Anna solam pottu 21 days aaguthu ,but cheti varala.cheti yellow colour la irukku ,athukku enna uram kodukkalam plz konjam sollunga
@AgriRaja10 күн бұрын
அடி உரம் கொடுத்திங்கலா
@workfromhome89403 күн бұрын
Illa anna ,ellu potta vayal@@AgriRaja
@AgriRaja3 күн бұрын
First 1acre-1urea மூ+1DAP மூ kodunga apo dhan konjam பச்சை கட்டும் apram dhan valarum illanaa மட்ட காய்ச்சல் நோய் வரக்கூடும்....
@panneerselvam248111 күн бұрын
முதல் உரம்.இரண்டாவது உரம் பற்றி சொல்லுங்க நண்பா
@AgriRaja11 күн бұрын
Mm kk நண்பா....
@AgriRaja9 күн бұрын
முதல் உரம்:DAP மட்டும் போதும் அடி உரம் இரண்டாவது உரம்: Urea+Zinc sulphate
@panneerselvam24818 күн бұрын
நன்றி நண்பா
@panneerselvam24818 күн бұрын
1 ஏக்கர் எவ்வளவு உரம் போடணும்
@AgriRaja8 күн бұрын
1ஏக்கர் முதல் உரம்:DAP 2 மூட்டை இரண்டாவது உரம்:urea 2மூட்டை+10kg zinc sulphate+super 1 மூட்டை
@kandeebant371512 күн бұрын
ஹாய் தம்பி , நம்ம வயல் ல வர பிரச்சனைலாம் இயற்கை பூச்சி கொல்லி மூலமாக சரி பண்ண முடியாதா
@AgriRaja12 күн бұрын
பண்ணலாம் ..நம்ம வயல் சுத்தி உள்ளவர்களும் பயன்படுத்தனும் அண்ணா அப்போ தான் கன்ட்ரோல் பண்ணலாம்
@AjithAjith-ug2oq12 күн бұрын
Mamey 💥❣️
@AgriRaja12 күн бұрын
🤔👍
@kandeebant371513 күн бұрын
என்ன உரம் போடுறோம், எதுக்காக உரம் போடுறோம், எல்லாத்தையும் தெளிவா புரியுரா மாதிரி அழகா சொல்லிருக்கீங்க, வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
@AgriRaja13 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@kandeebant371513 күн бұрын
Super Thambi, innum naraya vedios ellarukum use agura mathiri podunga
@AgriRaja13 күн бұрын
Mm kk Anna
@sureshmani550514 күн бұрын
👍
@patankalesha888914 күн бұрын
I need Pigeon egg incubator Iam from AP ONGOLE
@AgriRaja14 күн бұрын
Call me sir no:7845734374
@tamilaruvi954214 күн бұрын
Medicine details sollunga
@AgriRaja14 күн бұрын
Vedio va முழுவதும் பாருங்க சார் அதுலேயே இருக்கு
@mannukkanavan14 күн бұрын
அண்ணா மருந்து பெயர் மற்றும் chemical name வேணும்.. என்ன brand name.. வேணும் அனைத்தும் பதிவு யிடவும்
@AgriRaja14 күн бұрын
அண்ணா வீடியோவில் தெளிவாக தான் இருக்கு..
@stalin830316 күн бұрын
Vidyut use panalama...
@AgriRaja16 күн бұрын
45-50 days aanadhum use pannunga
@sureshmani550516 күн бұрын
Use fullah irukumnu ninaikuran
@AgriRaja16 күн бұрын
Kandippa use fulla ahh irukum neenga lum use pannunga
@karikalan783416 күн бұрын
சிறப்பு
@AgriRaja16 күн бұрын
மிக்க நன்றி
@karikalan783415 күн бұрын
உங்களது வீடியோ அருமை ஆனால் மருந்து கலப்பது தவறு இப்படியா மருந்து கலக்க வேண்டும் விவசாயிக்கு சரியான முறையை கற்றுத்தார்கள் உங்களது வீடியோ அனைத்திலும் மருந்து கலப்பது தவறான முறையில் உள்ளது
@AgriRaja15 күн бұрын
@@karikalan7834 kk sir
@jsgarden710918 күн бұрын
👏👏👏👌👌👌🙏🙏
@rajasekarr18319 күн бұрын
Sediku sedi and varisaikku varisai spacing evlo? Evlo kg seeds per acre?
@AgriRaja18 күн бұрын
அகலம் 1அடி நீளம் 3/4 ஒரு ஏக்கருக்கு 11கிலோ விதை போதுமானது நாங்கள் சீடர் மிஷின் பயன்படுத்தி தான் விதைப்பு செஞ்சி இருக்கோம்..
@LewayNirmala29 күн бұрын
20egg price sollunga bro
@AgriRaja29 күн бұрын
1150+courier 100=1250Rs
@stalin8303Ай бұрын
Hi bro
@AgriRajaАй бұрын
Hello sollunga
@stalin8303Ай бұрын
@@AgriRaja yen video podala
@AgriRajaАй бұрын
Mobile full damage bro adhan inimel continue vaa vedio upload panniduren
@karikalan7834Ай бұрын
இந்த மருந்துடன் லேம்டா சேர்த்து அடிக்கலாமா
@AgriRajaАй бұрын
தாராளமாக சேர்த்து பயன்படுத்தலாம்
@yamah-a-nanDАй бұрын
Editing sari ilai
@AgriRajaАй бұрын
Next video editing sari panniduren brother...
@user-wk4zn8ht6qАй бұрын
அண்ணா எனக்கு இங்குப் பெட்டர் கிடைக்குமா உங்க நம்பர் அனுப்புக அண்ணா
@AgriRajaАй бұрын
வீடியோ முடிவில் போன் நம்பர் உள்ளது..
@veeraraghavanbalagurusamy9425Ай бұрын
Who is the manufacturer and where it will available. I am from Valliyoor 627117.Thirunelvely.
@deeepikadeeli4113Ай бұрын
அண்ணா உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா நானும் நிலக்கடலை சாகுபடி செய்யலாம் என்று இருக்கிறேன்
@suganthijac9175Ай бұрын
Weekly 20eggs load pannalama? Hatch time humidity high panna matha eggs onnum aagatha? Yaravathu sollunga please
@Incubators598Ай бұрын
Ore time la than load pannanum
@suganthijac9175Ай бұрын
@@Incubators598 10daysonce load panlamnu sonnanga athu problem aaguma hatching time la
@user-zc2cn9pp5zАй бұрын
Rate solli podungappa
@AgriRaja16 күн бұрын
Adhula Vara no ku call pannunga paa
@ilvarasan30572 ай бұрын
நெல்லில் பட்டால் ஒன்றும் ஆகாதா
@AgriRajaАй бұрын
முடிந்தவரை படாமல் பயன்படுத்துங்கள்
@gajendrangajendran76702 ай бұрын
20, 30 , rate sir ?
@rajaguru22632 ай бұрын
Phone number please
@rajaguru22632 ай бұрын
Phone number please
@mahendran37112 ай бұрын
30 eggs manual ingupettar எத்துனைWatt output போகும் pls replay
@Incubators598Ай бұрын
37.5c
@kotteswarand39982 ай бұрын
36 egg automatic price solluga
@AgriRaja16 күн бұрын
Adhula Vara no ku Call pannunga
@sakthivelsakthi41202 ай бұрын
55.5 la video la yaa neenga courier anupurapa odayathanu kettinga athuku avaru skip pannunga nu solluranga ? Apo varapa damage aaguma apdi aana athu yaru porupu ? Please reply bro
@AgriRaja2 ай бұрын
100 % Perfect ahh varum brother ...
@madhanp41682 ай бұрын
Machinela adicha loss dha bro
@malikmohamed80102 ай бұрын
20 egg
@Incubators598Ай бұрын
Irukku
@malikmohamed80102 ай бұрын
Enna price
@sanmugamsanmugam35043 ай бұрын
சோளம் அட்வாண்டா pac751 போடுங்க..
@AgriRaja3 ай бұрын
நன்றி
@PriyaTharsini-qh8xz3 ай бұрын
இவருக்கு call பண்ணுன எடுக்கவே மாட்டாரு
@AgriRaja3 ай бұрын
Call attend pannuvaanga
@stalin83033 ай бұрын
Bro epadi purchase panrathu.
@AgriRaja3 ай бұрын
9626554587in dha no ku call pannunga bro
@sureshgomathi41173 ай бұрын
அருமை இளையராஜா.... தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள்... மகிழ்ச்சி..
@AgriRaja3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏👍
@user-mj3gx8jn9m19 күн бұрын
Hi
@karikalan78343 ай бұрын
இந்த மருந்து சோளம் இருக்கும்போதே அடிக்கலாம் இந்த மருந்து அடிக்கும் போது வாரம் ஒரு முறை கண்டிப்பாக தண்ணி கட்ட வேண்டும் ஈரம் இருந்தால் தான் வேலை நல்லா செய்யும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்
@AgriRaja3 ай бұрын
ஆமாம் நாங்களும் தண்ணீர் பாய்ச்சிட்டு தான் சார் இருக்கோம்...
@sanmugamsanmugam35043 ай бұрын
சோளம் போட்டு எத்தனை நாட்களுக்குள் அடிக்க வேண்டும்@@AgriRaja