Пікірлер
@shankerganesh5384
@shankerganesh5384 3 күн бұрын
Contact number and address please
@Dhoni-7-n4j
@Dhoni-7-n4j 10 күн бұрын
நடவு அளவு என்ன
@ramkumaryt8978
@ramkumaryt8978 11 күн бұрын
எல்லாம் நல்லா செஞ்சாலும் proper result இல்ல. பட்டு வளர்ச்சி துறை நல்ல உறக்கத்தில் உள்ளது. இந்த தொழில் மட்டும் வேண்டாம். நட்டம் மட்டுமே மிச்சம்
@gramathupattu
@gramathupattu 11 күн бұрын
வணக்கம் நண்பரே. பட்டு வளர்ச்சித் துறை உறக்கத்தில் உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த தொழிலில் நஷ்டம் மட்டுமே ஏற்படுகிறது என்பதையும் ரிசல்ட் குறைவாகவே உள்ளது என்பதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீங்கள் இன்னும் நல்ல ஆர்வத்துடன் கூடுதல் கவனம் செலுத்தி புழு வளர்ப்பு மேற்கொண்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன். நன்றி
@ramkumaryt8978
@ramkumaryt8978 11 күн бұрын
எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் ​40 நபர்கள் இந்த பட்டு வளர்ப்பில் உள்ளனர் எவருக்கும் கடந்த 6 மாதங்களாக சரி வர விளைச்சல் இல்லை, புழு இறப்பு, கூடு கட்டும் திறன் இல்லை, 4வது moldil இறப்பு @@gramathupattu
@ntrkalai9716
@ntrkalai9716 7 күн бұрын
புழுவில் தவறுகள் நடக்கிறது
@user-kr6ok9vn5j
@user-kr6ok9vn5j 11 күн бұрын
அண்ணா வணக்கம் பால் புளு பிளாச் சரி நோய்களை கண்ட்ரோல் செய்வதற்கு சுண்ணாம்புடன் பினிஷிங் அல்லது சுண்ணாம்புடன் மஞ்சத்தூள் கலந்து யூஸ் பண்ண சொல்றாங்க அப்படி யூஸ் பண்றது நான் எந்த ஸ்டேஜ்ல இருந்து பண்ணனும பண்ணினால் நோயை தடுத்து விடலாமா உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் அண்ணா அல்லது ஒரு வீடியோவாக பதிவு பண்ணுங்கள் அண்ணா
@karthikrag2005
@karthikrag2005 11 күн бұрын
பட்டு விலை ₹600 - ₹650 இல் இருந்து இப்போது ₹450 - ₹500 விற்க என்ன காரணம் ஐய்யா?
@gramathupattu
@gramathupattu 11 күн бұрын
வணக்கம் நண்பரே. வெளிநாட்டிலிருந்து பட்டு இறக்குமதி மற்றும் கர்நாடகாவில் பட்டு உற்பத்தி அதிகரிப்பு ஆகிய காரணங்கள் இருக்கலாம். தமிழ்நாட்டில் கர்நாடக வை விட விலை குறைவாக உள்ளதற்கு இங்கு உள்ள அரசியல் காரணங்களாக கூட இருக்கலாம். நன்றி
@karthikrag2005
@karthikrag2005 6 күн бұрын
மிகவும் நன்றி ஐய்யா
@umasuresh1531
@umasuresh1531 11 күн бұрын
Pls show us house details how they making
@muralibabu7799
@muralibabu7799 11 күн бұрын
இது எந்த ஊர்
@sankaraiyakaruppasamy9452
@sankaraiyakaruppasamy9452 11 күн бұрын
Which area sir
@srikanthsri6289
@srikanthsri6289 11 күн бұрын
Na nanum multi end reeling machine pathi romba aarvamaga irukerean nan tearing eadukanum yara aanuganum
@RaviKumar-pm9ik
@RaviKumar-pm9ik 14 күн бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ இருந்தது
@SKGaming-ek6kw
@SKGaming-ek6kw 17 күн бұрын
Same problem pro, appo governer adjust pannuna sari aagadha. Carburettor than change pannanuma. 😖😖
@gramathupattu
@gramathupattu 15 күн бұрын
வணக்கம். கார்ப்பரேட்டர செட்டா மாத்திடுங்க
@SKGaming-ek6kw
@SKGaming-ek6kw 15 күн бұрын
@@gramathupattu yesterday vaangiten bro, today change pannanum. Tq
@santhakumarkumar7982
@santhakumarkumar7982 21 күн бұрын
Bro unga mobil mobil number
@gramathupattu
@gramathupattu 21 күн бұрын
9788936092
@santhakumarkumar7982
@santhakumarkumar7982 22 күн бұрын
Anna unga mobil number venum
@gramathupattu
@gramathupattu 21 күн бұрын
9788936092
@petchiraj6140
@petchiraj6140 23 күн бұрын
What's app number give me sir
@raja97187
@raja97187 24 күн бұрын
அதிக பட்சமாக ஒரு கக்கூன் எத்தனை கிராம் வரும்
@gramathupattu
@gramathupattu 22 күн бұрын
வணக்கம் .எனக்கு தெரிந்து 25 எஸ்ஆர் வரை பட்டு விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்கிறார்கள். நன்றி
@raja97187
@raja97187 25 күн бұрын
ஒரு கக்கூன் 2.5 கிராம் கொண்டு வரமுடியுமா
@gramathupattu
@gramathupattu 22 күн бұрын
முடியும்
@raja97187
@raja97187 25 күн бұрын
சூப்பர் நண்பா
@duraimurugan1453
@duraimurugan1453 25 күн бұрын
இலை நெருக்கி தூளாக போடுங்க
@prabakaransubramaniyan8711
@prabakaransubramaniyan8711 25 күн бұрын
Same problem
@gramathupattu
@gramathupattu 22 күн бұрын
வணக்கம் சார் அன்சைஸ் பிரச்சனைகள் என்பது வேறு. சம்மர் காலங்களில் வரக்கூடிய பிரச்சினைகள் வேறு. இந்த வீடியோ பதிவில் அன்சை சால் வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி வீடியோவில் கூறியுள்ளேன். . நன்றி
@matheshmathesh1562
@matheshmathesh1562 25 күн бұрын
எனக்கு ரசாயன உரம் மேலாண்மை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா அய்யா
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 28 күн бұрын
விவசாயத்தில் உற்பத்தி செய்பவர் பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது
@jayakumar5200
@jayakumar5200 29 күн бұрын
Full video poduga
@user-vw2wj6bx9i
@user-vw2wj6bx9i Ай бұрын
விலை
@qaz1234ism
@qaz1234ism Ай бұрын
Bro unga no kedaikkuma
@gramathupattu
@gramathupattu Ай бұрын
9788936092
@sankaraiyakaruppasamy9452
@sankaraiyakaruppasamy9452 Ай бұрын
Good morning. How can i seen the rawsilk rate,warprate and cocoon rate regularly
@AjithKumar-mk1yr
@AjithKumar-mk1yr Ай бұрын
👏👏
@ABC-gt2vq
@ABC-gt2vq Ай бұрын
ஒரு ஏக்கர் நிலம் மாதம் எவ்வளவு முட்டை தொகுப்பு வைக்கலாம் அன்ன
@endlesshex6647
@endlesshex6647 Ай бұрын
அண்ணா நான் ஒரு புது விவசாயி ஒரு வருட காலமாக பட்டுப்புழு வளர்த்துள்ளேன் ஆனால் என்னுடைய பண்ணையில் அனைத்து புழுக்களும் கூடு கட்டுகிறது ஆனால் எஸ் ஆர் வரவே மாட்டுது அண்ணா எஸ் ஆர் அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம். மல்பெரி தோட்டத்தில் நிலத்தில் சத்தை அதிகப்படுத்த வேண்டும். தொழு உரம் நல்ல இட வேண்டும் மாதம் மாதம் ஒவ்வொரு இலை வெட்டுக்குப் பின்பும் ரசாயன உரங்கள் இடவேண்டும் ஒவ்வொரு கிராப் இலை வெட்டிருக்கு முன்பாக மல்பெரி இலையில் செரி பூஸ்ட் அல்லது செரி போஷன் தெளிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தக்கை பூண்டு அல்லது சனப்பை விதைப்பு செய்து உழவு ஓட்டி விட வேண்டும். பட்டுப்புழு வளர்ப்பில் கடைசி மூன்று நாட்கள் முதிர்ந்த இலைகளை கொடுக்க வேண்டும். பட்டுப்புழு வளர்ப்பில் கடைசி ஆறு நாட்களில் கொடுக்கக்கூடிய இலை ஒருவேளை இலை குறைந்தாலும் எஸ் ஆர் குறையும் அதனால் சரியாக 12 வேலை உணவு கொடுக்க வேண்டும் .சம்பூர்ண மருந்தையும் பயன்படுத்தி பார்க்கலாம். நன்றி
@jeevithaa4045
@jeevithaa4045 Ай бұрын
Ena oram podanum sollunga
@gramathupattu
@gramathupattu Ай бұрын
kzbin.info/www/bejne/o6CsfGyEZrqMm5Isi=e6GC06gEKOqGB_Kn
@karthikrag2005
@karthikrag2005 Ай бұрын
சாதாரணமாக 1 ஏக்கர் நிலத்தில் எவ்வளவு பட்டுப்புழு வளர்க்கலாம் ஐய்யா? 6 ஏக்கர் நிலத்தில் எவ்வளவு புழு வளர்க்க முடியும்?
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம் .5*3*2 என்ற இணை வரிசை நடவு முறையில் 5555மல்பெரி செடிகள் ஒரு ஏக்கரில் நடவு செய்ய முடியும். ஒரு அறுவடைக்கு ஒரு செடியில் ஒரு கிலோ மல்பெரி இலைகள் கிடைக்கும் இதன் மூலம் ஒரு கிராப்புக்கு 340 முட்டை தொகுப்புகள் ஒரு ஏக்கரில் வளர்க்க முடியும். ஒரு ஏக்கரில் வருடத்திற்கு 5 கிராப் பட்டுப்புழு வளர்ப்பு செய்ய முடியும். இது பட்டு வளர்ச்சித் துறையின் அறிவியல் பூர்வமான தகவல்கள். ஆனால் பிராக்டிக்கலாக அனுபவபூர்வமாக ஒரு ஏக்கரில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 200 முட்டை தொகுப்புக்கள் குறையாமல் பட்டுப்புழு வளர்க்க முடியும். நன்றி
@ABC-gt2vq
@ABC-gt2vq Ай бұрын
அன்னா கவ்வாத்து முடிந்தவுடன் என்ன உரம் போட வேண்டும்
@gramathupattu
@gramathupattu Ай бұрын
kzbin.info/www/bejne/o6CsfGyEZrqMm5I
@Dhoni-7-n4j
@Dhoni-7-n4j Ай бұрын
உப்பு நீரில் மல்பெரி வளருமா. மல்பெரி அதிக மகசூல் கிடைக்குமா
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம் .உப்பு நீரில் மல்பரி வளரும் விலை மகசூல் நடுத்தரமாக கிடைக்கும். நன்றி
@user-dd2jc3mk7e
@user-dd2jc3mk7e Ай бұрын
இந்த முறை நாங்கள் புழு வளர்த்தோம் ஜூன் மாதம் ஆனா புழு இலை சாப்பிடாமலே இருந்துறுச்சீ 75கூடு வளர்த்தோம் ஆனா 15கிலோ தான் கிடைச்சது அதுக்கு என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க
@gramathupattu
@gramathupattu Ай бұрын
பட்டுப்புழு வளர்ப்பு தோல்விக்கு பல காரணங்கள் இருக்கலாம் 1 பட்டுப்புழு வளர்ப்பு மனையில் சீதோசன நிலையை 18 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை பராமரிக்க வேண்டும் 2 பட்டுப்புழு வளர்ப்பு மனையில் கிருமி நீக்கம் சரியான முறையில் செய்ய வேண்டும்.கழிவுகளை அல்லிய பின்பு பிளசிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலவை ஒரு முறை தெளிக்க வேண்டும். பின்பு செட்டை நன்கு தண்ணீர் விட்டு கழுவி கழுவிய தண்ணீரை செட்டுக்கு வெளியே தள்ள வேண்டும் பின்பு ஒருநாள் கழித்து அஸ்தரா மருந்து தெளிக்க வேண்டும். பின்பு இளம்புழு வருவதற்கு முன்பாக மூன்று நாளுக்கு முன்பாக மறுபடியும் அஸ்திரா அல்லது செரிபிட் மருந்து தெளிக்க வேண்டும்.3 செட்டிற்கு மருந்து தெளிக்கும் அன்றே புழு வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் நெற்றிக்கவலை சனல் சாக்குகள் காட்டன் துணிகள்அனைத்து பொருட்களையும் அன்றே மருந்தில் முக்கிய எடுக்க வேண்டும்.4 பட்டுப்புழு வளர்ப்புமணியை சுற்றி நான்கு புறமும் தாழ்வாரம் அமைத்திருக்க வேண்டும் பட்டுப்புழு வளர்ப்பு முனையில் இருந்து அசுத்த காற்றை வெளியேற்ற இரண்டு எக்ஸாஸ்ட் ஃபேன் அமைத்திருக்க வேண்டும்.5 பட்டுப்புழு வளர்ப்புமனையில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் மனிதர்கள் தனி மனித சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். 6 மல்பெரி தோட்டத்தை நன்கு பராமரிக்க வேண்டும் 4 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் மாதம் ஒவ்வொரு கிராப்பிற்கும் ரசாயன உரங்கள் இடவேண்டும் அமோனியம் சல்பேட் சூப்பர் பாஸ்போர்ட் பொட்டாஸ் வேப்பம்பூண்ணாக்கு தேவையான யூரியா போன்ற கலவையிலான உரங்கள் இடவேண்டும் .7 ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொழு உரம் இடவேண்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சனப்பு அல்லது தக்கை பூண்டு போன்ற பசுந்தால் உரங்களை பயிரிட்டு உழவு செய்ய வேண்டும். 8 ஒரு கிராப்பில் பயன்படுத்தப்படும் மல்பெரி இலையில் இரண்டு முறைக்கு மேல் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. மேல்கூறிய அனைத்தையும் தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே பட்டுப்புழு வளர்ப்பில் தோல்வி அடையாமல் பட்டுப்புழு வளர்ப்பில் வெற்றி அடைய முடியும் .நன்றி
@theBoyzzMind
@theBoyzzMind Ай бұрын
வயலை ஓட்டி விடுங்கள்
@user-dd2jc3mk7e
@user-dd2jc3mk7e Ай бұрын
நன்றி
@user-vy8wb4nv8o
@user-vy8wb4nv8o Ай бұрын
நோய் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம்
@KrishnaRaj-ch9gs
@KrishnaRaj-ch9gs Ай бұрын
உங்களுடைய தோட்டம் மட்டுமல்ல எங்களோட தோட்டத்திலும் இந்த மாதிரி பூச்சிகள் இருக்கின்றன.
@ABC-gt2vq
@ABC-gt2vq Ай бұрын
அண்ணா பட்டுபுழுவிற்கு மல்பெரி வெட்டியபிறகு கவ்வாத்து செய்தபிறகு அந்த குச்சியை நடவு செய்யலமா அண்ணா
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம். நடவு செய்யலாம் ஆனால் அனைத்து குச்சிகளும் முளைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது .நாற்றுக்கு ஏற்ற குச்சிகள் ஆறு மாதத்திற்கு மேல் நன்கு விளைந்து இருக்க வேண்டும். நன்றி
@ABC-gt2vq
@ABC-gt2vq Ай бұрын
அண்ணா மல்பெரி குச்சி எவ்வளவு கெனம் இருக்கவேண்டும் எங்களிடம் அதிலிருந்து வெட்டி நடுவதற்கு கேட்கிறோம்
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம் .6 மாதத்திற்கு மேல் நன்கு விளைந்த குச்சிகள் மல்பரி நாற்றுக்கு ஏற்றதாக இருக்கும். 6 மாதத்திற்கு குறைந்த குச்சிகள் மல்பரி நாற்றுகு ஏற்றதாக இருக்காது. நன்றி
@venkateshjohn3886
@venkateshjohn3886 Ай бұрын
உங்களது கைபேசி எண் கிடைக்குமா?
@gramathupattu
@gramathupattu Ай бұрын
9788936092
@chithiraisuriyan5422
@chithiraisuriyan5422 Ай бұрын
Pulu entha maiyathil vaankukeererkal. Name veendum
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம். தேனி மாவட்டம் ஹைடெக் இளம்புழு வளர்ப்பு மையம்
@sanrajkrishna5591
@sanrajkrishna5591 Ай бұрын
இப்போ சிறு காயங்கள் ஏற்பட்டதால் இந்த புழுக்களுக்கு எதனா பாதிப்பு இருக்குமா... ஐயா
@gramathupattu
@gramathupattu Ай бұрын
சிறிய அளவு காயங்கள் ஏற்பட்டால் கூட பட்டுப்புழுக்கள் இறக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். நன்றி
@Kuttydubai007
@Kuttydubai007 Ай бұрын
Brother I need more details can you send your contact number.
@gunaseelan786
@gunaseelan786 Ай бұрын
0:08
@ABC-gt2vq
@ABC-gt2vq Ай бұрын
ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு மானியம் அண்ணா
@jayakumar5200
@jayakumar5200 Ай бұрын
வேறு அழுகல் என்ன திருவு சொல்லுங்கள்???
@gramathupattu
@gramathupattu Ай бұрын
வணக்கம் நண்பரே. வேர் அழுகல் நோயை உடனடியாக கட்டுப்படுத்துவது என்பது கடினமான காரியம். ஆனால் நாளடைவில் கட்டுப்படுத்த முடியும். வேர் அழுகல் நோய் என்பது பூமி அதிகமான அளவில் வெப்பம் அடையும்போது இந்த நோய் ஏற்படுகிறது. உங்களுடைய மல்பெரி தோட்டத்தில் நீர் பிடிப்புத் தன்மை குறைந்து அதிகமாக வெப்பம் அடையும்போது வேற அழுகல் நோய் பரவ ஆரம்பிக்குது உங்களுடைய தோட்டம் வெப்பம் ஆகுவதை குறைக்க உங்களுடைய மல்பெரி தோட்டத்திற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொழு உரம் இட வேண்டும். ரசாயன உரங்களுடன் வேப்பம் புண்ணாக்கு உரத்தையும் கலந்து இட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து சணப்பை தக்கை பூண்டு போன்ற பசுந்தால் உரங்களையும் பயிர் செய்து நன்கு உழவு ஓட்ட வேண்டும். இதுபோன்ற தோட்டங்களுக்கு வாய்க்கால் பாசனம் நல்ல நன்மையை தரும். நன்றி
@duraimurugan1453
@duraimurugan1453 Ай бұрын
வேற என்னவோ பிரச்சைனை இருக்கு எறும்பு இலையில் இருக்காலம்
@gunaguna2861
@gunaguna2861 Ай бұрын
Super anna
@murugesanp4973
@murugesanp4973 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
@gramathupattu
@gramathupattu Ай бұрын
மிக்க நன்றி
@BalaMusicianMBCPG
@BalaMusicianMBCPG Ай бұрын
2020 lant vanki 20 varusama vivasayam panratha soltranga 😂😯🤔 onum puriyala
@jolly6407
@jolly6407 2 ай бұрын
Good information ❤❤
@johnpeterpeter2158
@johnpeterpeter2158 2 ай бұрын
@muthuraj3097
@muthuraj3097 2 ай бұрын
Good information sir