★"தனித் தமிழ் இயக்கம்" என்ற பெயரில் 1916ம் ஆண்டில் உருவான "தூய தமிழ் இயக்கம்" என்பதானது, அதற்கு முந்தைய நான்கு-பத்து நூற்றாண்டுகளில் தமிழர்கள் இடையே புகுத்தப்பட்ட பிறமொழி ( பிராகிருதம், சமற்கிருதம், பாரசீகம், அரபு ) சொற்களை மட்டுமே அகற்ற முயற்சித்தது. ★ ஒன்பதாவது நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழில் இயற்றப்பட்ட பக்தி-இலக்கியங்கள், அப்போது தமிழுக்குள் வரத்தொடங்கியிருந்த சில பல பிறமொழிச்சொற்களையும் புறந்தள்ளிவிட்டே, இயற்றப்பட்டது. தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவம்பாவை போன்ற படைப்புகள், இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ★ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் இயற்றப்பட்ட மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் படைக்கப்பட்ட நன்னூலிலும், "வட சொற்களையும் வட ஒலிகள் தரும் சொற்களையும் தமிழுடன் கலந்து எழுதக்கூடாது" என்பதை ஒரு கண்டிப்பான சட்டமாக எடுத்துச் சொல்கின்றன.
@RajeswaranRajeswaran-lo7mh Жыл бұрын
🎉
@ZeenathMunwwara-gy2fl Жыл бұрын
10/10 all correct
@kannanSivalingam-f2n Жыл бұрын
B
@kannanSivalingam-f2n Жыл бұрын
A
@KalaiM-hx5lx Жыл бұрын
10/10 full mark🎉🎉🎉😊😊😊
@malathidevi4070 Жыл бұрын
அனைத்தும் பதில் அலைத்தோம்
@loolujillu3967 Жыл бұрын
நாம் தமிழர்
@oorvasi78522 жыл бұрын
அருமை
@rishadnajmuddin83072 жыл бұрын
Yenakku waranum polairukku but morning class ennakku irukku so please naigte classes jointtaahalaama
@manavarulagam2 жыл бұрын
Yes. Class time changed. web.facebook.com/TAMILENGLISH.NET/photos/gm.1193881481559965/627153512447694/
@sidhuukrishnaa38912 жыл бұрын
Ottakam swim pannum
@mihlarmihlar76792 жыл бұрын
9/10
@thivathiva22902 жыл бұрын
கங்காரு எலி
@thivathiva22902 жыл бұрын
நத்தை
@thivathiva22902 жыл бұрын
Sorry
@thivathiva22902 жыл бұрын
நாத்தை
@thivathiva22902 жыл бұрын
நத்தை
@thivathiva22902 жыл бұрын
206
@thivathiva22902 жыл бұрын
திக்கோலி
@thivathiva22902 жыл бұрын
சிவப்பு
@thivathiva22902 жыл бұрын
சிட்டு குருவி
@thivathiva22902 жыл бұрын
Sorry
@thivathiva22902 жыл бұрын
தேனி
@thivathiva22902 жыл бұрын
குதிரை
@thivathiva22902 жыл бұрын
Sorry
@thivathiva22902 жыл бұрын
ஒட்டகம்
@amalahmad95992 жыл бұрын
9 out of 10
@amalahmad95992 жыл бұрын
9 out of 10 sir
@GuruRagav-vd7qi2 жыл бұрын
குதிரை
@GuruRagav-vd7qi2 жыл бұрын
கழுகு
@GuruRagav-vd7qi2 жыл бұрын
ஆக்டோபஸ்
@GuruRagav-vd7qi2 жыл бұрын
ஹிம்மிங் பறவை
@GuruRagav-vd7qi2 жыл бұрын
தீக்கோழி
@GuruRagav-vd7qi2 жыл бұрын
206
@jaganathan88122 жыл бұрын
Halwa thooyatamil name enna bro
@arulajay21822 жыл бұрын
8😎
@jeganjekanth31322 жыл бұрын
9/9
@jeganjekanth31322 жыл бұрын
உலகின் மிக நீலமான மலை இமயமலை
@jeganjekanth31322 жыл бұрын
10
@JayaPrakash-kv3wi2 жыл бұрын
சர்காசோ கடல் 🌏
@shihamashanas14832 жыл бұрын
9 பொது அறிவு வினாக்கலுக்கு
@shihamashanas14832 жыл бұрын
8 வினாக்கள் சரியானது
@jjai77142 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி
@ramuprama65512 жыл бұрын
Nandu
@ramuprama65512 жыл бұрын
Kudhurai
@vinojkumar.s52992 жыл бұрын
❤️❤️❤️
@noblelife24052 жыл бұрын
வணக்கம் 🙏 இந்த பதிவை தொடர்வீர்களா?
@assanappukutty26652 жыл бұрын
8 ku
@srukmangadan2042 жыл бұрын
பாலோடு சம்மந்தப்பட்ட தமிழ் பெயர்கள் சிலவற்றை கூறவும்