыл бұрын
Very thought provoking father
@fr.sagayaraj.c0308 Жыл бұрын
Very meaningful Homily dear fr
@fr.valanarasu Жыл бұрын
Super Dear Fr.
@Monashaa09 Жыл бұрын
Very nice homily, father.
@712jayagnanarose.s6 Жыл бұрын
C sa anna super 😊
@lobojonson4891 Жыл бұрын
Super anna
@lobojonson4891 Жыл бұрын
Super
@sudharose3174 Жыл бұрын
GM.The life history of Saint Foustina the saint who is responsible for celebrating Divine Mercy Sunday.And the way Father spoke wonderfully that we should not deviate from God's love and persevere in God's prayer when sufferings and hardships beset us. Glory to be God.