How to get pen drive, I wish to get one. Please reply.
@shanmukhapriya1701Ай бұрын
Great 👍
@sasikumar9758Ай бұрын
அன்புடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤
@annamalaisaravanan845Ай бұрын
வித்தியாசனமான முறையில் உள்ளது சிறப்பு
@ssury2002Ай бұрын
30 வருடங்களுக்கு மேலாக நான் யாராவது தாயுமானவரின் இந்த ஆனந்தக்களிப்புப் பாடல்களைப் பாடமாட்டார்களா என்று காத்துக்கொண்டிருந்தேன். இப்போது திரு பிரபாகரரின் அருமையான, இனிமையான குரலால் அந்த விருப்பம் பூர்த்தியாகிவிட்டது. கடந்த பலமாதங்களாக இந்தப் பாடல்களைப் பலமுறை கேட்டுவிட்டேன். ஞானமும், பக்தியும் பொங்கி வழிகிறது தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு பாடல்களில். To Sri Ramakrishna Tapovanam and Thiru Prabhakaran அவர்களுக்கு இரண்டு கேள்விகள் /விண்ணப்ப ங்கள். 1. இந்த அற்புதமான பாடல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அறிவியுங்கள். 2. மாணிக்கவாசகரின் உன்னதமான கோயில் திருப்பதிகம், அச்சோப்பதிகம் இவைகளை நீங்கள் பாடியிருந்தால் அறிவியுங்கள். நன்றி.
அய்யா தாயுமான சுவாமி தான் வள்ளல் பெருமானாக அவதகரித்து அருட்பெரும்ஜோதியாக உலகை ஆளுகிறார்....
@srinivasansitaram271Ай бұрын
உண்மை, நானும் அவ்வாறே உணர்கிறேன்.
@Sivanesan-bw8mw4 ай бұрын
ஓம் நமசிவாய
@SivasankaranS-g3t4 ай бұрын
OM NAMASIVAYA
@SatheeshKumar-pc1ui4 ай бұрын
Jai sri guru maharajiku.jai
@srinivasan-o8p4 ай бұрын
தமிழ் அமுதம்
@manokars21234 ай бұрын
🙏
@firebating7835 ай бұрын
Old student 2014 To 2019 NUMBER 106
@firebating7835 ай бұрын
Sami old student meeting date solluga
@zero_edit24105 ай бұрын
Red pant, pot mala dance pandradhu naadha😅
@Kandasamy75 ай бұрын
கேட்க கேட்க இனிமையாக பல நல்ல ஆன்மீக, யோக சூத்திரங்கள், விஞ்ஞான அறிவு வெளிச்சம் தரும் கருத்துக்கள் உடன் நன்றாக உள்ள பாடல்.தாயுமானவர் ஆலயம் சென்று தொழுது வணங்கிவிட்டு வீட்டிற்க்கு வந்து இந்த பாடலை ஒலிக்க செய்து கேட்டு ரசித்தேன்.அருமையான ஆலயம்,அருமையான பாடல் .