@@govindraji8490 ஹேர் வாஷ் வேண்டாம் குளித்தால் மட்டும் போதும்
@KalaiSelvi-h6b16 күн бұрын
Amma naan mathiyam mattum sapidukiren sambar oru poriyal vachchu sapidalama today 3 naal period kaalaila 5maniku kulichutu poojai athuvum seiyala
@anmeegamkurippugal62116 күн бұрын
@@KalaiSelvi-h6b விரதம் கணக்கு இல்லை. பூஜை குளித்து விட்டு பண்ணுங்க சிஸ்டர்
@suganyasuganya643216 күн бұрын
சிஸ்டர் எனக்கு நவம்பர் 4 மதவிடாய் நாள். 6 நாள் புஜை பண்ண மாட்டேன். என் கணவர் விளக்கு போடலாமா? திருக்கலயாணம் அன்று நான் சமைத்து என் கணவர் கையால் சாமிக்கு படைத்து பிறகு நான் விரதம் முடிக்கலாமா?
@anmeegamkurippugal62116 күн бұрын
@@suganyasuganya6432 கணவர் பூஜை பண்ணலாம். விளக்கு ஏற்றலாம். மாதவிடாய் mudinthuvitaal
@anmeegamkurippugal62116 күн бұрын
@@suganyasuganya6432 உங்க கணவர் பூஜை மற்றும் விளக்கு ஏற்றலாம். மாதவிடாய் முடிந்து விட்டால் சமைக்கலாம். இல்லா விட்டால் உங்கள் கணவரை பால் காய்ச்சி வைத்து பூஜை செய்யுங்க போதும் தப்பில்லை
@jancyrani709117 күн бұрын
Sister hus& wife relayionshipla irukalama.kulicudu sami kumpidalama
@@Meera-s9p tommorrow 21st day sister oneday vaikkalam
@suganyat990319 күн бұрын
Sister vera state la இருக்குறவங்க என்ன pananum? 7 week விரதம் இருந்து aparam என்ன pananum sister
@anmeegamkurippugal62119 күн бұрын
@@suganyat9903 அங்க உள்ள சிவன் கோவிலுக்கு போய் இத செய்யுங்க. தமிழ்நாடு வந்த இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க sister
@mariselviselvi789419 күн бұрын
அம்மா தாத்தா (என் அம்மாவின் தாய்மாமா)இறந்து 14 நாட்கள் ஆகிறது சஷ்டி விரதம் இருக்கலாமா போன வருடம் முதல் முறை இருந்தேன் இந்த வருடம் விரதம் இருக்கலாமா தெளிவுபடுத்துஙகள் 🙏
@anmeegamkurippugal62119 күн бұрын
@@mariselviselvi7894 விசேஷம் வச்சு முடித்துவிட்டால் இருக்கலாம் கணக்கு இருக்கலாம்.
Enga veetla en கொழுந்தனர் ku baby piranthuruku...but nanga thani veetla than irukom...naa ipo tha first nombu eduklm nu ninache...ipdi irukurapo eduklma...baby piranthu 3 naal than ஆகுது
Sister enakku udal nilai sariliiatha karanathal 2 thethi mattum viratham irukkalama reply pannunga
@anmeegamkurippugal62122 күн бұрын
@@MariaYamuna-hn4vu சூரசம்ஹாரம் அன்று மட்டும் இருங்க போதும் சிஸ்டர் 7.10.2024.
@sridevi24522 күн бұрын
Aniki aathula devasam na yenapanarathu kunjam sollunka
@anmeegamkurippugal62119 күн бұрын
@@sridevi245 1st atha pannittu appuram deepavali kku sami kumbidunga sister
@KokilaKokila-z1b23 күн бұрын
அக்கா நான் முருகனுக்கு இதான் ஃபர்ஸ்ட் டைம் விரதம் இருக்கிறேன் ஐந்து நாள் பால் பழம் விரதம் இருந்துட்டு ஆறாவது நாள் மட்டும் மிளகு விரதம் இருக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
@anmeegamkurippugal62123 күн бұрын
@@KokilaKokila-z1b விரத முறை நம்மளால எது முடியுமோ அதை follow பண்ணுங்க சிஸ்டர். தப்பில்லை.