Пікірлер
@sellaiyaar3549
@sellaiyaar3549 18 сағат бұрын
🙏🙏🙏
@Ambika-d4q
@Ambika-d4q Күн бұрын
👌👌👌👌
@SangeeSangeetha-sz2bk
@SangeeSangeetha-sz2bk 2 күн бұрын
Romba thanks sir❤❤❤super vedio
@kavithas1143
@kavithas1143 3 күн бұрын
நன்றி ஐய்யா, குழப்பம் தீர்ந்தது
@user-uc2oo1ke2q
@user-uc2oo1ke2q 5 күн бұрын
நன்றி ஜயா. சந்தேகம் தீர்ந்து ஜயா
@natkar2009
@natkar2009 5 күн бұрын
Intha oru Patti mandrathula than avaru pontattiya pathi pesala
@SelvakumaryKasirajah-ud5ec
@SelvakumaryKasirajah-ud5ec 6 күн бұрын
The most expensive book that can fill millions of knowledge within few minutes is parveen ma'am ❤❤❤. With loads of love ❤❤❤ from Sri Lanka ❤
@Kakkum_kadavul_kandaswamy
@Kakkum_kadavul_kandaswamy 8 күн бұрын
சிவாய நம 🙏🦚
@MohanMohan-dx3oz
@MohanMohan-dx3oz 8 күн бұрын
Yes
@THAMIZHfromTHAMIZH
@THAMIZHfromTHAMIZH 8 күн бұрын
நன்று... நன்றி
@srirama4356
@srirama4356 9 күн бұрын
Some tharkuriss says ravaanan engal thalaivan and tamil mannan but meanwhile our tamil books says ravanan oru arakan (agananuru, purananru manimekalai selapathikaram) edhe books dha ramana god nu sollu dhu. And our raja raja cholan says " Nagal raman vazhi vandhavargal" Raman dhan da nama muppata ravanan elai😅"
@shanthi6406
@shanthi6406 9 күн бұрын
🙏🙏🙏🙏
@RangarajanMK
@RangarajanMK 13 күн бұрын
But you wrote tamil stories I had seen in a gjvt office top official
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 13 күн бұрын
Omnamasivaya
@gunasekaran8656
@gunasekaran8656 13 күн бұрын
ெஐயலலிதா ஆணவம் பிடித்தவர்னு இதைத்தான் சொல்லி இருப்பாய்ங்களோ.. ஓஓஓ ஆனவம்னா அறிவா
@sssvragam
@sssvragam 14 күн бұрын
சிறப்பு ஐயா
@okktp8731
@okktp8731 16 күн бұрын
அருமை ஐயா,
@moralstory9661
@moralstory9661 18 күн бұрын
arumai ...
@s.ganesanjudge5312
@s.ganesanjudge5312 23 күн бұрын
Sir,Anirai kavarthal in ancient days ,then seethai alone is valuable so he was lifted.
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 24 күн бұрын
Overproud. is making dealth...
@channelofthirumayam
@channelofthirumayam 26 күн бұрын
ஐயா இராவணன் சீதையை காமத்திற்காக கடத்திச் சென்றான் என்று சொல்வது பொய்யான தகவல் ஏனென்றால் சீதையை தூக்கிச்சென்று அசோகவனத்தில் சிறைவைத்தது வரை சீதையை தொட்டதே இல்லை மேலும் சீதையின் தாய் தந்தையர்கள் யார் ? கம்பன் ஏன் இந்த உண்மையை மறைத்தான் !
@baskaranelavazhagan878
@baskaranelavazhagan878 26 күн бұрын
அருமையான நிகழ்வு. அனைவர்க்கும் பாராட்டுகள்.
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 27 күн бұрын
இராமாயணமும் மகாபாரதமும். கிரேக்க காவியங்களான. இலீயட்ஸ். ஓடீசி ஆகிய. இரண்டு. காவியங்களை. காப்பியடித்து. எழுதப்பட்டது. உண்மையில். நடந்த கதை. கிடையாது இராமனும். கிருஷ்ணனும் உண்மையில். பிறக்கவே இல்லை. கற்பனைக் கதா பாத்திரங்கள். இந்தக் கதைகளை. வைத்து விஷப்பாப்பாண். நம்மை ராமன். கிருஷ்ணன். மூட பக்திக்கு. அடிமையாக்கி விட்டான்
@AagnaAnand
@AagnaAnand 29 күн бұрын
முன்னோர்களின் ஒருவார்த்தை மனம் செம்மையானால் மந்திரமே பயனற்றுப் போகும்.மனம்போல வாழ்வு. பல சமுதாயங்களில் ஆசீர்வாத சொல்லே மனம் போல் வாழ் என்பதே.ஸர😊அவள் ன்புமயமே. அன்பினில் உலகாளலாம். எந்நாளும் அமைதியில் நலங்காணலாம்.
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 29 күн бұрын
❤FOR..SIVA.SIVA WITH.LOVELY.(MAGAM).NARPAVY...
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 29 күн бұрын
❤FOR- SIVA SIVA WITH-LOVELY-(MAGAM)-NARPAVY...
@manomano403
@manomano403 Ай бұрын
அந்த, அழகான வார்த்தைக்கு, அறிவென்று பேரு, ஆனாலும் அறிவெல்லாம் புறம் தேடல் தானே! அகம்தேடி ஆழம், நாங்கள் போகாத போது, எவ்வாறு வரும் ஞானம், எல்லாமே வெறும் மேய்ச்சல் தானே!! உண்மை, உணராத கல்வி, எது சொல்லி என்ன, பொதுவாக ஊருக்கு உபதேசம் தானே!!! உயிர் வாழ்தலாலே, உணர்ந்தோம் பல் கோடி, உணராத மாந்தர்க்கு அறம் கூற்றுத் தானே!! .. 06.07.2024
@manomano403
@manomano403 28 күн бұрын
இப்படி இப்படி சொன்னால் எப்படி, இதுக்கென்ன நாம் செய்ய வேண்டும், என்றாராய்ந்து சொன்னால்தான் என்ன! எப்பொழுதும் ஆழம் தேடி, ஞானம் கண்டு என்ன பயன், இப்பொழுதெம் கண்முன்னாலே உள்ளதை நாம் காண்பதற்கு, கற்றறிந்தால் போதும் இனி, அடுத்ததெல்லாம் தன்னால வரும்தானே!! வரம்பற்றது வாழ்க்கை, வம்பளப்பது ஞானம், பொம்பளங்க தொடர்பறுத்தால் முத்தியென்றது பொய் கதை!!! சித்தி பெற்ற மனிதரெல்லாம், எதையுமே வெறுத்ததில்லை, எஞ்ஞான்றும் மெய்ப்பொருளே காணும்!!!!
@user-ht4pl3lr2j
@user-ht4pl3lr2j Ай бұрын
தமிழ் வெல்லும் உன் சூட்சுமம் எங்கள் காலடியில் வீழும்
@user-ht4pl3lr2j
@user-ht4pl3lr2j Ай бұрын
உனக்கு தெரியலனா போடா கதையில் இலங்கேஸ்வரனை வெல்ல தமிழர்களை பயன்படுத்தி கொண்ட ஆரியன் அவர்களை குரங்காக சித்தரித்தான். அன்றே எம் முன்னோர்கள் தமிழினம் மீழம் என்று தெரிந்து தான் ஆட்ரா ராமா ஆட்ரா ராமா இது ஆரிய செம்பு தூக்கி களுகு புரிய விடாமல் எம் முன்னோர் எங்களுக்கு கடத்திய பரிபாசை
@user-ht4pl3lr2j
@user-ht4pl3lr2j Ай бұрын
இவன் பேச்சு திறமையால் தமிழினத்துக்கு துரோகம் செய்கிறான்
@user-ht4pl3lr2j
@user-ht4pl3lr2j Ай бұрын
டேய் குரங்க கட்டி வச்சு அட்ரா ராமா ஆட்ரா ராமா என்று செய்தவர் கள் உன்னை போன்றவர்களை எதிர் கொள்ள தான்டா
@user-ht4pl3lr2j
@user-ht4pl3lr2j Ай бұрын
டேய் எங்கள்ட வரலாற்று சான்று இருக்குடா இராவணன் ன வச்சு கத பேசுற
@muthazhaganrengasamy4825
@muthazhaganrengasamy4825 Ай бұрын
விரிவான பேச்சு....சுவையானதாச்சு.,. நிறைவான வாழ்த்துக்கள் மாமா.....
@SYASHWANTHcSaravanan
@SYASHWANTHcSaravanan Ай бұрын
வாழ்த்துகள் கருஞ்சட்டை ராஜேந்திரன் 🎉🎉
@ganapathypeace849
@ganapathypeace849 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜேந்திரன் ஐயா 👌🏻👍🏻🙏🏻🙏🏻 மிகவும் அருமையான தகவல் 🙏🏻🙏🏻🙏🏻
@devendranr3579
@devendranr3579 Ай бұрын
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@bagyalakshmisanjeevi1152
@bagyalakshmisanjeevi1152 Ай бұрын
அந்த உண்மையான துறவி நீங்கதான் ஐயா வாழ்க வளமுடன்
@ayapparajchinnasamy4324
@ayapparajchinnasamy4324 Ай бұрын
super speach sir
@gvk7829
@gvk7829 Ай бұрын
Tamils still talking about ravanan.chinese keep working and will go to all galaxy's 😊
@sivasakthy-nc3ct
@sivasakthy-nc3ct Ай бұрын
பேசாமல் .. மனமும் .. நாவும் ......இருப்பது கிட்டினால் .. பேரானந்தமே .
@hariharank.s9095
@hariharank.s9095 Ай бұрын
வாழ்க வளமுடன்
@sandhiyapriyak2634
@sandhiyapriyak2634 Ай бұрын
👌👌
@mkarsbmv
@mkarsbmv Ай бұрын
🎉
@SelvamM-lq3cl
@SelvamM-lq3cl Ай бұрын
தமிழ். மன்னன் ராவணன்