நல்ல சுருக்கமான நூலின் அறிமுகவுரை. நானும் படித்துப் பார்த்தேன். ஏராளமான விபரங்கள் உள்ளன. வாழ்த்துகள்.
@gamingwitheajol93472 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mutharsangu2 ай бұрын
😂😢😂
@MrMuthalvan5 ай бұрын
அருமையான வார்த்தைகள்.கவித்துவமாக உள்ளது. பாடலாசிரியர் ராஜேஷ் கைவண்ணம் அருமை. பாடலும் இசையும் அழகு - தயாரித்த குழுவிற்கு பாராட்டுகள்
@kalaranit27656 ай бұрын
Super
@jonam1156 Жыл бұрын
நல்ல புத்தகம் நல்ல REWU
@JayshankarV Жыл бұрын
இந்நாவலின் பதிப்பாளர் யார் என்று அறிய ஆவல். நான் தமழ் மலையாளம் மொழி பெயர்ப்பாளர் 🙏
@ndrajkumarpoetsingerceneac8505 Жыл бұрын
அருமையான உரை
@MrMuthalvan Жыл бұрын
நல்ல முயற்சி.நல்ல வெளிப்பாடு வாழ்த்துகள்
@thangarajjeyaseelan5092 Жыл бұрын
கனிமேழிஎப்படிநாடார்ஆவார் இது ஒருதவறானமுரண் மேலும்அவர்இசைவேளார்என்பதைநாடரியும்.வரலாறுமுக்கியம்தான்அதற்காகதவறாகபதிவுசெய்லாகாது.
@indhrajith4289 Жыл бұрын
So nice 👌🏻
@ndrajkumarpoetsingerceneac8505 Жыл бұрын
மகிழ்ச்சி
@ndrajkumarpoetsingerceneac8505 Жыл бұрын
மகிழ்ச்சி
@ismailhajara1072 Жыл бұрын
Super sir Thank you
@இனியள்Iniyal Жыл бұрын
Welcome
@shyamakash1964 Жыл бұрын
enna machan song ellam nice good
@thankasobin4432 жыл бұрын
Super sir
@childofjesus12042 жыл бұрын
Superb Singer sir 😊
@saran41872 жыл бұрын
Super sir....keep doing videos sir ....💜
@antom99932 жыл бұрын
Superb !!
@shyamakash19642 жыл бұрын
Nice sir
@merbii______2 жыл бұрын
Nice sharing sir 😊👍
@navadravidar2 жыл бұрын
Nice 👍🏾
@saravaneshan_32 жыл бұрын
🤣🤣🤣
@tlakshmanakumar33292 жыл бұрын
வரலாறு என்பது நாணயம் போன்றது அதில் இருபக்கம் உண்டு இதில் உள்ள ஒரு பக்கத்தை மட்டும் எழுதிய லெஜபதி ஒரு மனநோயாளி திராவிட கைக்கூலி கிருஸ்துவ மதமாற்றும் ஏஜன்ட் ✔️
@sangathamizhanvck71303 жыл бұрын
வாழ்த்துக்கள்
@MrMuthalvan3 жыл бұрын
நல்ல விமர்சனம். கருத்தியல் வாதம்தான் தொடர்கிறது. கருத்தியலை கருத்தால் எதிர்கொள்வதுதான் ஜனநாயகம்.. நண்பர் முனைவர் ராஜேஷ் முன்வைத்துள்ள கருத்து சரியானதுதான். சாதி வெறி என்ற மனநோயைப் போக்க வேண்டும். மனிதனை மனிதனாக மதிக்கும் பக்குவம் வளர வேண்டும் என்ற அடிப்படையில் கலைப்படைப்புகள் வெளிவரும் போது ஒரு பெளதீக சக்தியாக மாறும். அதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் . கருத்துப் பகிர்வு செய்த முனைவருக்கு வாழ்த்துகள்.
@ndrajkumarpoetsingerceneac85053 жыл бұрын
நிதானமான அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@benst87243 жыл бұрын
👍
@gajendrababu99473 жыл бұрын
நூல் அறிமுகம் சிறப்பு. வாழ்த்தும் நன்றியும்.
@shylahelin13573 жыл бұрын
அருமை
@dr.s.p.srinivasan46693 жыл бұрын
ஆசிரியர்க்குச் செய்யும் நன்றிக் கடன் மிக முக்கியமானது. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் இராஜேஷ்
@இனியள்Iniyal3 жыл бұрын
நன்றி அண்ணா நன்றி
@shyamamadurai17993 жыл бұрын
பிரபு தர்மராஜ் மிகச் சிறந்த படைப்பாளிதான்...அதில் எந்த சந்தேகமுமில்லை...ஆனால் அவரைப்பற்றிச் சொல்லும் போது பெரியாரையும் கம்யூனிசவாதிகளையும் ஏன் குறை சொல்லணும்...😔😔
@Pubtag-dy6kq3 жыл бұрын
சிறப்பு
@anbunithi19393 жыл бұрын
Arumai
@muthukrishnanramachandran96783 жыл бұрын
மகாபலி சக்ரவர்த்தி மற்றும் அசுரர்கள் பற்றிய தகவல் அருமை