Dont worry sarasu amma நம் கூடவே இருப்பார்கள் கவலை பட வேண்டாம் அனைத்தும் கடந்து போகும்
@vijayaselvaraj482950 минут бұрын
எங்க வீட்ல எல்லோருக்கும் பிடிக்கும் ங்க அக்கா
@vijayaselvaraj4829Сағат бұрын
அக்கா மிகவும் என்ஜாய் பண்ணிய நிகழ்வு இது பாக்கணும் பாக்கணும் என்று நினைத்த அத்தனை பேரை பார்த்தது மட்டுமல்லாமல் என்றும் மறக்கவியலாதபடி அத்தனை நிகழ்வையும் ஆவணப்படுத்தி கொடுத்த உங்களுக்கு எங்களது நன்றிங்க
@SarasusSamayal21 минут бұрын
@@vijayaselvaraj4829 நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்குங்க விஜி... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 😍🙏
@@vijayaselvaraj4829 கரெக்ட் விஜி... அம்மா இல்லாத வீட்டுக்குள்ள போனவுடனே எங்களுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு விஜி 😍
@amuthas50012 сағат бұрын
Super maa,Good memories ❤❤
@tamilselvi45222 сағат бұрын
எல்லாவற்றையும் அழகா எடுத்திருக்கீங்க.எடுக்கும்போதுகூட தெரியலைங்க விடியோவில் பார்க்கும் போது அருமையா இருக்குங்க.
@SarasusSamayalСағат бұрын
@@tamilselvi4522 நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்ங்க 🙏😍
@poonkodik86223 сағат бұрын
சூப்பர் மா.
@a.a.r.99333 сағат бұрын
👍🏻👍🏻👍🏻
@sivamanib-bp5rd3 сағат бұрын
அருமை ங்க அம்மா 😍😍
@SelvySelvy-w1t3 сағат бұрын
Super Akka❤❤❤❤ Selvee🇲🇾
@poongothaikathirvel-e4t3 сағат бұрын
சூப்பர் ❤எல்லோரும் இப்படி சந்தித்து பேசிகிட்டு இருந்ததது பார்க்க மிகவும் அழகாக இருந்தது ❤🎉
@aaranyaalli4 сағат бұрын
❤❤❤❤ அருமை அருமை🎉🎉 இதில் நானும் பங்கெடுத்துக் கொண்டதும், உங்களை எல்லாம் சந்தித்ததில் மனம் கொள்ளா மகிழ்ச்சிங்கமா❤❤❤. பேபீஸ் டே அவுட் மாதிரி ஒவ்வொருவரும் அவரவர் துறையின் திறமைசாலிகள், இந்த நிகழ்ச்சியின் தலைவிகள் சுகு, விஜியின் பிரமாதமான வழிநடத்தியது, எழுத்தாளர் விஜயா, பாவாத்தாள் மணி, மூன்று செல்விகள், அரசி, அல்லி, பரிமளா, சுலோச்சனா, அமுதா, ப்ரியா, டாக்டர் ஜெயஸ்ரீ, ப்ரவீனா, பூமதி மா மற்றும், வக்கீல்கள், யாரைச் சொல்ல யாரை விட🎉🎉🎉🎉 மொத்தத்தில்
@SarasusSamayal4 сағат бұрын
மகிழ்வுடன் நன்றி நன்றிங்க... வரவேற்கிறேன் சகோதரி 🙏😍
@geethaanantharajanananthar10475 сағат бұрын
சூப்பர் மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் முகநூல் நண்பர்கள் சந்திப்பு.உங்களுடைய விளக்கம் நாங்களும் உங்களுடன் கலந்து கொண்டதுபோல் இருந்தது சகோதரி 👌👌👍🙂💐
நீங்க செய்த களி மாதிரிதான் நாங்களும் செய்வோம் நன்றி
@IndiraThirunanasambantham10 сағат бұрын
Ammanna ammadhan
@IndiraThirunanasambantham10 сағат бұрын
Namaskaram mam🙏
@lalithasr405010 сағат бұрын
மிக அருமை 🎉❤
@lalithasr405011 сағат бұрын
மிக அருமை இவையெல்லாம் கடவுள் தந்த வரம் பார்க்கும் போது எனக்கும் ஏக்கமாக உள்ளது நன்றி 🎉❤❤
@ranipalaniyandi434713 сағат бұрын
வீடியோ பார்த்ததும் எனக்கும் என் அம்மா நினைவு வந்துட்டுதுங்க அக்கா அழுகை நிறுத்த முடியல ❤
@SarasusSamayal13 сағат бұрын
நாம் இருக்கும் வரை நம்முடன் அம்மா நிழல் போல பின் தொடர்வார்ங்கிற நம்பிக்கையில் தான் ஓடிட்டே இருக்கோங்க
@tamilarasiasokan261214 сағат бұрын
Anni endruma amma amma than .Avargal nammudan than irruppargal.
@SarasusSamayal13 сағат бұрын
Correct Tamil
@jamesmelitaemili43514 сағат бұрын
Enga Amma inuumey thaniya dhaan erukanga maa
@SarasusSamayal13 сағат бұрын
தனியாக இருந்தாலும் அம்மாவை நல்லா பாத்துக்கோங்க
@poonkodik862216 сағат бұрын
சூப்பர் மா.
@malarvizhiselvam97921 сағат бұрын
நீங்க பேசபேச எனக்கு தானா அழுகை வருது 🙏🙏
@SarasusSamayal18 сағат бұрын
@@malarvizhiselvam979 என்ன செய்வதுங்க கொடுப்பினை அவ்வளவுதான் 🙏
@krishnavenialphonse146222 сағат бұрын
I do understand your great sadness Sarasu dear...going to see amma in her house is like being safely we were in her womb. ..she always takes of her children. Pongal super. Your amma was such a loving person.❤❤❤❤
@SarasusSamayal18 сағат бұрын
@@krishnavenialphonse1462 Yes Akka...my Amma very loving person...we miss her 😍🙏
@kalyanisundar23 сағат бұрын
வாழ்க வளமுடன் சரசும்மா.,உங்கநிலையில்இருப்பதால் எனக்கு உங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல உங்கஉடைந்தகுரலைகேட்கும்போதுஎன்னால தாங்க முடியல..என்அம்மாஇறந்தபின்என்னாலும் முடியல...தைரியமா இருங்கம்மா உடையாதீங்கம்மா...
@SarasusSamayal18 сағат бұрын
@@kalyanisundar ஒருவருக்கு ஒருவர் தைரியம் சொல்லி தேறி வருவதை தவிர வேறு வழியில்லைங்க... நீங்களும் தைரியமாக இருங்கள் 🙏😍
அம்மா நீங்கள் அம்மா இல்லை உங்கள் மனவேதனை ரொம்ப கஷ்டமாக உள்ளது
@sornamgomathinayagam523423 сағат бұрын
என் அம்மாவும் இறந்து ஆறு வருடமாக போகிறது உங்கள் அம்மாபோலத்தான் அம்மா என்ற உறவுக்கு ஈடாக யாரும் கிடையாது😢😢😢
@SarasusSamayal18 сағат бұрын
@@sornamgomathinayagam5234 எத்தனை வருடம் ஆனாலும் அம்மா அம்மா தாங்க. யாராலும் அந்த இடத்தை நிரப்பவே முடியாது 😍
@sudhaprasanna94023 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ miss you amma
@sudhaprasanna94023 сағат бұрын
R i p amma
@AnuRadha-j5hКүн бұрын
அம்மா அப்பா பிள்ளைகளுடன் தான் எப்போதும் இருப்பார்கள் அதனால் அவர்கள் இல்லை எனநினைக்க வேண்டாம் அம்மா.
@SarasusSamayalКүн бұрын
@@AnuRadha-j5h நன்றி நன்றிங்க 🙏😍
@hiqe3908Күн бұрын
Tears in my eyes ma east are west our mam is best
@SarasusSamayalКүн бұрын
@@hiqe3908 Very very correct 😍🙏
@gvlifestyle9692Күн бұрын
அம்மா வணக்கம் நானும் என் அம்மாவை இழந்து விட்டேன்...2 வருடம் ஆகிறது.... எனக்கு வயது 39 .... என் அம்மா வுடன் இருந்த நாட்களை மறக்க முடியவில்லை.. என் அம்மா இறக்கும் வயது 61... உங்கள் விடியோவை பார்த்து அழுதுவிட்டேன்... அம்மா இறப்பிற்குப் பின்னர் எத்தனை யோ கோவில்களுக்கு சென்றுவிட்டேன் ஆனாலும் என்தாயை போல் ஓரு தெய்வத்தை இதுவரை பார்த்ததில்லை... அம்மா வின் வலி இழந்தவருக்குதான் தெறியும்... உங்கள் விடியோவை பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்... உங்களை என் அம்மாவை போல் நினைத்து இந்த பதிவை அனுப்புகி றேன்...😢
@SarasusSamayalКүн бұрын
@@gvlifestyle9692 மகளே... தைரியமா இருங்க உங்க அம்மா உங்க கூட தான் இருப்பாங்க. உங்க வயசில் எனக்கும் ஒரு பொண்ணு இருக்காங்க. உங்களோட வலி எனக்கு எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்க முடியுது. உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது என் கஷ்டம் சிறிதாக தெரிகிறது. அம்மா உங்க கூடவே இருந்து உங்களை வழி நடத்துவாங்க. எத்தனை வருஷமானாலும் நமக்கு அம்மா அம்மா தான். அந்த இடத்துக்கு வேற யாராலும் வர முடியாது. தைரியமாக இருந்து உங்கள் குடும்பத்தை அன்போடு வழி நடத்துங்கள். உங்க அம்மா உங்களுக்கு பக்கபலமாக இருப்பாங்க 🙏😍
@gvlifestyle9692Күн бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி... மனதிற்கு ஆறுதலாக உள்ளது...
Unga vedio parthathum en amma napagam vanthu aluthutan en amma two month aguthu engalai vettu poei
@SarasusSamayalКүн бұрын
@@nagaprabu1155 அதற்குள்ளே கண்டிப்பாக தேறி வர முடியாது. எட்டு மாதம் ஆகியும் என்னால் இன்னும் தேறிவர முடியவில்லை. அம்மா எப்போதும் நம்முடன் இருப்பாங்க. கவலைப்படாதீங்க
@HemuLatha-x3sКүн бұрын
Don't worry amma
@SarasusSamayalКүн бұрын
@@HemuLatha-x3s Thank you nga 🙏
@shanthiboopathi1631Күн бұрын
சமீபத்தில் தான் நானும் என் தாயாரை இழந்து விட்டேன் சென்ற வருடம் கொள்ளுபேத்திக்கு பொங்கல் சீர் கொடுத்து பொங்கல் வைத்து கொடுத்த என் அம்மா இந்த வருடம் இல்லை ஈடு செய்ய முடியாத இழப்பு அம்மா இல்லாத உலகம் நமக்கு வெற்றுலகம் தான் mam
@SarasusSamayalКүн бұрын
அம்மா இல்லாத உலகம் வெற்று உலகம் என்று மிகச் சரியாக சொன்னீர்கள். தாய் தான் நமக்கு முதல் கடவுள்ங்க.வருத்தப்படாதீங்க. நம்ம கூடவே தெய்வமா இருந்து நம்மை வழி நடத்துவாங்க.
@vijayad5015Күн бұрын
❤❤❤🌹 ஏற்கனவே உங்ககிட்ட கேட்டிருந்தேன் அரவக்குறிச்சி போனீங்களானு எனக்கு அழுகை அடக்கவே முடியல அம்மா. எங்க அம்மா அப்படித்தான் செய்வாங்க. ஒவ்வொரு பொருளையும் காட்டும்போது இதயமே உருகி போச்சு மா.
@SarasusSamayalКүн бұрын
உண்மையா நீங்க சொல்ற மாதிரி தான் இருந்துச்சுங்க
@MallikaMurugappanКүн бұрын
இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்அம்மா❤
@MallikaMurugappanКүн бұрын
உண்மை அம்மா
@SarasusSamayalКүн бұрын
நன்றி நன்றிங்க 🙏
@smileflower.916Күн бұрын
வணக்கமுங்க மா... அழுகையை அடக்கவே முடியவில்லை ங்க மா...தாய் கடவுளுக்கு மேலே... உங்கள் தாய் தந்தை யில்லாமலே அந்த இடத்தையும் நீங்கள் அனைவரும் கவலைபடாதவாறு நிறைத்த பெரும் பொக்கிஷம்.... எனக்கு உங்கள் மன கதறலும் மன ஏக்கங்களும் ,தாய் இல்லாத சோகத்தையும் பார்க்கும் போது வலி உங்களை போலவே இதயகனப்பதை போல.... அம்மி கல் ஆட்டுகல் வாழை யாவும் குழைத்த அழகு டைனிங்க டேபிள் கிரைண்டர் என எல்லா இடங்களிலும் தாயின் சாயலில் அன்பு... முடியவே இல்லீங்க மா...இருக்கும் வரை முதல் இருந்த தாய் போலவே இருந்து கடவுளாக மாறிய தெய்வ தாய்க்கு ஆத்மாவின் வாழ்த்துகளும் பிராத்தனைகளும்... வறுமையை வாழ்வின் சோகத்தை சுகத்தை என எல்லாவற்றையும் வீரமாக கடந்த வீரத்தாய்க்கு மரணமில்லை நினைவுகளில் என்றென்றும்... நம்மோடு எப்போதும் இறைவனாக அவர் இருப்பார் துணையும் துணிவுமாக... போற்றுவோம் அவர் பாதங்களை....என்னாளும்... ஓம் நமசிவாய... அன்புடன் ஈ.அருள்செல்வி
@SarasusSamayalКүн бұрын
@@smileflower.916 உன்னுடைய வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் உண்மை அருள்செல்வி. எனக்கு என்ன பதில் எழுதுவது என்றே தெரியவில்லை மா . ரொம்ப நாளைக்கு அப்புறம் அருள்செல்வி அம்மா விரிவாக எழுத வைத்து விட்டார்கள்😍🙏
@Kalavathi_channelКүн бұрын
அம்மாவை நினைத்து நீங்கள் வருத்தமா கண்கலங்கி பேசியதை பார்த்தபோது என் அம்மாவின் நினைவு வந்து கண்கலங்கிறுச்சு அம்மா அப்பா இன்னும் கொஞ்சகாலம் கூடஇருந்து இன்னும் கொஞ்சம் நல்லா பாத்திருக்கலாமோனு சிலநேரத்தில நினைக்கதோனுதுங்க எப்ப அவங்கள நெனச்சாலுமே கண்ணுகலங்கிறும் அவர்களின் ஆசியோடு நம் காலத்தை கழிப்போம் வருத்தம் வேண்டாம் சகோதரி💜💜💐💐அன்புடன் கலாவதி
@SarasusSamayalКүн бұрын
@@Kalavathi_channel என்னதான் 80 வயதுக்கு மேல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவங்க நினைவுகள் நம் கூடவே தான். நம்முடைய முதல் தெய்வம் அப்பா அம்மா தானேங்க. அம்மா பிரிவின் தாக்கம் இன்னும் தொடருதுங்க 🙏😍
@selvisivakumar8461Күн бұрын
கவலை வேண்டாம் அம்மா எதோ ஒரு வகையில் உங்கள் குடும்பத்திற்கு கண்டிப்பாக வந்து மறுபடியும் பிறந்துஉங்கள் கவலையை மறக்க செய்வார் கள் அம்மா
@SarasusSamayalКүн бұрын
@@selvisivakumar8461 உங்கள் வாக்கு பலிக்கட்டும். நன்றி நன்றிங்க 🙏